மனித உடலின் முக்கியமான மற்றும் புனிதமான ஒன்று மனிதனின் இரத்தம்.அந்த புனிதமான இரத்தம் எப்படி இருக்க வேண்டும் என்று பாருங்கள்.
மனிதனின் இரத்தம்:-
மனிதனின் இரத்ததில் 4முக்கிய வகைகள் உள்ளன.A,B,AB,O முக்கிய வகைகள் ஆகும்.
மனிதனின்உடலில்(4.5முதல்5.5)லிட்டர் வரைஇருக்கிறது.மேலும் நமது இரத்ததில் வெள்ளை அணுக்கள்,சிகப்பு அணுக்கள்,ஹிமோகுளோபின் ஆகியவை முக்கிய பங்கு வகுக்கிறது.
அதன்அளவுகள் மாறும் போது நமது உடலில் குறைபாடுகள் ஏற்ப்படும்.
இரத்தம் உற்பத்தி,தூண்டுதல்:-
1.மனிதனின் உடலில் இயற்க்கையாகவே இரத்தம் உற்பத்தி ஆகும்.
2.ஆப்பிள்,கருப்புநாட்டுதிராட்சை,அத்தி போன்ற பழங்கள் இரத்த உற்பத்தியை தூண்டும்.
3.கருப்பு உலர்திராட்சை நமது இரத்ததில் உள்ள hemoglobin அதிகரிக்க உதவும்.
4.பேரிட்சை பழம்இரத்தவிருத்தியை உருவாக்கும்.
5.பாதாம்,உலர் அத்தி பழம் இரத்ததில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
உடல் எடை குறைக்க-தொடவும்
6.வாழை,avocado ,கேரட் இரத்ததில் உள்ள சிகப்பு அணுக்கள் அதிகரிக்கும்.
7.பீட்ருட்,முருங்கை,ஆகியவை இரத்தை சுத்தம் செய்கிறது.
8.தேன்,ஏலக்காய் ஆகியவை இரத்ததின் வேகத்தை நிலைப்படுத்தும்.
9.மூச்சு பயிற்ச்சி இரத்த நாளத்தின் செயல்பாடுகளை அதிகரிக்கும்.
10.கடல் உணவுகள் இரத்த உற்பத்திக்கு உதவி செய்யும்.
இரத்த குறைபாடுகள் ஏற்பட காரணம்:-
1.நிறமிகள் கலக்கப்படும் உணவுகள்.
2.செயற்க்கை குளிர் பானங்கள்.
3.தரமற்ற உணவு பழக்கம்.
4.மது,போதைபழக்கம்.
5.சத்தான உணவுகளை தவிர்த்தல்.
6.அதிக கொழுப்பு உணவுகள் உண்ணுதல்.
உடல் எடை அதிகரிக்க-தொடவும்
7.புகையிலை,இரத்த புற்றுநோயயை உருவாக்கும்.
8.வெள்ளைசர்க்கரை இரத்தில் உள்ள சர்க்கரை அளவை சீர்குலைக்கும்.
9.உலர்மீன்கள்,அதிக புளிப்பு உணவுகள் இரத்த அளவுகளை குறைக்கும்.
10.சறிய அளவில்கூட உடற்பயிற்ச்சி
செய்யாமல் இருத்தல்.
இவை இரத்த குறைபாடுகள் ஏற்பட காரணம் ஆகும்.
முக்கிய குறிப்பு:-
தினம்தோறும் காலை வெறும் வயிற்ச்சில் பேரிச்சம்பழம்,பாதம் உட்கொன்டால் இரத்தம் உற்பத்தியாகும்.
நீரில் உலர்திராட்ச்சை உறவைத்து அதன் நீீரை காலை எழுந்த உடன் குடித்து வந்தால் இரத்ததில் hemoglobin உற்பத்தி அதிகரிக்கும்.
பெண்கள் இதை தினந்தோறும் செய்யுங்கள் உடலுக்கு நல்லது.
எப்போதும் உணவுடன் பேரிச்சம்பழம் எடுத்து கொள்ளுங்கள். இரத்த அளவை சீராக்கும்.
ஆண்கள் இதை தினந்தோறும் செய்யுங்கள் உடலின் பலம் அதிகரிக்கும்.
குறிப்பு:-
தயவு செய்து உங்களுடைய இரத்த வகையை தெரிந்து கொள்ளுங்கள்.
இரத்த தானம் செய்வதன் மூலம் புதிய இரத்தம் நமது உடலில் உற்பத்தியாகும்.
தனத்தில் சிறந்தது இரத்த தானம்
இரத்த தானம் செய்வீர் உயிரை காப்பீர்.
தொடரும்....
2 Comments
Added to my knowledge.
ReplyDeleteBlood donation good for health
ReplyDelete