நம்மை இந்த பூமி தாங்கி கொண்டிருப்பது போல நம்முடைய உடலை மிக முக்கியமான உடல் உள்ளுறுப்புகள் செயல் படுத்துகின்றன.
நம்முடைய உள்ளுறுப்புகள் மிக முக்கியமாவை அவை என்ன உறுப்புகள் என்ன பணிசெய்கின்றன என்று பாருங்கள்.
உடல் உள்ளுறுப்புகள்:-
நமது உடலில் மிக மிக முக்கியமான உறுப்புகள் 26 உள்ளன.
1.Brain-மூளை:-
நமது உடலில் இதயத்தை தவிர அனைத்து உறுப்புகளுக்கும் கட்டளை இடுவது.சிந்தனை,செயல்,உணர்ச்சி
அனைத்தயும் செயல்படுத்துகிறது.
2.Uvula-உள்நாக்கு:-
வாய் சமந்தபட்ட செயல்களை செய்கிறது.
3.Pharynx-குரல்வளை:-
உணவு குழாயையும் வாயையும் இணைக்கும் உறுப்பு.
4.Spinal cord-முள்ளந்தண்டு வடம்
முதுகெழும்பு மற்றும் உடல் வடிவம் ஆகியவற்றை செயல்படுத்துகிறது.
5.Tonsil-டான்சில்:-
அடிநாச்சதை இது நம்முடைய உணவுக்குழல் மூச்சுக்குழல் கிருமி பாக்டீரியா தாக்குதலில் இருந்து பாதுகாக்கின்றது.
6.Gullet-உணவுக்குழல்:-
வாய்க்கும்-இரைப்பைக்கும் இடையில் உணவுகடத்தியாக செயல்படும் ஒரு குழல்.
7.Larynx-குரல் வளையின் மேற்பகுதி:-
மூச்சு குழல் பாதுகாக்க மற்றும் ஒலிஉருவாக்குதல்.
8. Windpipe-சுவாசக் குழாய்:-
சுவாச மண்டல செயல்பாடுகள்.
9. Heart-இதயம்:-
நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கு முதன்மை உறுப்பு
10.Liver-கல்லீரல்:-
நாம் உடலில் உள்ள நச்சு தன்மையை அகற்றுதல் உடல் சூழலை கட்டுபடுத்துதல்.
11.Lung-நுரையீரல்:-
நாம் சுவாசிக்கும் காற்றை சுத்தபடுத்தி நம் உடலை செயல் படுத்துகிறது.
12.Capillarles-இரத்த நாளங்கள்:-
உடல் உறுப்புகளுக்கு இரத்ததை கடத்தும் சிறிய கடத்தி.
13.Bile duct-பித்த நாளம்:-
அமிலம் சுரத்தல் உணவுகளில் உள்ள நச்சு தன்மைகளை அகற்றுதல்.செரிக்கவைத்தல்.
14.Kidney-சிறுநீரகம்:-
இரத்ததில் உள்ள கழிவு பொருட்களை வெளியேற்றுகிறது.
15.Stomach-இரைப்பை,வயிறு:-
உணவு மற்றும் செரிமானம்,கழிவுகள் அகற்றுதல் .
16.Spleen-மண்ணீரல்:-
சிகப்பு அணுக்கள் பிரித்தல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல்.
17.pancreas-கணையம்:-
உணவு செரிமானத்திற்கு தேவையான அமிலங்கள் சுரத்தல் மற்றும் உடலுக்கு மிக முக்கிய தேவையான நீர்களை சுரக்கிறது.
18.Gall bladder-பித்தப்பை:-
பித்த நீரை எடுத்து செல்லும் மற்றும் கொழுப்பு வகை உணவுக்கு தேவையான நீரை சேமித்து வைக்கிறது.
19.Duodenum-சிறு குடலின் முற்பகுதி:-
வயிற்றின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது.
20.Colon-பெருங்குடலில் ஒரு பாகம்:-
உணவு செரித்த பின் கழிவுகள் வெளியேற்றஉதவுகிறது.
21.Appendix-குடல்வால்:-
குடல் அமைப்புகளை பாதுகாக்கிறது
மிக முக்கியமான ஒன்று.
22.Rectum-மலக்குடல்:-
வயிற்று பகுதிகளில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.
23.Anus-மலத்துவரம்:-
கழிவுகளை வெளியேற்றும் பகுதி.
24.Bladder-சிறுநீர்ப்பை:-
சிறுநீர் வரும் உணர்வைத் தூண்டுவதற்கு முன் 300-500மில்லி சிறுநீரை சேமித்து வைக்கும் பை.
25.Small intestine-சிறுகுடல்:-
உணவுகளில் உள்ள ஊட்டசத்துகள் கனிமங்களையும் உறிஞ்சி இரத்திற்குள் அனுப்புகிறது.
26.Large intestine-பெருங்குடல்
உணவுகளில் உள்ள சத்துகள் உறிஞ்சப்பட்டு நீரும் உறிஞ்சப்பட்டு மீதமுள்ள கழிவு பொருட்களை மலமாக்க உதவுகிறது.
இவை அனைத்தும் நல்ல முறையில் செயல்பட்டால்தான் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
நல்ல உணவுகளை உண்பீர் ஆரோக்கியமாக வாழுங்கள்.
தொடரும்......
1 Comments
Pls say about brain and eyes
ReplyDelete