Translate

ghana capital கானா நாடு

பூமி-நாடுகள்-பாகம்-29-கானா:-
கானா ஆப்பிர்க்கக் கண்டத்தின்‌ மேல் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனித் தன்மை உள்ள சிறந்த(Ghana) நாடாகும்.
தலைநகர்- அக்ரா‌.
மொழி.      - ஆங்கிலம்.
அரசு.          - குடியரசு.
பரப்பளவு - 2,38,535கி.மீ2
மக்கள் தொகை. - 23,000,045.
நாணயம்.         - செடி.
ஆழைப்புக்குறி- 233.

கானா நாட்டு மக்கள் சுதந்திரமும் நீதியும் என்ற குறிக்கோள் கொண்டுளனர்.

கானா நாட்டின் சிறப்புகள்:-

1.ஆப்பிரிக்க கண்டத்தின் முத‍‍‍ல் சுதந்திரம் பெற்ற(Ghana) நாடாகும்.

2.கானா நாடு அடிப்படையில் ஒரு வெப்பமண்டல நாடாக(Ghana) இருந்தாலும் தனித்துவமான இரு பிளவு கொண்ட பருவங்களை கொண்டுள்ளது.

3.கானாவில் உள்ள வோல்டா ஏரி உலகின் மிகப்பெரிய மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரிகளில் ஒன்றாகும்.
4.கானா நாட்டின்‌‌ முக்கிய உற்ப்பத்தி மற்றும் ஏற்றுமதியாக கோகோ பீன்ஸ் உள்ளது.

5.உலக அளவில் தங்க உற்ப்பத்தியில் 7வது இடத்தில் (Ghana)உள்ளது.

6.இந்த நாட்டின் பெயர் (Ghana) அர்த்தம் போர் வீரகளின் ராஜா என்பதாகும்.
7.கானா மேற்கு ஆப்பிரிக்காவில் மிகப்பெரிய திறந்தவெளி சந்தையை கொண்டுள்ளது.

8.கானா நாட்டில் ஐரோபிய காலத்தில் கட்டப்பட்ட  பழமையான கோட்டை சிறப்புவாய்ந்து.
9.கானா நாட்டு பாரம்பரிய உடையாக கென்டே என்ற உடையை அணிகிறார்கள்.

10.ஆப்பிரிக்க நாடுகளில் எந்த ஒரு உதவியும் இல்லாமல் வின்வெளிக்கு செயற்க்கை கோள் அனுப்பிய புகழ் (Ghana) இந்நாட்டையே சேரும்.

இவை கானா நாட்டின்‌ முக்கிய சிறப்புகள் ஆகும்.

கானா நாட்டின் முக்கிய மதங்களாக கிறிஸ்தவம்,இஸ்லாம் மதங்கள் உள்ளன.

பொருளாதரத்தில் பின்தங்கிய நாடாக இருந்தாலும் தற்ப்பொழுது தங்கம் உற்ப்பத்தி மற்றும் சுற்றுலா துறையில் (Ghana) நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.

கானா இராணுவம்:-
கானா இராணுவம் சில மேற்க்கத்திய நாடுகளுடன் கூட்டு பயிற்ச்சி மற்றும் ஆயுதம் தொடர்பான சில கூட்டு முயற்ச்சிகளை செயல்படுத்துகிறது.

கானா சுற்றுலா:-
சுற்றுலா செல்வதற்கு ஏற்ற நாடாக இருந்தாலும் பாதுகாப்பு குறைபாடுகள் இரவில் வழிப்பறி போன்ற குற்ற செயல்கள் அதிகம் உள்ளது.
இறுதி:-
ஆப்பிரிக்க கண்டத்தின் ஒற்றுமைக்கு(Ghana) எடுத்துகாட்டாக உள்ளது.

Post a Comment

1 Comments