உடல் எடை குறைப்பு:-
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல நாம் இன்று உண்ணும் உணவுகள் அனைத்தும் நஞ்சகா உள்ளன.காரணம் மனிதன் இயற்க்கை உணவுகளில் செயற்கை உரங்களை பயன்படுத்துகிறன்.
ஆரோக்கியமான உணவுகளை விட்டுவிட்டு அவசர உணவுகளை விரும்பி சாப்பிடுகிண்றன் .
இதனால் தான் மனிதனின் உடல் எடை மாறுகின்றது. கடைசியில் உடல் எடை குறைக்க தவிக்கிறன்
உடல் எடை குறைப்பதில் 5 தவறுகளை செய்கின்றோம்:
1.வேகமாக குறைப்பது.
2.உடல் எடை குறைப்பு என கூறிக்கொண்டு சாப்பிடமல் இருப்பது.
3.உடல் குறைப்பை பாதியில் நிறுத்துவது.
4.ஆங்கில மருத்துவ முறையை எடுப்பது.
5.எடை குறைந்த உடன் மறுபடியும் அதிகமாக உண்பது.
இவை உடல் எடை குறைப்பவர்கள் செய்யும் முதல் தவறு.
உடல் எடை அதிகரிக்க முக்கியமான 5 காரணங்கள்:-
1.நேரம் தவறி உணவு சாப்பிடுவது.
2.பிடித்த உணவு என்று அதிகம் உண்பது.
3.சாப்பிட்ட உடன் உறங்குவது.
4.துரித உணவுகளை அதிகம் விரும்புவது.
5.இரவு நேரங்களில் அதிக கனமான உணவுகளை உண்பது.
இவை உடல் எடை அதிகரிக்க காரணங்கள் ஆகும்.
உடல் எடை எப்படி குறைப்பது:-
1.காலையில் விழித்தவுடன் சிறிய இஞ்சி சாறு பருகுங்கள்.
பயன்: ஜீரண சக்தி அதிகரிக்கும்
2.உணவு எடுப்பதற்கு 1மணிநேரத்திற்கு முன்பு எலுமிச்சை சாறு பருகுங்கள்.
பயன்:இரத்தத்தில் உள்ள கொழுப்பு கட்டுக்குள் வரும்.
3.உணவு எடுத்த பின்பு 1மணி நேரம் நடைபயிற்சி எடுங்கள்.
4. இடைப்பட்ட நேரங்களில் பசித்தால் நீர் ஆகாரங்கள் பருகுங்கள்.
5.மதிய உணவு உடன் கீரை மற்றும் நார்ச்சத்து உள்ள காய்கறிகளை சாப்பிடுங்கள்.(மீண்) சேர்த்து கொள்ளலாம்.
6.ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை,நீர்ச்சத்து உள்ள பழங்கள் அதிகம் எடுத்துகொள்ளுங்கள்.(கொய்யா பழம்) ஒன்றுக்கு மேல் எடுக்க வேண்டாம்.
7.தினமும் 1மணி நேரம் நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள்.
பயன்:உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.
8.துரித மற்றும் கொழுப்பு(எண்ணெய்யில் பெரித்த உணவு)தவிர்க்க வேண்டும்.
9.இரவில் நன்கு உறங்க வேண்டும்.
10.உடல் எடை குறைய சிறிது காலம் காத்திருக்க வேண்டும்.
இந்த முறையை கடைபிடித்தால் உங்கள் உடல் எடை உங்கள் கட்டுபாட்டில் இருக்கும்.
உடல் எடை வேகமாக குறைப்பது:-
தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் மஞ்சள், மிளகு, பட்டை ஆகியவற்றை நீருடன் கொதிக்கவைத்து உணவு சாப்பிட 1மணிநேரம் கழித்து பருகினால் ஒருவாரத்தில் உடல் எடை 3கிலோ குறையும்.
( சப்பாாத்தி,காய்கறிகள்,பழங்கள்
மட்டுமே எடுக்க வேண்டும்)
இந்த முறையை கடைபிடிக்கும் போது அதிக பசி உண்டாகும்.இறைச்சி உணவுகளை அளவாக எடுக்க வேண்டும்.
பெண்கள் மாதவிடாய் காலத்தில் தவிற்க வேண்டும்.
குறிப்பு: எந்தவொரு செயலும் 24நாட்கள் பிறகு பயன் தரும்.
உடல் எடைகுறைய முயற்சி செய்யுங்கள்.பொறுமையாக காத்திருங்கள் பலன் காண்பீர்கள்.
தொடரும்.........
3 Comments
Nice
ReplyDeleteGood medical news
ReplyDeleteGood information for women
ReplyDelete