மலேசியா தென்கிழக்காசியாவில் பல்வேறு நாடுகளுடன் நில மற்றும் கடல் எல்லைகள் கொண்டு சிறப்பாக செயல்படும் ஒரு தனி கொள்கை உள்ள நாடு.
தலைநகர்- கோலாலம்பூர்.
மொழி. - மலேசிய மொழி.
அரசு. - கூட்டாட்சி அரசு.
பரப்பளவு - 3,29,847கிமீ2
மக்கள் தொகை- 27,544,060.
நாணயம். - ரிங்கிட் மலேசியா.
அழைப்புக்குறி- +60.
மலேசிய மக்கள் ஒற்றுமையே பலம் என்ற குறிக்கோள் கொள்கையுடன் செயல்படுகின்றனர்.
மலேசியா சிறப்பு:-
1.20ம் நூற்றான்டில் அதிக முன்னேற்றம் கண்ட நாடுகளில் ஒன்றாகும்.
2. ஆசிய கண்டத்திலே நில கூட்டமைப்புகளிலும் தீவு கூட்டமைப்புகளிலும் சேர்ந்து உருவான ஒரே நாடாகும்.
3.மலேசியாவில் அதிகமான. இயற்க்கை மருத்துவங்கள் பயன்படுத்தும் நாடுகளில் முக்கிய இடத்தில் உள்ளது.
4.1991 ல் தீபகற்ப்ப மலேசியாவில் உள்ள லெங்கோன் என்ற இடத்தில் கண்டுபிடிக் கப் பட்ட perak man என்ற எலும்புகூடு தான் இது வரைை கண்டுபிடிக்கப் எலும்பு கூடுகளிலே மிகவும் பழமையானது.(11ஆயிரம் பழயது).
5.அதிக மருத்துவ தாவர இனங்களை கொண்ட நாடுகளில் முக்கிய இடம் வகிக்கிறது.
6.உலகிலேயே அதிக நாட்கள் வரை மழை பொழியும் இடமாக மலேசியாவில் உள்ள கூச்சிங் என்ற இடம் உள்ளது.
7.மலேசியாவில் வழங்கப்படும் கேனிங் என்று அழைக்கப்படும் பிரம்படி தண்டனை 10வயதுக்கு குறைவான மற்றும் 50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இந்த தண்டனை அளிக்கப்படுவது இல்லை.(கற்பழிப்பு பாலியல் குற்றங்களில் ஈடுபாடதவர்கள் மட்டுமே).
8.அமெரிக்காவின் இரட்டை கோபுர தகர்ப்புக்கு பின் மலேசியவில் உள்ள இரட்டை கோபுரம் அதை நினைவுட்டுகிறது.
9.உலகிலேயே கம்மியூசத்திற்க்கு எதிராக வெற்றி பெற்ற ஒரே நாடு மலேசியா மட்டுமே.
10.உலகிலேயே மலேசியர்கள் தான் அதிக முகநூல் நண்பர்கள் கொண்டவர்கள்(ஒரு நபர்-300நண்பர்கள்)2010.
11.உலகின் மிக பெரிய குகை பூங்கா இங்கு உள்ளது.
12.மலேசியாவில் கதவு எண்களில் 4 என்ற எண்ணை பயன்படுத்த மாட்டார்கள்(4 என்ற எண் துரதிஸ்டத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது).
13.உலகிலேயே அதிக மக்கள் சுற்றுலா வரும் இடத்தில் மலேசியா ஒன்பதாவது இடத்தை பெற்றுள்ளது.
14.உலகிலேயே அதிக தரம்மிக்க இரப்பர் கையுறைகளை மலேசியா உற்ப்பத்தி செய்கிறது.
15.உலகிலேயே தமிழர்கள் அதிக தமிழர்கள் வாழும் பகுதியில் மலேசியா 3வது இடத்தில் உள்ளது.
இவை மலேசியாவின் மிக முக்கிய சிறப்புகள் ஆகும்.
மலேசியாவின் தேசிய மதமாக இஸ்லாம் மதம் உள்ளது.இருந்த போதிலும் இங்கு அதிகபடியான இந்திய மற்றும் சீனா மக்கள் வசிப்பதால் அவர்களின் கலச்சாரத்திற்க்கும் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
மலேசியா வளர்ச்சி:-
ஒரு குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி மற்றும் பொருளாதர முன்னேற்றம் அரசியல் பாதுகாப்பு சுற்றுலா போன்ற அனைத்து துறைகளிலும் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது.(இந்நாட்டில் வரி வதிப்பு இல்லை என்பது குறிப்பிடதக்கது).
மலேசிய இராணுவம்:-
நாட்டின் பாதுகாப்பு மற்றும் கடத்தல் எல்லை பாதுகாப்பு போன்ற அனைத்து பிரச்சனைகளையும் மிக திறமையாக கையாளுகிறது.நாட்டின் பாதுகாப்பு இறையான்மையை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்துகிறது.சக்தி வாய்ந்த இஸ்லாமிய நாடுகளில் மலேசிய முக்கிய இடத்தில் உள்ளது.
மலேசிய சுற்றுலா:-
குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சுற்றிபார்பதற்க்கு சிறந்த நாடாக உள்ளது.பெண்கள் பாதுகாப்பு அதிக முக்கியதுவம் கொடுக்கப்படுகிறது.
இறுதி:-
ஒரு குறிப்பிட்ட காலத்திற்க்குள் அதிக முன்னேற்றம் பெற காரணமாக இருப்பது அந்நாட்டின் ஒற்றுமையே முதல் காரணமாக உள்ளது.மலேசியா ஆசிய கண்டத்தின் சிறந்த நாடாகும்.
வேறு நாட்டுடன் தொடரும்........
0 Comments