Translate

earth-பூமி-கண்டங்களின் சிறப்பு.

பூமி-பாகம்-6- ஐரோப்பா கண்டம்:-
உலகில் உள்ள கண்டத்தில் மிக முக்கியமான கண்டமாக ஐரோப்பா திகழ்கிறது.வளர்ந்த நாடுகள் அதிகமாக இருக்கும் கண்டம் ஆகும்.
மேற்கத்திய கலாச்சாரம் இங்கு இருந்து தான் பரவியது.பணக்கார நாடுகள் அதிகமாக உள்ளன.கண்டங்களில்2வது சிறிய கண்டம் ஆகும்.
ஐரோப்பா கண்டம்:-
நாடுகள்:      44
பரப்பளவு: 10,180,000 ச.கி.மீ
மக்கள் தொகை:73கோடிகள்
மொழிகள்  :200பிறப்பிட மொழிகள்24பேச்சு வழக்கு மொழிகள்
பெரிய நாடு: உருசியா
சிறிய நாடு: வத்திக்கான் நகர்
ரஷ்யா,உக்ரைன், பிரான்ஸ், ஸ்பெயின், சுவீடன், நார்வே,ஜெர்மனி, பின்லாந்து, போலந்து, இத்தாலி.முதல் பெரிய நாடுகள் ஆகும்.
ஐரோப்பா கண்டதின் சிறிய நாடுகள்:
1.கொசோவோ-10,887கி.மீ2
2.சைப்பிரசு-       9,251கி.மீ2
3.அசர்பைஜான்-86,600கி.மீ2
4.லக்சம்பர்க்-       2.4கி.மீ2
5.ஜார்ஜியா-        69,700கி.மீ2
6.அந்தோரா-        468கி.மீ2
7.மால்டா-              316கி.மீ2
8.லீக்கின்ஸ்டைன்-160கி.மீீ2
9.சான் மரீனோ-       61கி.மீ2
10.மொனாக்கோ-    2.02கி.மீ2
இவை ஐரோப்பா கண்டதின் முதல் சிறிய நாடுகள் ஆகும்.
ஐரோப்பா ஆறுகள்:-
1.டானுப்-2,800கி.மீ2
2.dnieper-2,285
3.டான்-  1,969
4.எல்பி- 1,165
5.loire-     1,020
6.oder-     912
7.பி.ஓ-.   652
8.ரைன்-1,329
9.ரோன்-485
10.ஷானன்-370
11.டாகஸ்-.  1,007
12.வோல்கா-3,693
முக்கிய ஆறுகள் ஆகும்.
ஐரோப்பா மலைகள்:-
 ஐரோப்பா கண்டத்தில் 20%மலைகள் உள்ளன.10பெரிய மலைகள் 100சிறிய குன்றுகள் உள்ளன.
ஐரோப்பா தீவுகள்:-
 5பெரிய தீீீவுகள் மற்றும் 120க்கும் மேற்பட்ட நடுத்தர மற்றும் சிறிய தீவுகள் உள்ளன.
ஐரோப்பா கண்டத்தின் சிறந்த 
இடங்கள்:-
1.பாரிஸ்-பிரான்ஸ்
2.புளோரன்ஸ்-இத்தாலி
3.சாண்டோரினி-கிரீஸ்
4.ஆம்ஸ்டர்டாம்-நெதர்லாந்து
5.லண்டன்-இங்கிலாந்து
6.பார்சிலோனா-ஸ்பெயின்
7.ரோம்-இத்தாலி
8.ரெய்காவிக்-ஐஸ்லாந்து
9.எடின்பர்க்-ஸ்காட்லாந்து
10.ப்ராக்-செக் குடியரசு
       இவை  ஐரோப்பா கண்டத்தின் சிறந்த பார்க்க கூடிய இடங்கள் ஆகும்.
 ஐரோப்பா மதங்கள்:-
  கிறிஸ்தவம், யூதம்,இஸ்லாம்.மதங்கள் ஆகும்.
ஐரோப்பா அரசியல்:-
     திடீரென அரசியல்  மாற்றம் முடிவுகள் எடுக்கும் நிலைப்பாடு உள்ளது.
ஐரோப்பா விமான நிலையங்கள்:-
 853 விமான நிலையங்கள் உள்ளன.
ஐரோப்பா துறைமுகங்கள்:
90பெரிய துறை முகங்கள் உள்ளன
ஐரோப்பா அணுசக்தி:
131nucler reactorsஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ளன.
மேலும் புகழ்பெற்ற வரலாற்று சின்னங்களும் உள்ளன.
இவை ஐரோப்பா கண்டத்தின் முக்கிய தகவல்கள் ஆகும்.

 அடுத்து-தென்அமெரிக்கா- தொடரும்

Post a Comment

0 Comments