Translate

earth-பூமி-கண்டங்களின் சிறப்பு:-

பூமி-பாகம்-7-தென் அமெரிக்கா:-
 தென் அமெரிக்கா பூமியின் ‌மிக முக்கிய கண்டம் ஆகும்.
உலகின் நுரையீரல்ஆன அமேசான் காடுகள் இங்குதான் உள்ளன.15,000ஆண்டுகள் பழமை மற்றும் மர்மங்கள் நிறைந்த கண்டம் ஆகும்.
நாடுகள்-    13
பரப்பளவு-  17,840,000km2
மக்கள் தொகை-423,581,078.
மொழி:37குடும்ப மொழி.
Quechua,Guarani,Aymara, பேச்சு வழக்கில் உள்ளது.
பெரிய நாடு-பிரேசில்
சிறிய நாடு-சுரினாம்
தென் அமெரிக்கா கண்டதின் பெரிய நாடுகள்:-
பிரேசில்,அர்ஜென்டினா,பெரு,கொலம்பியா
பொலிவியா ஆகிய நாடுகள் பெரிய நாடுகள் ஆகும்.
சிறிய நாடுகள் பட்டியல்:-
1.சுரினாம்-163,820km2
2.உருகுவே-181,034
3.கயானா-214,969
4.எக்குவடோர்-276,841
5.பராகுவே-406,750
6.சிலி-     756,102
7.வெனிசுலா-916,445
                      சிறிய நாடுகள் ஆகும்.
தென் அமெரிக்கா ஆறுகள்:-
1.அமேசான் ஆறு-4,345மைல்
2.பரணா-ரியோ-டி-லாபிளாட்டா-3,030மைல்
3.டோகாண்டின்ஸ்-அரகுவேயா-2,270மைல்
4.மதேரா-மாமோர்-கிராண்டே-கெய்ன்-ரோச்சா-2,020மைல்
5.புருஸ் நதி-24,389சதுரமைல்
6.சாவோபிரான்சிஸ்கோ-1,811
            முக்கிய ஆறுகள் ஆகும்.
தென் அமெரிக்கா கண்டதின்பாலைவனங்கள்:-
  3பாலைவனங்கள் உள்ளன அட்டாகாம,சலார் டி யுயூனி,ஒக்குஜேஆகும்.
தென் அமெரிக்கா கண்டதின்முகிய‌ மலைகள்:-
4பெரிய‌ மலை சிகரங்கள் 6சிறிய மலை சிகரங்கள் உள்ளன.
தென் அமெரிக்கா தீவுகள்:-
 அட்லாண்டிக் தீவுகள் 8 மற்றும் சிறிய தீவுகள் 50க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன.
தென் அமெரிக்கா கண்டதின் பார்க்க கூடிய இடங்கள்:
1.மச்சுபிச்சு-பெரு
2.இகுவாசு நீர்வீழ்ச்சி-பிரேசில், அர்ஜென்டினா
3.ஈஸ்டர்தீவு-சிலி
4.டோரஸ்டெல்பெயின் தேசிய பூங்கா-சிலி
5.கலபகோஸ்தீவுகள்-ஈக்வடார்
6.அட்டகாமா பாலைவனம்-சிலி
7.சலார்டியுயூனி-பொலிவியா
8.ஏஞ்சல்நீர்வீழ்ச்சி-வெனிசுலா
9.கானோகிறிஸ்டல்ஸ்-கொலம்பியா
10.பெரிட்டோமோரேனோ  பனிப்பாறை-அர்ஜென்டினா
     இக் கண்டத்தின் சிறந்த இடம் ஆகும்.
தென்அமெரிக்கஅணுசக்தி மின்நிலையங்கள்:-
7 அணுமின் நிலையங்கள் நடைமுறையில் உள்ளன.
தென் அமெரிக்க விமான நிலையங்கள்:-
21பெரிய மற்றும் 399 நடுத்தர விமான நிலையங்கள் உள்ளன.
துறைமுகங்கள்:-
2 துறைமுகங்கள் உள்ளன. அவை பெருகுவே,பொலிவியா ஆகும்
தென் அமெரிக்க அரசியல்:-
ஒரு வித குழப்பங்கள் நீடிக்கிறது.
தென் அமெரிக்க மதங்கள்:-
கிறிஸ்தவம்.
இவை தென்அமெரிக்க கண்டத்தின் சிறப்புகள் ஆகும்.
அடுத்து- வட அமெரிக்கா-தொடரும்....

Post a Comment

0 Comments