Translate

earth-பூமி-கண்டங்களின்-சிறப்பு:-

பூமி-பாகம்-8- வட அமெரிக்கா கண்டம்:-
 வட அமெரிக்கா கண்டம் ஓர் வளமான மற்றும் பரப்பளவில் 3 வந்து பெரிய கண்டம் ஆகும்.மேலும் உலக வல்லரசு நாடுகளின் முதல் நாடும் இங்கு தான் உள்ளது.வரலாற்று புகழ்பெற்ற கண்டம் ஆகும் .
நாடுகள்- 23
பரப்பளவு-24,710,000km2
மக்கள்தொகை-579,024,000
மொழிகள்-ஆங்கிலம், எசுப்பானியம்
பிரெஞ்சு முக்கிய மொழி ஆகும்.
கனடா, ஐக்கியஅமெரிக்கா, மெக்சிகோ, கியூபா.முக்கிய பெரிய நாடுகள் ஆகும்.
வட அமெரிக்கா கண்டதின் சிறிய நாடுகள்:-
1.செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்-261skm
2.கிரெனடா-344
3.செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரனடைன்ஸ்-389
4.பார்படாஸ்-430
5.ஆன்டிகுவா மற்றும் பார்புடா-442
6.செயிண்ட் லூசியா-539
7.டொமினிக்கா-751
8.டிரினிடாட் மற்றும் டொபாகோ-5,130
9.ஜமைக்கா-10,991
10.பஹாமாஸ்-13,943
           சிறிய நாடுகள் ஆகும்.
வட அமெரிக்கா கண்டதின் ஆறுகள்:-
7 பெரிய மற்றும் 250,000 ஆறுகள் உள்ளன.
1.பிரேசோஸ்-1,351km
2.சர்ச்சில்-1,609km
3.கொலராடோ-2,333km
4.கொலம்பியா-1,857km
5.ஃப்ரேசர்-1,368km
6.மெக்கன்சி-1,800km
7.மிசிசிப்பி-3,765km
8.மிசோரி-4,023km
9.ஓஹியோ-1,569km
10.ரியோ கிராண்ட்-3,034km
                 முக்கிய ஆறுகள் ஆகும்.
வட அமெரிக்கா கண்டதின் மலைத்தொடர்:-
10மிக பெரிய மற்றும் 96மலைகள் உள்ளன.
வட அமெரிக்கா கண்டதின் பாலைவனம்கள்:-
  4பெரிய பாலைவனங்கள் உள்ளன
கிரேட் பேசின் பாலைவனம், கொலராடோ பீட் பூமி,மொஜாவே பாலைவனம்,சோனோரன் பாலைவனம்,சிவாவாஹான் பாலைவனம்.
வட அமெரிக்கா கண்டதின் தீவுகள்:-
 4க்கும் மேற்பட தீவுகளும்.1000க் கணக்கான தீவுகளும் உள்ளன.
வட அமெரிக்கா கண்டதின் பார்க்க கூடிய இடங்கள்:-
1.Niagara falls- Canada
2.mexico city- Mexico
3.white horse- Canada
4.old montreal-quebec
5.caba roja - Puerto Rico
6.lafayette- USA
7.old havana- Cuba
8.samana province-dominican republic
9.brackley beach- prince Edward island
10.peggy's cova- nova Scotia
          பார்க்க கூடிய முக்கிய இடங்கள் ஆகும். 
வட அமெரிக்கா கண்டதின் அணுமின் நிலையங்கள்:-
   98nucler reactors.அதில்‌ 30 அமெரிக்காவில் உள்ளன.
வட அமெரிக்கா விமான நிலையங்கள்:-
 40பெரிய19,000 மேற்பட்ட விமான நிலையங்கள் உள்ளன.
வட அமெரிக்கா கண்டதின் துறைமுகங்கள்:-
 15பெரிய துறைமுகங்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட நடுத்தர துறைமுகங்கள் உள்ளன.
வட அமெரிக்கா கண்டதின் மதங்கள்:-
கிறிஸ்தவம்,யூதம் முக்கிய மதங்கள் ஆகும். பிற மதங்களும் சிறிய அளவில் உள்ளன.
வட அமெரிக்கா கண்டதின் அரசியல்:-
     அரசியல் சூழ்நிலை கணக்கிட முடியாது.
இவை வட அமெரிக்கா கண்டதின் முக்கிய தகவல்கள் ஆகும்
அடுத்து- ஆஸ்திரேலியா-              
                                               தொடரும்....
       

Post a Comment

1 Comments