1.டால்பின் எழுப்பும் ஒலிகள் எத்தனை-32
2.கூடு கட்டி வசிக்கு ஒரே பாம்பு-இராஜநாகம்
3.பித்த நீர்ப்பை இல்லாத ஒரே விலங்கு-ஒட்டகம்.
4.நாய்களின் வாழ்நாள் -15ஆண்டுகள்.
5.பூனைகளின் வகை-330வகை.
6.அதிக நாள் நீர் இல்லாமல் வாழும் பிராணி-எலி
7.வெட்டுக்கிளி காது எங்கு உள்ளது-காலடி.
8.மிக வேகமாக நீந்தும் பறவை-பெங்குவின்.
9.பின்னோக்கி பறக்கும் பறவை-ஹம்மிங்.
10.அறிவுக்கூர்மையுள்ள பறவை-இனம்ப் லூடிட்.
11.கனமான மூளை கொண்ட விலங்கு-நீலதிமிங்களம்.
12.காகம் இல்லாத நாடு-நியூசிலாந்து.
13.குதிரையின் விளா எலும்புகள் எத்தனை-18ஜோடி.
14.பெண் கொசு ஒரு தடவை எத்தனை முட்டை இடும்-300.
15.முட்டையிட்டு பால் தரும் விலங்கு-பிளாடிபஸ்.
16.பல்லிகள் எங்கு இருப்பது இல்லைை-குளிர் பிரதேசங்கள்.
17.நீர்பரப்பின் மேல் கூடுகட்டும் பறவை-க்ரிப்.
18.கடலில் மட்டும் வசிக்கும் பறவை-ஆட்டர்.
19.ஈக்களின் ஆயுட்காலம்
-2மாதங்கள்.
20.வியர்வை சுரப்பி இல்லாத உயிரினம்-ஒட்டகம்.
21.ஒட்டக பால் எத்தனை நாள்வரை கெடாது-60நாட்க்ள்.
22.ஒட்டகம் தொடர்ந்து எத்தனை மணி நேரம் நடக்கும்-15மணி நேரம்.
23.குறட்டை விட்டு தூங்கும் விலங்கு- யானை.
24.அண்டார்டிக்காவின் கோமாளி என அழைக்கபடுவது-பென்குயின்.
25.கனவு கானும் விலங்கு-நாய்.
26.கொசுகளுக்கு பிடிக்காத நிறம்-சிகப்பு.
27.ஒரு நாளிள் ஒரு மணி நேரம் மட்டும் தூங்கும் விலங்கு-கழுதை.
28.நத்தை ஒரு மைல் தூரத்தை கடக்க எத்தனை நாட்கள் ஆகும்-3வாரம்.
29.ஒநாய்கள் மணிக்கு எத்தனை மைல் வேகத்தில் ஓடும்-40மைல்.
30.ஜீரன உறுப்பு இல்லாத பூச்சி-ஈசல்
31.புலிக்கு எதை பார்த்தால் பயப்படும்-வெள்ளை நிறமாக.
32.மூன்று வயிறு உள்ள விலங்கு- ஒட்டகம்.
33.நீந்தி கொண்டு இருக்கவிட்டால் இறந்து விடும் மீன் எது-சுறா.
34.ஆறு கால்கள் கொண்ட இனம்-பூச்சிஇனம்
35.சிங்கம் புலி சிறுத்தை எந்த இனத்தை சாரந்தது-பூனைஇனம்
36.ஈக்களுக்கு எந்த நிறம் பிடிக்காது -நீலம்.
37.கைகளால் சண்டை போடும் விலங்கு-கங்காரு
38.கொரிலாவிற்க்கு எத்தனை பற்க்கள்-32
39.எந்த யானைக்கு மதம் பிடிக்காது- பெண் யானை.
40.பாம்புகளுக்கு எலும்பு உள்ளதா-ஆம்
அடுத்த 40 பொது அறிவு தகவல்கள் தொடரும்.....
5 Comments
Super
ReplyDeleteGood information
ReplyDeleteMore general knowledge need I like this page
ReplyDeleteSuper la
ReplyDeleteThanks for your good information bro
ReplyDelete