பூமி-பாகம்-9 ஆஸ்திரேலியா கண்டம்:-
ஆஸ்திரேலியா பூமியின் மிக சிறிய கண்டம் மற்றும் தீவு ஆகும். பெரும்பாலும் ஆஸ்திரேலியா நாட்டின் நிலப்பரப்பை குறிப்பதாலும்
பூமியில் தனியாக இருப்பதாலும் ஆஸ்திரேலியா கண்டம் என அழைக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா
நியூசிலாந்து, பப்புவா நியூ கினி,பிஜி முக்கிய நாடுகள் ஆகும்.
நாடுகள்:-14
பரப்பளவு:-8,600,000km2
மக்கள் தொகை:-39,000,000
மொழிகள்:-7மேற்பட்ட மொழிகள் உள்ளன. ஆங்கிலம், அரபிக், mandarin,Cantonese.முக்கிய மொழிகள் ஆகும்.
ஆஸ்திரேலியா கண்டத்தின் சிறிய நாடுகள்:-
2.பிட்கன் தீவுகள்-47km2
3.குக் தீவுகள்-236.7km2
4.குவாம்-549km2
5.பலாவு-458.4m2
மிகசிறிய தீவு நாடுகள் ஆகும்.
ஆஸ்திரேலியாவில் உள்ள ஆறுகள்:-
2.டெய்ன்ட்ரீ நதி
3.முர்ரேநதி-2520km
4.கார்டன்நதி-172km
5.நூசா நதி
6.டெர்வென்ட்நதி-200km
7.யர்ரா நதி-242km
8.ஸ்வான் நதி9, கேத்ரின் நதி
10.ஆர்ட் நதி-320km
முக்கிய நதிகள் ஆகும்.
ஆஸ்திரேலியா மலைத்தொடர்கள்:-
ஆஸ்திரேலியா கண்டத்தின் தீவுகள்:-
ஆஸ்திரேலியா கண்டத்தின் பாலைவனங்கள்:-
ஆஸ்திரேலியா கண்டத்தின் பார்ககூடிய இடங்கள்:
2.tahiti
3.sydney
4.bora
5.tasmania
6.fiji. AUS
7.sunshine coast
8.melbourne
9.queenstown
10.perth
பார்க்க கூடிய முக்கிய இடங்கள் ஆகும்.
ஆஸ்திரேலியா கண்டத்தின் அணுமின் நிலையங்கள்:
ஆஸ்திரேலியா கண்டத்தின் விமான நிலையங்கள்:
ஆஸ்திரேலியா கண்டத்தின் துறைமுகங்கள்:
ஆஸ்திரேலியா கண்டத்தின் மதங்கள்:
ஆஸ்திரேலியா கண்டத்தின் அரசியல்:
இவை ஆஸ்திரேலியா கண்டத்தின் சிறப்புகள் ஆகும்.
அடுத்து-அண்டார்டிக்கா- தொடரும்...
1 Comments
Good information
ReplyDelete