மனிதனின் அழகான இதயம்:-
ஆம்! உண்மையில் மனித இதயம் மிகவும் அழகானது.ஏனெனில் மனிதன் உயிர் வாழ முக்கியமானதாகும்.
நம் உடல் எப்படி இருக்கிறது என நம்முனுடைய இதய துடிப்பு சொல்கிறது.ஆனால் மனிதன் இதயதிற்கு எதிராக செயல்படுகிறன்.
இதயம் விரும்பாதவை:-
1.கோபம் இதயம் விரும்பாது.
2.தேவையற்ற சிந்தனை.
(காரணம்:இதயதுடிப்பு அதிகமாகும்)
3.இரவில் அதிக நேரம் விழித்திற்பது.
4.புகையிலை,புகைபிடிப்பது.
5.இணயதள விளையாட்டுகள்.
6.கொழுப்பு மிகுந்த உணவு உண்பது.
7.தேவையற்ற பயம்.
8.பதட்டம்.(இதயத்தின் நரம்பு மண்டலங்கள் பாதிக்கபடும்.)
9.அதிக சத்ததுடன் பேசுவது.(தசைகள் பாதிக்கபடும்)
10.மது,குளிர் பானங்கள்,அருந்துவது.
இவை இதயத்திற்கு எதிராக மனிதன் செய்யும் செயல்கள்.
இதயம் விரும்புவது:-
1.நல்ல சிந்தனை.
2.அமைதி,மகிழ்ச்சி.
3.தன்நம்பிக்கை.
4.எளிமையான உணவுகள்.
5.உணவுக்கு முன் சிறிய நடைபயிற்சி
6.கொழுப்பு அதிகம் இல்லாத உணவுகள்.
7.அதிக நீர் அருந்துவது.
8.நடை பயிற்சி.
9.மூச்சு பயிற்சி.
10.குறைந்தது 7மணி நேரம் உறங்க வேண்டும்.
இவை இதயம் விரும்பும் செயல்கள் ஆகும்.
இதயம் மனிதனின் உடல் உறுப்புகளில் முக்கியமான ஒன்று.அதுமட்டும் இல்லை "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" ஆம் நம்முடைைய இதயத்தை எவ்வளவு சுத்தமாக இருக்கிறதோ அவ்வளவு அழகு நம் முகத்தில் பொழிவுறும்.
நேசியுங்கள் உங்களுடைய இதயத்தை நேசியுங்கள்.இதயத்தை ஆரோக்கியமானதக வைக்க முயற்சி செய்யுங்கள்.
உங்களுடைய இதயத்தில் இருந்து மகிழ்ச்சி தொடரட்டும்....
தொடரும்.........
3 Comments
Keep working hard
ReplyDeleteSuper
ReplyDeleteSay about everything
ReplyDelete