பல இன மக்கள் ஒன்றாக வாழும் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள சிறிய நாடு.வித்தியாசமான குடும்ப கலச்சாரம் கொண்ட நாடு.
பரப்பளவு-581,309சதுரகிமீ.
தலைநகர்-நைரோபி.
அரசாங்கம்-நாடளுமன்றம்.
மக்கள்-கென்யர்.
மொழி-ஆங்கிலம்,கிசுவாலி.
மக்கள்தொகை-50,125,326.
நாணயம்-கென்ய சில்லிங்கு.
கென்யா மக்கள் "ஒன்று பட்டு இழுத்து செல்வேம்"என்ற ஒரு வார்த்தையை குறிக்கோளாக கொண்டுள்ளனார்.
கென்யா சிறப்பு:-
1.வேட்டையடுவது இந்நாட்டில் மிக பெரிய குற்றம்.
2.68க்கும் அதிகமான மொழி பேச்சு வழக்கில் உள்ள ஒரு நாடு.
3.ஆப்பிரிக்க கண்டத்தின் இராண்டாவது உயரமான மலை இங்கு உள்ளது"கிளிமான்றறோ"
4.கென்யாவில் car இல்தா ஒரு தீவு உள்ளது.
5.கென்யா நாடு ஒலிம்பிக்கில் நிறைய பதக்கங்களை வென்றுள்ளது.
6.கென்யா வருவாய்யில் விவசாயம் ஒரு முக்கிய பங்கு வகுக்கிறது.
7.கென்யாவின் இராண்டாவது பெரிய நகரம் mombasa உள்ளது.
8.அதிகமான காட்டு விலங்குகள் வாழும் நாடாகும்.
9.கென்யா என்ற பெயர் அந்நாட்டின் மிக உயர்ந்த மலையின் பெயராகும்.
10.கென்யா வளரும் நாடுகள் பட்டியலில் உள்ளது.
இவை கென்யாவின் முக்கிய சிறப்புகள் ஆகும்.
கென்யா இராணுவம்:-
கென்யா சில வளர்ந்த நாடுகளுடன் இணைந்து கூட்டு பயிற்சி மேற்கொண்டு முன்னேறி வருகிறது.சில கிளற்சிபடைகளுடன் அவ்வபோது சண்டையிட்டு வருகிறது.
கென்யா செல்லும் சுற்றுபயணிகளிடம் கவனமாக இருக்க அறிவுறுத்துகிறது.மேலும் உயிர் கொல்லியான எய்ட்ஸ் நோயால் குழந்தைகள் பிறந்து இறப்பதாக கூறப்படுகிறது.
இறுதி:-
கென்யா ஆப்பிரிக்க கண்டத்தின் முக்கிய அங்கமாக உள்ளது.வனவிலங்குகளின் சிம்மசொப்பனமாக திகழ்கிறது.
தொடரும்.........
2 Comments
Good article
ReplyDeleteAfrica is animal World
ReplyDelete