துருக்கி மாறுபட்ட கலச்சாரம் மிகுந்த ஒர் நாடாகும்.ஆழகான ஒர் ஆடை வடிமைப்பு மிகுந்த நாடு .பல தரப்பட்ட உணவு வகைகளை கொண்ட நாடு சுற்றுலா பயணிகளுக்கு மிகசிறந்த நாடு.
பரப்பளவு-7,83,562கிமீ2
தலைநகர்-அங்காரா
அரசாங்கம்-நாடளுமன்றக் குடியரசு
மொழி-துருக்கி மொழி
மக்கள்தொகை-70,586,256
நாணயம்-துருக்கிய லிரா
துருக்கி மக்கள் தங்கள் நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இணிப்பு உணவுகளை பகிர்ந்து வரவேற்கின்றனர்.
துருக்கி சிறப்பு:-
1.துருக்கி ஆசியா,ஐரோப்பா கண்டங்களுக்கு இடையில் உள்ள நாடு.
2.துருக்கி நாட்டின் தொழில் நுட்ப வளர்ச்சியடைந்த நகரமாக இஸ்தான்புல் உள்ளது.
3.துருக்கி hazelnut ஏற்றுமதியில் 75% உலகத்தில் முன்னியில் உள்ளது.
4.உலகின் கிறிஸ்தவ கோவிலும் இங்கு உள்ளது.
5.santa Claus பிறந்த இடம் துருக்கியில் உள்ளது.
6.துருக்கியின் இஸ்தான்புல் நகரம் ஆசியா மற்றும் ஐரோப்பா கண்டத்தில் உள்ளன.
7.துருக்கியில் 30க்கும் அதிகமான மொழி பேசப்படுகிறது.
8.இஸ்தான்புல்லில் உள்ள grand bazaar 64தெருக்களும் 4000கடைகளும் உள்ளன.
9.துருக்கியில் அதிகமான பழங்கால சுரங்கங்கள் உள்ளன.
10.இன்று உலக மக்கள் விரும்பி உண்ணும் உணவாக உள்ள சவர்மா
இங்கு இருந்து உருவாகியது.
இவை துருக்கியின் முக்கிய சிறப்புகள் ஆகும்.
துருக்கி எனது பார்வை:-
சில ஆண்டுகளுக்கு முன் துருக்கியில் ஆட்சியை இராணுவம் கைப்பற்ற முயன்றபோது அங்குள்ள மக்கள் அதை ஒன்றாக சேர்ந்து முறியடித்தனர்.
துருக்கி இராணுவம்:-
உலகில் 14வது சிப்பாய் அதிகம் உள்ள இராணுவம்.துருக்கியின் படைகள் nato படைகளிலும் உள்ளன.
தீவிரவாததிற்கு எதிராக செயல்படுகிறது.
துருக்கியில் சைபர் குற்றங்கள் அதிகம் நடப்பதாக குற்றசாட்டும் உள்ளது.
துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத காரணத்தால் இங்கிருந்து பொருட்களை எடுத்து செல்லும் ஐரோப்பிய பயணிகள் விமான நிலையத்தில் வரி கட்டுவதில் சில சிக்கலான விசியங்கள் உள்ளன.
இறுதி:-
துருக்கி ஒர் இயற்க்கை அழகு பழங்கால கட்டக் கலை மிக்க மற்றும் பலதரப்பட்ட உணவுகள் உள்ள செழிப்பான நாடு.
தொடரும்........
2 Comments
Good information for truky
ReplyDeleteI love truky
ReplyDelete