Translate

win life quotes வாழ்க்கை படிகள்

வாழ்க்கையில் வெற்றி:-
வாழ்க்கையில் வெற்றி பெற‌  வாழ்க்கையில் சில மாற்றங்கள் வேண்டும் ஆம்,.... மாற்றங்கள் இருந்தால் மட்டுமே நாம் வாழ்க்கையில் வேகமாக முன்னேறலாம்.

Life win quotes

வாழ்க்கையில் வெற்றி‌ அடைய என்ன செய்ய வேண்டும்:-

1.இலக்கு-life win quotes

முதலில் உன்‌வாழ்க்கைக்கு என்று ஒரு இலக்கு முடிவு செய்து கொள்ளுங்கள்.
அந்த இலக்கு நீங்கள் நிர்ணத்த இலக்காக இருக்க வேண்டும்.

2.சிந்தனை-life win quotes
உங்களுடைய‌ சிந்தனை எப்போதும் தெளிவனாதகவும் உயர்ந்ததாகவும் இருக்க வேண்டும்.
3.ரகசியம்-win life quotes

இது தான் என்னுடைய இலக்கு.எனக்கு இது தான் ஆசை.என யாரிடமும் கூற‌வேண்டாம்.
4.கவனம்-win life quotes
உங்களுடைய கவனம் கூர்மையானதாக இருக்க வேண்டும்.
ஒரே நேரத்தில் அனைத்து வேலைகளிலும் கவனம் செலுத்தாதீர்கள்.

5.மகிழ்ச்சி-win life quotes
உங்களுடைய‌ மனதில் எப்போதும் positive எண்ணங்களை மட்டுமே வைத்து கொள்ளுங்கள்.

5.தன்நம்பிக்கை-win life quotes

வெற்றிக்கு தன்நம்பிக்கை மிகவும் முக்கியம்.முதலில் உங்களை நீங்கள் நம்புங்கள். என்னால் எதுவும் முடியும் என்ற ஒரு எண்ணத்தை வைத்து கொள்ளுங்கள்.
6.யாரிடம் எதை சொல்ல வேண்டும்- win life quotes

உங்களுடைய கஷ்டங்களை உங்களுக்கு நம்பிக்கை இல்லாத யாரிடமும் சொல்லாதீர்கள்.

7.சோம்பேறி தனம்-win life quotes

சோம்பேறிதனம். என்பது ஒரு கொடிய விசமுள்ள பாம்பு நீங்கள் எடுக்கும் முடிவுகளை தடுப்பது சோம்பேறிதனம்.

8.பொறுமை-win life quotes

உங்களுடைய இலக்கிற்க்கு பொறுமையாக முன்னேறுங்கள். காரணம் காடுகளில் உயரமாக வளர்ந்த மரங்களை முதலில் வெட்டுவார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படி எடுத்து மட்டும் வையுங்கள்.

9.கோழைத்தனம்-win life quotes

வீரம் என்பதற்க்கு எதிர் சொல் கோழைதனம் இல்லை.மற்றவர்கள் அதை செய்கிறார்கள் நானும் அதை செய்வேன்‌ என்று கூறுவதே கோழைத்தனம்.
 காரணம் இது உங்களுடைய வாழ்க்கை நீங்கள் உங்களுடைய இலக்கை முடிவு செய்யாமல் நீங்கள் மற்றொறுவர் இலக்கை நிர்ணயம் செய்கிறேர்கள்.
10.போட்டி மனப்பான்மை-win life quotes.

உங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்க்காக அடுத்தவர்கள் மீது போட்டி மனப்பான்மை உடன் அடுத்தவர்களின் இலக்கை சீர்குலைக்காதீர்கள்.

11.பின்வாங்குதல் -win life quotes

உங்களுடைய இல்க்கை அடையும் போது சில பிரச்சனைகள் வரும் அவற்றை கண்டு ஒரு நாளும் பின் வாங்காதீர்கள்.

12.தோல்வி பயம்-win life quotes

உங்களுடைய தோல்வியை கண்டு ஒரு நாளும் பயம் கொள்ளாதீர்கள்.
தோல்வி மட்டுமே உங்களுடைய வெற்றிக்கு முதல் படி.

13.சுய மதிப்பீடு-win life quotes

முதலில் நீங்கள் யார் உங்களுக்கு என்று என்ன திறமை உள்ளது.எண்ணுடைய குணங்கள் என்ன என்று சுய‌ மதிப்பீடு செய்யுங்கள்.சுய மதிப்பீடு வாழ்க்கையில் மிகவும் முக்கியம்.
14.இழிவு சொற்க்கள்-win life quotes

உங்களுடைய வாழ்க்கையில் முன்னேறும் போது சில இறக்கங்களை சந்தீப்பிர்கள். சிலர் அவற்றை வைத்து உங்களை கேலி கிண்டல் செய்வார்கள்.அதை ஒருநாளும் பெரிதாக எடுக்க வேண்டாம்.இழிவு சொற்க்களை நல்ல சொற்களாக மாற்றுவது உங்களிடம் உள்ளது.

15.உதவும் மனப்பான்மை-win life quotes

நீங்கள் இலக்கை நோக்கி செல்லும் உதவி என யாரவது கேட்டால் உதவி செய்யுங்கள்.நீங்கள் செய்யும் உதவி உங்களை மகிழ்ச்சிடைய செய்யும்.தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர்‌ காக்கும்.

16.கோபம்-win life quotes

ஒரு நாளும் கோபம் கொள்ளதீர்கள்
கோபம் உங்களை பின்னடைய செய்யும்.கோபம் உங்களை கொள்ளும்.

17.முயற்சி-win life quotes

முயற்சி உங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியம்.இது தான் என் ‌இலக்கு என்று கூறினால் போதாது அதற்க்கு முயற்சி செய்ய வேண்டும்.

18.எளிமை-win life quotes

நீங்கள் உங்கள் இலக்கை அடையும்‌ வரை எளிமையாக இருங்கள் இலக்கை அடைந்த பின் பிறரிடம் எளிமையாக இருங்கள்.

19.அமைதி-win life quotes

நீங்கள்‌ பேசும் போது உங்களை யாரும் மதிக்க வில்லையா அமைதியாக இருங்கள் நீங்கள் வெற்றி அடையும் போது அவர்கள் பேச தயங்குவார்கள்.
20.மதிப்பு-win life quotes

உஙகளுடைய இலக்கிறக்கு செல்லும் போது உங்களுக்கு விருப்பமான ஒருவர் அறிவுரை கூறினால் அதற்க்கு மதிப்பளியுங்கள்.

இந்த 20 குறிப்புகளையும் உங்கள் வாழ்க்கையில்  செயல் படுத்துங்கள்
முன்னேற்றம் கான்பீர்கள்.

இன்றய நாள் இலக்குடன் தொடரட்டும்                    தொடரும்......... 

Post a Comment

0 Comments