* யார் வேண்டுமானாலும் வெற்றியை சமாளிக்க முடியும் ஆனால் வலிமைமிக்கவர்களால் மட்டுமே தோல்வியைத் தாங்க முடியும்.
* நீங்கள் வெளிச்சத்தில் இருக்கும் போது அனைத்தும் உங்களை பின் தொடரும் ஆனால் நீங்கள் இருட்டில் இருக்கும் போது சொந்த நிழல் கூட உங்களை பின் தொடராது.
* நீங்கள் வென்றால் விளக்க வேண்டிய அவசியமில்லை ஆனால் நீங்கள் தோற்றால் விளக்க நீங்கள் அங்கு இருப்பது இல்லை.
* ஒரு முடிவு எடுப்பதற்க்கு முன் ஆயிரம் முறை சிந்தியுங்கள் ஆனால் முடிவெடுத்த பிறகு ஆயிரம் பிரச்சனை வந்தாலும் ஒருபோதும் பின் வாங்க வேண்டாம்.
* குறைந்தது ஒரு பிரச்சனை கூட சந்திக்காத ஒருவரை ஒருபோதும் நம்ப வேண்டாம்.
* வெற்றி பெற்றது எப்படி என்று யோசிக்காதே மாறாக தோல்வி எப்படி வந்தது என்று யோசி.
* ஒரு போதும் தவறு செய்யாத எவரும் புதியதை முயற்சித்ததில்லை.
* தற்கொலை என்ற சிந்தனை வந்தால் முதலில் நீ செய்த தவறு என்ன என்று மாறாக யோசி.
* ஆடம்பரத்தை நேசிக்காதே அது அழிவுக்கு இட்டு செல்லும்.
* ஒரு நாளும் எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லாதே.
* நல்ல தகவல்களை தெரிந்து கொள்ள விரும்பாதவன் வாழ்க்கையை வெகு நாள் நேசிப்பது இல்லை.
* உன் வாழ்க்கையின் இலக்கை தேடாதே மாறாக இலக்கை உருவாக்கு.
* உன்னை தப்பாக பார்பவர்களை பற்றி கவலை கொள்ளாதே அது அவர்களின் பார்வை தவறு.
* இழப்பை பற்றியோசிக்கும் ஒவ்வொரு நொடியும் நீ இழந்து கொண்டு தான் இருப்பாய்.
* தள்ளி விடுவது யாராக வேண்டுமானலும் இருக்கட்டும் தட்டி கொடுப்பது நீயாக இரு.
* யாரயும் குறை சொல்லாதே குற்றப்படுத்தாதே ஒவ்வொருவரும் சில விசையங்களில் குழந்தைகளே.
* உன்னை பற்றி தவறாக பேசும் போது மெளனமாக இரு அந்த மெளனமே அவர்களுக்கு முதல் அடி.
* துன்பம் வந்தால் சிறிதளவு சிரித்து கொள் அது உன்னை விட்டு விலகும்.
* இறைவனை பழக்காதே உன் மனதை கோவிலாக பார்.
* உன்னை மீறி கடன் வாங்காதே அது உன்னை அடிமைப்படுத்தும்.
* உன்னை பற்றி புகழதே உன் தோல்வியை கண்டு பின்வாங்காதே.
* உன் மெளனத்தை ஆயுதமாக பயன்படுத்து.
* எதை வேண்டுமானலும் விட்டு கொடு ஆனால் அது யாருக்காக என்பதில் கவனமாக இரு.
* நீ பார்பது கானல் நீராக இருந்தால் கண்ணீர் எதற்க்கு?.
* சிரி ஆனால் உன் சிரிப்பு அடுத்தவர் மனதை புன் படுத்தாதே.
இந்த வசனங்கள் உன் வாழ்க்கையில் நடைமுறையில் தொடங்கு தொடரட்டும் உன் வாழ்க்கை.
தொடரும்......
2 Comments
Super word
ReplyDeleteYes it is really good words
Delete