Translate

greece facts history கிரீஸ்

பூமி-நாடுகள்-பாகம்-33-கிரீஸ்:-
கிரீஸ் என்று அழைக்கப்படும் கிரேக்கக் குடியரசு நாடு.பல்வேறு பண்டைய புரதான சின்னங்களை
மற்றும் பல வரலாறுகளையும் உள்ளடக்கிய நாடு.ஐரோப்பா,மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவை இணைக்கும் பகுதியில் அமைந்து உள்ள நாடாகும்.
தலைநகரம்- ஏத்தன்ஸ்.
மொழி           - கிரேக்கம்.
அரசு               - நாடாளுமன்ற 
                             குடியரசு.
பரப்பளவு.    - 1,31,990கிமீ2
மக்கள் தொகை -11,180,958.
நாணயம்.      - யூரோ-EUR.
அழைப்புக்குறி - +30.

கிரேக்க மக்கள் விடுதலை அல்லது மரணம் என்ற வீரமான குறிக்கோளை கொள்கையாக வைத்துள்ளனர்.

கிரீஸ் நாட்டின் சிறப்புகள்:-
1.உலகிற்கே மக்கள் ஆட்சியை அறிமுகபடுத்திய நாடு மற்றும் கடவுளை வணங்குவதே மனிதனின்‌ பங்கு சிறந்த கலாச்சாரங்களை உலகிற்க்கு அறிமுகபடுத்திய நாடுமாகும்.

2.ஒலிம்பிக் விளையாட்டை உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடாகும்.
(கிரேக்க கடவுள்கள் அனைத்திற்க்கும் கடவுளாக கருதப்படும் ‌ஜியாஸ் என்ற கடவுளின் புகழை பரப்பும் ஒரு திருவிழா தான் இந்த ஒலிம்பிக்ஸ்.)

3.ஒவ்வொரு வருடமும் 2கோடி மக்களுக்கு மேல் வருகை தரும் இந்த கிரீஸ் நாட்டில் தான் sex இயக்கத்தில் உள்ள நாடாகும்.
(ஒரு மனிதன் ஒரு ஆண்டுக்கு 167 முறை பெண்களுடன் உடலுறவு என்று மதிப்பிடப்பட்டுள்ளது.)
4.கிரீஸ் நாட்டில் உள்ள 2000 தீீீீீவுகளில் 170தீவுகளில் மட்டுமே மனிதர்கள் வாழ்கிறார்கள். வருடத்திற்கு 250 நாட்கள் சூரியன் சுட்டெரிக்கும் காலமாக உள்ளது.

5.தற்பொழுதும் கணிதங்களில் பயன்படுத்தப்படும் பல கோட்பாடுகள் கிரீஸ் நாட்டில் தான் கண்டுபிடிக்கப்பட்டது.

6.பண்டைய கிரீஸ் நாட்டில் காதலை தெரிவிப்பதற்கு ஆப்பிள் கொண்டு தெரியப்படுத்தினர்.
(தங்களுக்கு பிடித்தவரிடம் ஆப்பிள் பழத்தை தூக்கி வீசுவதே ஆகும்)

7.கிரீஸ் நாட்டில் பேசப்படும் கிரீக் மொழி 3000 ஆண்டுகால பழமையான மொழியும் ஆயிரத்திற்க்கும் அதிகமான ஆங்கில வார்த்தைகள் கிரீக் மொழியில் இருந்து வந்தது ஆகும்.

8.பண்டைய கிரீஸ் நாடு உருவாக காரணமாக இருந்த spartans வீரர்கள் வாழ்ந்து வந்த நாடும் இதுவே.
(spartans வீரர்களுக்கு பிடித்த உணவாக எலுமிச்சையும் உப்பும் கலந்த இரத்ததினால் செய்யப்பட்ட சூப்பாகும்.)
9.உலகிலேயே அதிக தொல்பொருள் அருங்காட்சியங்கள் உள்ள நாடு கிரீஸ் ஆகும்.

10.பண்டைய கிரேக்க கலச்சாரமும் தமிழர்களின் கலச்சாரமும் ஒரே மாதிரியாக உள்ளதாக ஆராய்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இதுவே கிரீஸ் நாட்டின் சிறப்புகள் ஆகும்‌.

கிரீஸ் நாட்டில் அதிக படியான மக்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகின்றனர். 

கிரீஸ் பொருளாதாரம்:-
பல வரலாறுகளையும் உலகிற்கு பல புதிய செயல்களை அறிமுக படுத்திய நாடு தற்பொழுது பொருளாதாரத்தில் பல பின்னைடைவுகளை சந்தித்து கொண்டு உள்ளது. காரணம் அதிகமான கடன் மற்றும் தவறான நிதி கொள்கையால் நாடே திவால் அடைந்தது.

கிரீஸ் சுற்றுலா:-
சுற்றுலா செல்வதற்க்கு ஏற்ற நாடாகவும் அதிக சுற்றுலா மக்களை கவர கிரீஸ் பல புதிய திட்டங்களை அறிமுகபடுத்தி உள்ளது.சுற்றுலா பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

கிரீஸ் இராணுவம்:-
உலகில் 28வது இடத்தில் கிரீஸ் இராணுவம் உள்ளது.எல்லை நிலங்களை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறு.

இறுதி:-
உலகிற்க்கு பல புதிய செயல்கள் மற்றும் கோட்பாடுகளை வகுத்து பல்வேறு வரலாறுகளையும் கொண்ட ஆழகான நாடாக கிரீஸ் உள்ளது.

               வேறு நாட்டுடன் தொடரும்.......

Post a Comment

6 Comments