வட கொரியா கிழக்கு ஆசியாவில் உள்ள கொரியத் தீபகற்பத்தின் வட பகுதியில் அமைந்த மக்கள் குடியரசு என சொல்லி கொண்டு இருக்கும் ஒரு சர்வாதிகார வல்லரசு நாடு.
தலைநகர்- பியொங்யாங்.
மொழி. - கொரிய மொழி.
அரசு. - கம்யூசம்
பரப்பளவு - 1,20,540கிமீ.
மக்கள் தொகை - 23,113,068.
நாணயம். - வொன்
அழைப்புக்குறி - +850.
வட கொரியா சக்தி வாய்ந்த வளமிக்க நாடு என்ற குறிக்கோள் கொண்டுள்ளது.
வட கொரியா சிறப்பு:-
1.வட கொரியாவில் ஆபாசபடங்கள் பார்பது கொரியன் படங்கள் பார்பது பைபிள் படிபது போன்றவைகளை செய்தால் உடனடியாக தூக்கு தண்டனை.
2.பல உலக நாடுகள் கஞ்சா செடியை வளர்ப்பதை தடை செய்து உள்ளது.ஆனால் வட கொரியாவில் சாலையோரங்களில் கஞ்சா செடியை வளர்கின்றனர்.(வெறும் போதைக்காக)
3.வட கொரிய அரசை எதிர்த்து அந்நாட்டு மக்கள் கேள்வி கேட்டால் ஜெயிலில் அடைத்து உணவு கொடுக்காமல் வேலை வாங்கி கொண்று விடுவார்கள் அதுமட்டும் அல்ல அவர்களின் 3 தலைமுறைக்கும் இதே தண்டனைதான்.
4.வட கொரியாவில் பிறந்த மக்கள் தங்கள் தலை முடியை இப்படி தான்வெட்ட வேண்டும் என்ற சட்டம் உள்ளது.திருமணம் ஆன பெண்கள் நீளமாக தலை முடி வளர்க்க கூடாது.
5.வட கொரியாவில் அரசு அதிகாரிகள் தவிர யாரும் நான்கு சக்கர வாகனங்கள்(car) வைத்து கொள்ள கூடாது.car வேண்டும் என்றால் சுமார் 2 கோடி (இந்திய ரூபாய்)மதிப்பில் வட கொரிய அரசுக்கு கொடுக்க வேண்டும்.
6.உலகமே ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு கொண்டாடும் ஆனால் வடகொரியாவில் கிம் தந்தையின் பிறந்த நாளை தான் புத்தாண்டாக கொண்டாடுகின்றனர்.
7.எல்லா ஜனநாயக நாடுகளை போன்று வட கொரியாவிலும் மக்கள் தேர்தலில் வாக்களிப்பார்கள் ஆனால் அங்கு வாக்களிக்கும் இயந்திரத்தில் ஒரே ஒரு வாக்களிக்கும் பட்டன் மட்டுமே இருக்கும்.காரணம்(கிம் தலைவர் அனைவரையும் மிரட்டி வைத்துள்ளார்).
8.உலக நாடுகளில் உள்ள windows android போன்று உள்ளது. ஆனால் வட கொரியா மட்டும் red star os என்ற மென் பொருளை மட்டும் பயன்படுத்துகின்றனர்.அதில் கொரியன் ழொழி மட்டுமே இருக்கும்.
9.வட கொரியாவில் செல்ஃவி எடுப்பதும் குற்றமாக கருதுகின்றனர்.
10.வட கொரியாவில் 25 பேருக்கு ஒரு இராணுவ வீீரர் என்ற கணக்கு உள்ளது.
11.வட கொரியாவில் மொத்தமாக நான்கு தொலைகாட்சி channelகள் மட்டுமே உள்ளன.அதிலும் எப்போதும் வட கொரிய அதிபர் பேசுவது மட்டுமே வரும்.
12.வட கொரியாவில் YouTube Facebook chat போன்ற எந்த செயலியும் இல்லை.
13.வட கொரிய மக்கள் வீடுகளில் எப்போதும் வானெலி(radio) செயல் பட்டுகொண்டு இருக்க வேண்டும். காரணம் எப்போதும் அரசு புதிய அறிவிப்புகளை தெரிவிக்கும்.வானெலியை off செய்தால் குற்றமாகும்.
14.வட கொரிய எல்லையில் எப்போதும் லட்சகணக்கில் படைவீீரர்கள் இருப்பார்கள்.
15.ஆபாசம் பெண்களுக்கு எதிராக ஆபாச செயல்களில் ஈடுபட்டால் உடனடியாக மரணம்.
வட கொரியாவில் எந்த மதத்தையும் பின்பற்ற கூடாது.பின்பற்றினால் சிறைதண்டனை.
இவையே வட கொரியாவின் சிறப்பு.
வடகொரியா இராணுவம்:-
உலகில் நான்காவது இடத்தில் வட கொரிய இராணுவம் உள்ளது.உலக வல்லரசு நாடுகளின் முக்கியமாக உள்ள அமெரிக்கா நாட்டிற்கே அவ்வபோது பயம் உண்டாக்க கூடிய ஆயுத சோதனைகளை மேற்கொள்ளுகிறது.எப்போது வட கொரிய வீரர்களை போர் சூழலிலே வைக்கும்.
வட கொரியா சுற்றுலா:-
வட கொரியாவுக்கு சுற்றுலா செல்பவர்களுடன் எப்போதும் ஒரு வட கொரிய வழிகாட்டி இருப்பார்.சுற்றுலா பயணிகள் புகைபடம் ஏதேனும் தவறு செய்தால் வழிகாட்டி சிறையில் அடைக்கப்படுவார்.பெண் பாதுகாப்பு அதிகம்.
இறுதி:-
மக்களாட்சி நாடு என கூறி கொண்டு சர்வதிகார ஆட்சியை செய்து வருகிறது.அதுமட்டும் இல்லாமல் உலக நாடுகளை அவ்வபோது அச்சுறுத்தி வருகிறது.
வேறு நாட்டுடன் தொடரும்.......
1 Comments
Don Country
ReplyDelete