கடுகு சிறியதாக இருந்தாலும் காரம் அதிகம் என்பது போல சிறிய நாடாக இருந்தாலும் குறுகிய காலங்களில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.
தலைநகரம்-சிங்கப்பூர்
அரசு. -பாராளுமன்ற குடியரசு
பரப்பளவு-. 704கிமீ2
மக்கள் தொகை-5,193,700
நாணயம்- சிங்கப்பூர் வெள்ளி.
இஸ்ரேல் பற்றி தெரிந்து கொள்ள-தொடவும்
சிங்கப்பூர் மக்கள் "முன்னேறட்டும் சிங்கப்பூர்" என்ற கொள்கையை வைத்து செயல்படுகின்றனார்.
சிங்கப்பூர் சிறப்பு:-
1.சிங்கப்பூர் மலேசிய நாட்டில் இருந்து பிரிந்த சிறிய நகரம் ஆகும்.
2.chewing gum சிங்கப்பூர் நாட்டில் விற்பது சுவைப்பது தடை செயப்பட்டுள்ளது.
3.சிங்கப்பூர் உலகில் உள்ள சிறிய நாடுகளில் முதல் பத்து நாடுகளில் உள்ளது.
4.சிங்கப்பூர் கட்டிடங்கள் அதிகபட்சம் 280 மீட்டர் உயரம் மட்டுமே.
5.சிங்கப்பூர் சிறப்பு மொழியாக தமிழ் மொழி உள்ளது.
6.சிங்கப்பூர் தேசிய கீதத்தை அந்நாட்டின் SGD1000 நோடடில் சிறிய அளவில் பதியப்பட்டுள்ளது.
7.உலகின்முதல்உயரமான35meter indoor waterfall சிங்கப்பூரில் உள்ளது.
8.ஒவ்வொரு நாளும் சிங்கப்பூரில் புதிதாக 2நடுத்தர ஒட்டல்கள் திறக்கப்படுகின்றன.
9.சிங்கப்பூர் ஆசிய கண்டத்தின் மிக சிறந்த வர்த்தக நகரம்.
10.மலேசியவில் இருந்து பிரிந்த பிறகு சிங்கப்பூரில் போர் எதுவும் இல்லை.
இவை சிங்கப்பூரின் முக்கிய சிறப்புகள் ஆகும்.
சிங்கப்பூர் இராணுவம்:-
உலகில் உள்ள 138முக்கிய நாடுகளில் சிங்கப்பூர் இராணுவம் 51இடத்தில் உள்ளது.மேலும் உயர்நிலை பள்ளி படிப்பை முடித்த பிறகு கட்டாயம் இராணுவத்தில் சேவை செய்கின்றன.
சிங்கப்பூர் குடிமக்கள் visa இல்லாமல்
சீனா,வடகொரியா,தென்கொரியா ஆகியநாடுகளுக்கு செல்லலாம்.
ஐ.நா.சபை பற்றி தெரிந்து கொள்ளதொடவும்
சிங்கப்பூர் உலக நாடுகளில் முக்கியமாக இருக்க அந்நாட்டு மக்களின் உழைப்பு ,ஒற்றுமை நேர்மை முக்கிய காரணங்கள் ஆகும்.
ஒருநாள் நாமும் முன்னேறுவோம்.
தொடரும்........
1 Comments
Singapore is clean City
ReplyDelete