ஐக்கிய நாடுகள் சபை என்பது உலக நாடுகளில் அமைதி நிலவும் மனித உரிமை மீறல்கள் நடக்காமல் இருக்கவும் உலக நாடுகளின் ஒற்றுமைக்காக செயல்படும் ஒர் அமைப்பு ஆகும்.
ஐக்கிய நாடுகள் சபைவரலாறு:-
இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு பின்னர் இன்னொரு உலகப்போர் வந்து விட்டால் மனிதகுலம் இருக்காது என மக்கள் அஞ்சியதால் 1943 அக்டோபரில் அமெரிக்கா, சீனா, பிரித்தானிய, ரஷ்யா, ஆகிய நாடுகள் ஒன்று கூடி முடிவு செய்தனர்.அதன் விளைவாக ஏற்பட்ட அமைப்பு ஐக்கிய நாடுகளின் சபைஆகும்.
தோற்றம்-24.10.1945
தலைமையகம்-நியூயார்க்
மொழிகள்-அரபு,ஆங்கிலம், பிரஞ்சு,
ரஷ்யமொழி, எசுப்பானியம்
பொதுச் செயலாளர்- அந்தோனியோ குத்தேரசு
நாடுகள்-193 நாடுகள் ஆகும்.
ஐக்கிய நாடுகள் அமைப்புகள்:-
1, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை
2, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை
3, ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை
4, ஐக்கிய நாடுகள் பொறுப்பாளர் மன்றம்
5,ஐக்கிய நாடுகள் செயலகம்
6, அனைத்துலக நீதிமன்றம்
இந்த 6அமைப்புகளையும் ஐக்கிய நாடுகள் 1994க் முன்பும் பின்பும் முதன்மை அமைப்புகளை கொண்டுள்ளது.
சீனா, பிரான்ஸ், ரஷ்யா, ஐக்கிய ஐரோப்பா மற்றும் ஐக்கிய அமெரிக்கா நிரந்தர உறுப்பினர்கள்.
இந்தியா உறுப்பினர் நாடக உள்ளது.
அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகள் முதன்மை நன்கொடையர்கள் ஆகும்.
இஸ்ரேல் நாடு பார்வையளர்களாக உள்ளது.முழுமையனா உறுபின்னர் இல்லை.மேலும் மனித உரிமை மீறல்கள் முக்கிய பேச்சு வார்த்தைகளில் பங்கு கொள்வது இல்லை.
தொடரும்.....
2 Comments
Good general knowledge information
ReplyDeleteGood information
ReplyDelete