உலக வல்லரசு நாடுகளுக்கு எல்லாம் தலைவன் ஆகவும். யூதர்களின் ஒரேயொரு தாய் நாடாக உள்ளது. தன்னை சுற்றி பெரிய நாடுகள் இருந்தபோதிலும் துணிசலுடன் தன் நாட்டை வழிநடத்தி கொண்டு இருக்கிறது.
தலைநகர்- எருசலேம்
மொழி-எபிரேய,அரேபிய மொழி
சட்ட மன்றம்-கெனெசெட்
மக்கள் தொகை- 8,134,100
நாணயம்- சேக்கல்
இஸ்ரேல் மக்கள் மற்ற மொழிகளை பேச்சுவழக்கில் எடுத்து கொள்ள விரும்ம வில்லை.
இஸ்ரேல் சிறப்பு:-
1.மற்ற நாடுகளை விட இஸ்ரேலுக்கு தனிநபர் நோபல் பரிசு அதிகம்.
2.இஸ்ரேல் மற்ற நாடுகளை விட பெண்களை இராணுவத்தில் சேர்கிறது.
3.உலகில் உள்ள நிறைய இணைதளங்கள் இங்கு இருந்து செயல் படுகிறது.
4.செல்போன், voice mail இஸ்ரேலில் உருவாக்கப் பட்டாது.
5.பேசத ஒரு மொழியை பேச்சு வழக்கில் கொண்டுவந்து தேசிய மொழியக அறிவிக்கிறது.
6.ஆபாச இணையதளங்கள் cartoon ஆகியவற்றை தடை செய்த நாடு இஸ்ரேல்.(உருவாக்குவதும் அன்நாடே)
7.உலகின் நான்காவது பெரிய விமான படை இஸ்ரேல்.
8.இஸ்ரேல் நாடு தன் நாட்டு பயணிகள் விமானத்தை அரபு நாட்டு விமான தளங்களில் இறக்க விரும்புவது இல்லை.
9.உலகிற்கு சொட்டு நீர் பாசனத்தை அறிமுக படுத்திய நாடு இஸ்ரேல்.
10.தனிநபர் கருத்தரித்தல் அதிகமாக உள்ளது.அது இஸ்ரேல்நாட்டில் இலவசம்.
இன்னும் நிறைய உள்ளன.
இஸ்ரேல் நாட்டின் முக்கிய வர்தகா பங்காளிகள்:-
அமெரிக்கா,பெல்ஜியம்,ஹாங்காங்
ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, சீனா ஆகும்.
இஸ்ரேல் பெரும்பாலும் வல்லரசு நாடுகளுடன் மட்டுமே வர்த்தக உறவு வைக்க விரும்புகிறது.
இஸ்ரேல் இராணுவம்:-
மற்ற நாடுகளை விட மிக தெளிவாக போர்யுத்திகளை கையளும் ஒரு நாடு.
1967இல் இஸ்ரேல்லை சுற்றி வளைத்தபோது அதிரடி தாக்குதல் நடத்தி அனைத்து இஸ்லாமிய நாடுகளையும் ஆட்டம்கான செய்தது.
மேலும் 1976அன்று உகன்டா நாட்டிற்குள் சென்று பினையகைதிகளை மீட்டு கடத்தல்காரர்களை கொன்று மணி பொழுதில் தான் யார்என உலக நாடுகளுக்கு காட்டியது.
இஸ்ரேல் நாட்டின் இராணுவதின் மிக பெரிய பலம் என்றால் அந்நாட்டின் உளவு அமைப்புஆன மொசாட் மற்றும் அந்நாட்டின் ஒற்றுமையே ஆகும்.
இஸ்ரேல் தன்னுடைய எல்லையை நாளுக்கு நாள் விரிவுபடுதுகிறது.
மேலும் இஸ்ரேல் ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமை மீீறல் பற்றி பேசும் போது கலந்து கொள்வது இல்லை.
தன்னுடைய எல்லைகளை விரிவுபடுத்துவதில் மும்முரமாக இருக்கும் இஸ்ரேல் தன் இனம் இல்லாதா மற்ற மக்கள் மீது தாக்குதல் மனித உரிமை மீறல் போன்ற குற்ற செயல்களில் இடுபடுகிறது.இதை சில வல்லரசு நாடுகளும் கண்டுகொள்வது இல்லை.
இஸ்ரேல் நாட்டின் வளர்ச்சி, ஆளும் திறன் ஆகியவற்றிக்கு காரணம் நாட்டு மக்கள் ஒற்றுமை மற்றும் முன்னொறு காலத்தில் யூத மக்கள் பட்ட துன்பங்களே ஆகும்.
வேறு நாட்டுடன் தொடரும்.......
3 Comments
Yes Israel is one of the best country intha World
ReplyDeleteYes
DeleteIsrael intalingce best
Delete