Translate

earth-பூமி-எகிப்து-சிறுபார்வை:-

பூமி-பாகம்-13 எகிப்து சுருக்கம்:- 

    முன்னெறு காலத்தில் இஸ்ரேல் மக்கள் அடிமைகளாக வாழ்ந்த நாடும். பூமியின் பல மர்மங்களும் இன்றுவரை பல ஆராய்ச்சியாளர்கள்
ஆச்சரிப்படும் பல நிகழ்வுகள் நடைபெறும் ஒரு நாடாக திகழ்கிறது.

பரப்பளவு-9,80,869கிமீ2
தலைநகர்-கெய்ரே
அரசாங்கம்-இராணுவ ஆட்சி
                ( பிரதமர்)-அகமது சபீக்
மக்கள் தொகை-80,335,036
நாணயம்-எகிப்திய பவுண்ட்
எகிப்து மக்கள் சிறந்த ஒரு கலச்சாரம் உள்ள மக்கள்.
  
எகிப்து சிறப்பு:-
1.உலகில் முகநூல் பயனளர்கள் மற்றும் இணைய பயனளர்கள் அதிகம் உள்ள நாடு.
2.உலகில் ஆண்களுக்கு சமம்மான 
இட ஒதுக்கீடு அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு அளிக்கிறது.
3.உலகில் அதிக பார்லி உற்பத்தி செய்யும் நாடும்
4.உலகின் பழமையான ஆடை கண்டுபிடிக்க பட்ட இடம்(5000)
5.உலகில் அதிக அரபு மக்கள் வாழும் நாடு.
6.365-நாள் காலண்டரை அறிமுக படுதிய நாடு.
7. எகிப்து தந்தை ஒருவர் தன் குழந்தைக்கு Facebook என பெயரிட்டு உள்ளர்.
8.எகிப்து மக்கள் விளையாட்டு எகிப்து கால்பந்து.
9.மத்தியகிழக்கு நாடுகளில் பெரிய நகரம் எகிப்து நாட்டில் உள்ள கெய்ரோ நகரம்.
10.உலகின் மிக பெரிய அணை இங்கு உள்ளது.(Aswan high dam)
         முக்கிய சிறப்புகள் ஆகும்...

எகிப்து நிலப்பரப்பு:-
    எகிப்து நிலப்பரப்பில் பெரும் பகுதி பாலைவனம் ஆகும். பெரும்பாலன விவசாயநிலப்பகுதி நைல் நதிகரை ஒட்டிய பகுதிகள் ஆகும். எகிப்து மக்களிள் பாதி மக்கள் நகர்ப்புறப் பகுதியில் வசிக்கின்றனர். 
 
எகிப்து உலகம்:-
    உலகின் பெரிய பாலைவனம் (சஹாகாரா பாலைவனம்)  இங்கு உள்ளது. உலகின் இராண்டாவது பெரிய நதி (நைல் நதி) இங்கு உள்ளது. உலக புகழ் பெற்ற பிரமிடு
(கிசா பிரமிடு) (இசு பிங்சு) Sphinx  இங்கு தான் உள்ளது.மேலும் பண்டைய எகிப்திய நாக‌ரிகம் உலக புகழ் பெற்றது.

எகிப்து இராணுவம்:-
   உலகில் 9வது இடத்தில் எகிப்து உள்ளது.1949,1956,1967,1963ஆகிய வருடங்களில் சில முக்கிய நாடுகளுடன் போர் புரிந்து உள்ளது.
பகைநாடுகளும் அதிகமாக உள்ளன.
Hamas, isis,al-qaeda, போன்ற தீவிரவாதிகளுக்கு எதிராக செயல் படுகிறது.

எகிப்து சுற்றுலா செல்லும் பயணிகளிடம் சில கயவர்கள் திருட்டு வழிப்பறி போன்ற குற்ற 
செயல்களில் ஈடுபடுவதாக சொல்கின்றனர்.

பூமியின் அறிய விசயங்களை தெரிந்து கொள்ள-தொடவும்

இறுதி:-
எகிப்து ஒரு பண்டைய புகழ் பெற்ற மர்மம் நிறைந்த நாடுகள் ஆகும். எகிப்து தற்போது அதிக வளர்ச்சி பெற்று வருகிறது.
    
        வேறு நாட்டுடன் தொடரும்
    


Post a Comment

2 Comments