சோமாலியா இது பாலும் தேனும் ஒடும் நாடு ஆப்ரிக்கா கண்டத்தின் முக்கிய விவசாய நாடு.மீன்பிடி தொழிலில் சிறந்து விளங்கிய ஒரு நாடு இவை அனைத்தும் ஒரு காலத்தில்.
தலைநகர்-மொகடீசு.
அரசு-. சோமாலிக் குடியரசு.
பரப்பளவு- 6,37,661கிமீ2.
மக்கள்தொகை-17,700,632.
நாணயம்-சோமாலி ஷில்லிங்கு.
இந்நாட்டில் அதிக குழந்தைகள் மூளைச்சலவை செய்யப்பட்டு தவறான பாதையில் செல்கின்றர்.
சோமாலியா சிறப்பு:-
1.ஆப்ரிக்க கண்டத்தின் நீளமான கடற்கரை உள்ளது.
2.பெரும்பாலும் குழந்தைகள் யாரும் செல்வதில்லை.
3.உலகின் மிக குறைந்த வருமானம் உள்ள நாடு.
4.பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு.
5.உடல் உள்ளுறுப்பு திருட்டு அதிகம் நடைபெறும் நாடு.
6. ஆப்ரிக்க கண்டத்தில் அழகான பெண்கள் இருக்கும் நாடு.
6. சாலை ஒரங்களில் ஆயுதம் விற்பனை செய்கின்றனார்.
7.கடற்கொள்ளையர்கள் என பெயர் எடுத்த நாடு.
8.மனித உரிமை மீறல்கள் அதிகம் நடைபெறுகின்றது.
9.சிறிய பெண் குழந்தைகள் விற்பனை செய்ய படுகின்றன.
10.வாழ தகுதி இல்லாத நாடுகள் பட்டியலில் உள்ளது.
காரணம்:-
உள்நாட்டு போரை காரணமாக கொண்டு சில முக்கிய நாடுகள் அந்நாட்டின் வளங்களை கொள்ளை அடித்தல் அணுகழிவுகளை கொட்டி மண்னை மலடு ஆக்கிவிட்டனர்.
இதனால் கதிர் அறுக்க வேண்டிய கை ஆயுதம் ஏந்துகிறான்.அந்நிய நாட்டு மீீீன்பிடி கப்பல்கள் வளங்களை கொள்ளை அடிப்பதால் மீனவன் மீீனுக்கு பதிலாக கப்பலை பிடித்துகடற்கொள்ளையனாக மாறுகிறன்.
இப்பொழுது தெரிகிறதா பாலும் தேனும் வடிந்த நாடு 'வாழ தகுதி இல்லாத நாடாக மாறிய காரணம் தெரிகிறதா.
பார்த்து கொள்ளுங்கள் இன்னும் வெகு நாட்களில் நமக்கும் நடைபெறலாம்.
விழிப்புடன் செயல்படுங்கள்
வேறு நாட்டுடன் தொடரும்..........
2 Comments
It is true
ReplyDeleteSay about Somali history
ReplyDelete