Translate

the project blue book

The Project Blue Book:-
the project blue book என்ற பெயரில் அமெரிக்கா என்ன செய்கிறது வேறு கிரகத்தில் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்கிறாதா? பார்ப்போம்.

Project blue book:-

Blue book என்ற ஆய்வு முதன் முதலாக 1951ம்‌ ஆண்டு அமெரிக்க விமானப்படை மூலமாக ஆரம்பிக்கப்பட்டது.இந்த ஆய்வின் நோக்கம் வானில் அடிக்கடி வந்து செல்லும் பறக்கும் தட்டு மற்றும் UFOகளை‌ பற்றி ஆய்வு செய்வதே இருந்தது.
மேலும் பூமிக்கு அப்பால் வேற்றுகிரக வாசிகள் வாழ்ந்து வருவதை ஆதாரங்களுடன் நிருபிக்க வேண்டும் என்பதே இந்த blue book குழுவின் மற்றொரு நோக்கமாக இருந்தது.
ஆனால் blue book projectக்கு முன்னதாக 1947 மற்றும் 1949களில் செய்யப்பட்ட project sign மற்றும் project grouch இந்த இரண்டு ஆய்வுகளும் அமெரிக்கா மக்கள் அடிக்கடி வானில் பார்த்ததாக கூறப்படும் பறக்கும் தட்டுகள் அமெரிக்கா வினாமான ஆராய்ச்சி மற்றும் சோவியத் யூனியன் விமானங்கள் இல்லை என்று நிருபிப்பதே.மேலும் அந்த விமானங்கள் பூமிக்கு அப்பால் இருந்து வந்ததாக நம்பினர்.

ஆனால் இதை‌ நிருபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதால் வேற்றுகிரக வாசிகள் இருப்பதை நிருபிக்க வேண்டும் என்பதற்காக இறுதியில் ஆரம்பிக்கப்பட்டது இந்த project blue book.

project blue book- UFO

1951ல் எட்வர்ட் ஏ ட்ருவல்டன் என்னும் நபர் தான் முதன்முதலாக project blue book என்னும் ஆராய்ச்சியை தொடர்ந்து அதற்கு முதல் தலைவர் ஆனார்.அதன் பின் ட்ருவல்டன் வானில் அடையாளம் இல்லாமல் பறந்து செல்லும் விமானங்களுக்கு UFO என பெயர் வைத்தார். 

சுமார் 12000த்கும்‌ அதிகமான இடத்தில் UFO நடமாட்டங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

அதன் பின் எட்வர்ட் மக்களிடம் நேரடியாக சென்று UFO மற்றும் aliens பற்றி மக்களிடமும் மற்றும் நடந்த இடங்களுக்கும் சென்று ஆய்வு செய்து பல தகவல்களை சேகரித்து blue bookயில் சேர்த்துள்ளார்.
பின்னர் 1953ம் ஆண்டு எட்வர்ட் ஏ ட்ருவல்டன்‌ project blue bookயில் இருந்து பதவி விலகினார். அதன் பின் ட்ரோவசன் தலைமையில் புதிய ஆய்வு குழு செயல்பட்டு துல்லியமாக UFO மற்றும் aliens  பற்றி தெரிந்து கொள்ள ரேடார் சமிக்ஞைகள் கொண்டு பல தகவல்களை சேகரித்து மறைத்து வைத்துள்ளனர்.
மேலும் இந்த காலகட்டத்தில் பல போலியான தகவல்கள் blue bookயில் சேர்க்கப்பட்டதாம் மேலும் விமான படையின் 146வது சட்ட பிரிவின்‌ படி blue book பற்றிய எந்த ஒரு‌ தகவல்களும் மக்கள் தெரிவிக்கபட மாட்டாது என்று சட்டம் இருந்து உள்ளது. 

project blue book- aliens

அதன்‌ பின் தொடர்ந்து பல பேர் ஏலியன்களை பார்த்ததாக பலர் கூறியுள்ளனர்.ஆனால் இதை ஆராய்ந்த blue book ஆராய்ச்சியாளர்கள் இது ஏலியன்ஸ் இல்லை என கூறினார்கள்.

project blue book- closed

இறுதியாக 1996யில் blue book பற்றிய குழப்பமான நிகழ்வுகள் நீதிமன்றத்துக்கு வந்தது.blue book ஆராய்ச்சி ‌பற்றிய உண்மை தன்மையை ஆய்வு செய்வதற்கு கொண்டன் கமிட்டி என்ற ஆய்வாளர்கள் குழு நியமிக்கப்பட்டது
அதன் படி blue bookயை ஆய்வு செய்தவர்கள் அதில் aliens UFO பற்றிய நம்பும்படியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என கூறப்பட்டது.
1996 டிசம்பர் 17ம் தேதி blue book ஆய்வு முடிவுக்கு கொண்டு வந்து மூடப்பட்டது.தற்பொழுது இந்த book
அலமாவில் ஆவன காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Project blue book- mysterious:-

இந்த புத்தகதில் உண்மையில் வேற்றுகிரக ஆராய்ச்சி பற்றி தான் உள்ளதா?இந்த projectயை மக்களிடம் மறப்பதற்க்கு காரணம்என்ன?இல்லை இந்த project‌யில்‌ காலப்பயணம் பற்றி‌ உள்ளதா? project blue book உண்மையில் மூடப்படடதா?இல்லை இன்றும் மறைமுகமாக செயல்படுகிறதா?

                       மர்மங்கள் தொடரும்......... 

Post a Comment

2 Comments