கிழக்கு ஆசியாவில் கொரியத்தீபகற்பத்தின் தென் பகுதியில்(south Korea) அமைந்துள்ளது.அதிவேக வளர்ச்சி பாதையில் செல்லும் நாடாகும்.
தலைநகர் -சியோல்.
அரசு. -குடியரசு.
மொழி. -கொரிய மொழி.
பரப்பளவு. -1,00,210கிமீ2.
மக்கள் தொகை - 50,219,700.
நாணயம். - south Korean won.
அழைப்புக்குறி - +82
தென் கொரிய மக்கள் மனித உலகிற்கு பரவலாக நன்மை செய் என்பதே(south Korea) குறிக்கோளாக கொண்டுள்ளனர்.
தென் கொரியா சிறப்புகள்:-
1.தென் கொரியா மிக குறுகிய காலத்தில் தொழில்நுட்பத்தில் அபரிவிதமான வளர்ச்சி மற்றும் இவர்கள் சந்தை படுத்தும் முறை மிகவும் வித்தியாசமாக இருக்கும்.
2.உலகிலேயே அதிகவேக இனையதள வசதிகள் கொண்ட நகரம் இங்கு உள்ளது.(28.9mbbs)
3.உலகில் உள்ள பெரும்பாலான நிறுவங்கள் தென் கொரியாவை தலைமையாக கொண்டு செயல்படுகிறது.
4.வடகொரியாவில் இருந்து தென் கொரியாவிற்கு தப்பித்துவரும் மக்களுக்கு தென்கொரிய அரசு அவர்களுக்கு குடியுரிமை மற்றும் பல சலுகைகள் அளிக்கிறது.
5.தென் கொரிய மக்கள் அதிக மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் என்பதால் சாலைகளில் மது அருந்த தடை இல்லை.
6.online shopping, banking வலைதளங்களை உபயோகிக்க internet explerயை பயன்படுத்த கட்டாயமாக்கபட்டுள்ளது.
7.திருமணம் முடிந்தவர்கள் வேறு ஒருவருடன் (ஆண்,பெண்) தொடர்பில் இருப்பது மிக பெரிய குற்றமாகும்.
8.தென் கொரிய ஆண்கள் முக அலங்காரத்திற்கு ஆண்டிற்ககு இந்திய மதிப்பில் (80கோடி) செலவு செய்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
9.உலகிலேயே plastic surgery க்கு தென்கொரியா தான் சிறப்பாக உள்ளது.தென்கொரிய பெண்கள் இரட்டை கண்யிமை அறுவை சிகிச்சையை செய்து கொள்ள விரும்புகின்றனர்.
10.இவர்களின் உணவுகளில் அரிசி முக்கியமாக உள்ளது.(கிமிச்சிஉணவு) மிகவும் சிறப்பு.
நாய்கறி உணவுகளை அதிகம் விரும்புகின்றனர்.
11.இன்று அதிக திரைபடஙகள் தென்கொரிய படங்களை copy செய்கின்றனர்.
12.இந் நாட்டில் கொண்டப்படும் சகதி திருவிழா உலக அளவில் மிகவும் சிறப்பு.
13.உலகிலேயே சிறைசாலை பாதுகாப்பு வசதிக்காக ரோபோவை பயன்படுத்திய முதல் நாடு தென்கொரியவாகும்.
14.கர்பிணி பெண்களுக்கு மிக முக்கியதுவம் அளிக்கிறது என்பது குறிப்பிடதக்கது.
15.உலகிலேயே அதிக அளவில் elctranic பொருள்களை ஏற்றுமதி செய்கிறது இந்த சிறிய நாடான தென் கொரியா.
இவை தென்கொரியாவின் மிக முக்கிய சிறப்புகள் ஆகும்.
தென் கொரியாவில் முக்கிய மதமாக கிறிஸ்தவம் புத்த மதங்கள் உள்ளன.
தென் கொரியா இராணுவம்:-
வலிமையான இராணுவ கட்டமைப்பு மற்றும் மற்ற நாடுகளுடன் கூட்டு பயிற்சி மேற்கொள்கிறது.
வடகொரிய தென்கொரிய எல்லை பிரச்சனை எப்போதும் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. இருந்தபோதிலும் தங்கள் எல்லைகளை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்துகிறது.
தென் கொரியா சுற்றுலா:-
குறைந்த செலவில் சுற்றுலா செல்வதற்கு மேலும் அதிக வளர்ச்சி தொழில்நுட்பங்களை பார்வையிட ஏற்ற நாடாக உள்ளது.
இறுதி:-
தென்கொரியாவின் இந்த அளவு முன்னேற்றத்திற்கு காரணம் அந்நாட்டின் அரசு மக்கள் ஒற்றுமை
கலாச்சாரங்கள் மட்டுமே காரணம்.
வேறு நாட்டுடன் தொடரும்........
0 Comments