Translate

viagra natural alternatives

இயற்க்கை வயகரா ஜூஸ்:-

இன்று பெரும்பாலான மனிதர்கள் உடல் சோர்வு,இரத்த குறைபாடுகள்,
உடல் பலவீனம்,முடி உதிர்வு, உடல்பருமன் போன்ற குறைபாடுகளால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

viagra natural alternatives
சிலர் இதற்க்காக வயகரா மாத்திரைகளை எடுத்து கொள்கின்றனர்.ஆனால் இயற்க்கை நமக்கு சில இயற்க்கை வயகரா பொருள்களை கொடுத்துள்ளது.

viagra natural alternatives

1.உடல்சோர்வு நீங்க:-
தினமும் இரவு உணவுக்கு பின் சாதரண நீரில் இஞ்சிசாறு கலந்து 7 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் உடல்சோர்வு,மதமதப்பு,பாதவலி போன்றவை நீீீீங்கும்.

மனம் எப்போது சோர்வு அடைகிறதோ அப்போது தான் நம் உடல் சோர்வு அடையும்.
viagra natural alternatives
காலை உணவுக்கு பின் பீட்ருட்சாறுவுடன் சிறிதளவு எலுமிச்சை கலந்து 20நாட்கள் தொடர்ந்து குடித்துவர இரத்ததில் உள்ள சிகப்பு அணுக்கள் அதிகரித்து   இரத்தசோகை நீங்கும்.

இரத்ததில் உள்ள சிகப்பு அணுக்கள் குறைவதே இரத்த சோகை வருவதற்க்கு முதல் காரணம்.
viagra natural alternatives
இரவு உணவுக்கு பின் பாலில் பேரீச்சம் பழத்தை கொதிக்க வைத்து தேன் கலந்து தொடர்ந்து 7நாட்கள் மட்டும் குடித்துவர உடல் பலவீனம் குறையும்.
(பெண்கள் மாதவிடாய் நாட்களில் தவிர்க்கவும்)

உடல் பலவீனம் வர முதல் காரணம் சத்து குறைபாடு.
viagra natural alternatives
4.ஹூமோகுளோபின் குறைபாடு:-
தினமும் காலை இரவு இரண்டு நேரங்களிலும் கருப்பு உலர் திராட்சையுடன் பசும்பாலில் கலந்து தொடர்ந்து 30நாட்கள் குடித்து வந்தால் ஹூமோகுளோபின் உற்பத்தி அதிகரிக்கும்.

ஹூமோகுளோபின் குறைபாடு ஏற்பட காரணம் சரிவிகத உணவு இல்லாதது.
viagra natural alternatives
காலையில் நாட்டு நெல்லிக்காய் ஜுஸ் வெறும் வயிற்றிலும் இரவு நவ்வாபழக்கொட்டையை பொடியாக்கி அதில் சூடான நீரில் கலந்து இரவு உணவுக்கு பின் குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.
(தொடர்ந்து ஒரு வருடம் இதை குடித்து வந்தால் சர்க்கரை நோய் குணமாக வாய்ப்பு உள்ளது.)
viagra natural alternatives
6.நரம்பு தளர்ச்சி:-
கடுக்காய்யை நெய்யில் வதக்கி அதை பொடியாக்கி தினமும் இரவு மட்டும் (உணவுக்கு பின்) சூடாநீர் அல்லது பாலில் கலந்து தொடர்ந்து 15நாட்க்கள் குடித்து வந்தால் நரம்பு தளர்ச்சி நீங்கும்.

நரம்பு தளர்ச்சி ஏற்ப்பட முதல் காரணம் இரத்த ஓட்டம் குறைபாடு.
viagra natural alternatives
7.விந்து உற்ப்பத்தி:-
அத்திபழம் மற்றும் பேரீச்சம் பழம் கலந்து எந்தவித இனிப்பு பொருள்களும் சேர்க்காமல் வாரம் இரு முறை அத்திபழ ஜுஸ் குடித்துவந்தால் விந்து உற்ப்பத்தி அதிகரிக்கும்.மாதுளம் பழத்தில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் விந்து எண்ணிக்கை அதிகமாகும்.
viagra natural alternatives
8.எலும்பு பலவீனம்:-
செவ்வாழை பழத்துடன் பேரீச்சம் பழம் கலந்து ஜுஸ் செய்து சாப்பிட்டு வந்தால் எலும்பு வலுபெறும்.
viagra natural alternatives
9.இதய பலவீனம்:-
கேரட் சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் இதயம் பலம் பெறும்.அண்னாசி பழச்சாறுடன் தேன் கலநது சாப்பிட்டு வந்தால் இதய சுவர்கள் பலம் பெறும்
viagra natural alternatives
10.பசியின்மை:-
மாதுளம் பழச்சாறுவுடன் கேரட் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் பசி உண்டாகும்.மேலும் உடலில் உள்ள நீர் சுரப்பிகள் சரியாக செயல்படும்.

இயற்க்கை நமக்கு அளித்த பொருள்களை பயன்படுத்துங்கள் நோய் நொடி இன்றி உங்கள் வாழ்க்கை தொடரட்டும்....

viagra natural alternatives
அடுத்த இயற்க்கை வயகரா    
                                              தொடரும்.........






Post a Comment

0 Comments