Translate

japan facts culture

பூமி-நாடுகள்-பாகம்-36-ஜப்பான்:-
ஜப்பான் ஆசிய கண்டத்தில் பல தீவுகளான நாடாகும்.மேலும் உலகின்‌ மிக பெரிய பொருளாதார சக்தியாகவும் விளங்கும் சிறந்த நாடு.பல்வேறு கலாச்சாரங்களையும் பல வரலாறுகளையும் கொண்ட நாடு.
தலைநகர் - டோக்கியோ.
மொழிகள் - ஜப்பானிய மொழி.
அரசு.            - நாடாளுமன்ற சட்ட 
                            முடியாட்சி.
பரப்பளவு.  - 146 சதுர மைல்.
மக்கள் தொகை - 126,317,023.
நாணயம்.    - யென்.
அழைப்புகுறி - +81

ஜப்பான் சிறப்புகள்:-

1.ஜப்பான் கிழக்கு திசையில் உள்ளதால் சூரியன் முதலில் இங்கு தான் உதிக்கும் இதனால் இந்நாட்டினை THE LAND OF RISING SUN என்று‌அழைக்கிறார்கள்.
2.ஜப்பானில் படித்தவர்களில் வெறும் 3% பேர் மட்டுமே வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

3.உலகிலேயே அதிக அளவு நிலநடுக்கம் சுனாமி சீற்றங்கள் உள்ள நாடு ஜப்பான்.

4.உலகிலேயே அதிக vending machine 
பயன்படுத்தும் நாடு ஜப்பான்.23 நபர்களுக்கு ஒரு vending machine உள்ளது.

5.ஜப்பானியர்களுக்கு உடலுறவு வைத்துக்கொள்வது பிடிக்காதாம்.
இதனால் மக்கள் தொகையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

6.உலகிலேயே non-vegயில் ice cream  செய்யும் நாடு ஜப்பான் தான் அதிலும் chocolate ice cream மிக பிரபலம்.
7.உலகிலேயே அதிக தற்கொலைகள் நடக்கும் நாடுகள் பட்டியலில் ஜப்பான் உள்ளது.காரணம் அந்த மக்கள் எப்போதும் வேலை என்று இருப்பதால்.இதற்க்காக அந்த நாட்டில் தற்கொலை செய்வதற்கு suside forest என்ற இடம் உள்ளது.

8.உலகிலேயே no.1 இரயில்வே துறை ஜப்பான் தான்.

9.ஜப்பானியர்கள் விரும்பி உண்ணும் உணவாக குதிரை இறைச்சி உள்ளது.

10.உலகிலேயே அதிக நிர்வான படங்கள் ஜப்பான் நாட்டில் ஒளிபரப்ப படுகிறது.
11.ஜப்பான் நாட்டில் மிதிவண்டி பயன்படு அதிகம் என்பதால் மிதிவண்டி வாங்க அரசங்கத்தில் பதிவு செய்ய வேண்டும்.

12.ஜப்பானில் உள்ள ஆணோ பெண்ணோ தனிமையில் இருக்கும் போது பெண் அல்லது ஆண்களை புக்செய்து இருக்கலாம் ஆனால் உடலுறவு கொள்ள கூடாது.

13.உலகிலேயே அதிக சுறுசுறுப்பாக உள்ளவர்கள் ஜப்பானியர்கள்.

14.உலகிலேயே தாய்ப்பாலை விற்பனை செய்த முதல் நாடு ஜப்பான்.காரணம் அந்நாட்டில் அணு குண்டு தாக்கப்பட்டு குழந்தைகள் சத்து குறைவாக பிறப்பதால்.

15.உலகிலேயே மருத்துவமனைக்கு சென்று நன்றாக இருக்கும் பற்க்களை கோனழாக மாற்றுகின்றனர்.காரணம் கோனை பற்க்க‌ளை அதிர்ஷ்டமாக கருதுகின்றனர்.

16.உலகிலேயே அதிக sextoys பயன்படுத்தும் ஜப்பான்.இதனால் அந்த மக்கள் இயற்கை உடலுறவு கொள்ள விரும்புவது இல்லை.

17.அதிக வீட்டு விலங்குகளை வளர்ப்பதில் ஜப்பானிய மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். 
18.ஜப்பான் பள்ளிகளில் முதலில் கற்பிபது ஒழுக்கம் சுத்தம் தான்.

19.ஜப்பானில் இரயில் முன் விழுந்து தற்க்கொலை செய்து கொண்டால் இறந்தவரின் குடும்பத்துக்கு தொந்தரவு அபராதம் விதிப்பார்கள்.

20.உலகிலேயே அணுகுண்டு தாக்குதல் உண்டான ஒரே நாடு ஜப்பான்.

இவை ஜப்பான் நாட்டின் சிறப்புகள்.

ஜப்பானில் புத்தமதம் மற்றும் கிறிஸ்தவமதம் அதிகம் பின்பற்றுவோர் உள்ளனர்.

ஜப்பான் பொருளாதாரம் சுற்றுலா:-
ஜப்பான் மீது 2ம் உலகப்போரில் அமெரிக்கா அணுகுண்டு தாக்குதல் நடத்தினர் இருந்தாலும் ஜப்பான் தன் உழைப்பு மூலம் உலக பொருளாதார வளர்ச்சியில் முன்னணி ‌நாடாக உள்ளது.
சுற்றுலா ‌துறை ஜப்பானில் மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. நாள்தோறும் புதிய செயல்களை சுற்றுலா துறைக்கு அறிமுகபடுத்துகிறது.

ஜப்பான் இராணுவம்:-
2ம் உலகப்போரில் அமெரிக்கா மீது எதிர்பாராத நேரத்தில் தாக்குதல் நடத்தி ஆட்டம்கான செய்துள்ளனர்.
அன்று மட்டும் அமெரிக்கா ஜப்பான் உடன் நடந்த போரில் தோற்று இருந்தால் இன்று உலகின்‌ அரசனாக ஜப்பான் இருந்து இருக்கும்‌‌ என்றால் ஜப்பான் இராணுவ‌ பலத்தை பாருங்கள்.அதிக
வலிமை உள்ள இராணுவமாக இன்று உலகில் உள்ளது.

இறுதி:-
ஜப்பான் நாட்டின் வளர்ச்சிக்கு காரணம் அந்நாட்டின் மக்களும் தலைவர்களும் மட்டுமே.கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழமொழி ஜப்பான் நாட்டிற்கு பொருந்தும்.

            வேறு நாட்டுடன் தொடரும்.......





Post a Comment

0 Comments