Translate

austria facts

பூமி-நாடுகள்-பாகம்-35-ஆஸ்திரியா:-
ஆஸ்திரியா அல்லது ஆத்திரியா என அழைக்கப்படும் ஐரோப்பாவிய நிலப்பரப்பில் உள்ள அழகான மலைத்தொடர்கள் உள்ள நாடாகும்.
தலைநகர் -வியன்னா.
மொழிகள் -ஜெர்மன்,ஸ்லோவேன்
                  குரேசியன்,ஹங்கேரியன்
அரசு.             - கூட்டாட்சி குடியரசு
பரப்பளவு.    - 83,872கிமீ2
மக்கள் தொகை - 8,316,500.
நாணயம்.      - யூரோ.
அழைப்புகுறி - +43

ஆஸ்திரியா மக்கள் இயற்கை ஒன்றே என்தே இவர்கள் குறிக்கோள்.

ஆஸ்திரியா நாட்டின் சிறப்புகள்:
1.ஐரோப்பியாவிலே அடர்ந்த காடுகள் உள்ள நாடு ஆஸ்திரியா.

2.ஆஸ்திரியாவில் 3வயது முதல் 6வயது வரை கல்வி முற்றிலும் இலவசம் ஆகும்.

3.இந்நாட்டில் 62% ஆல்ப்ஸ் மலைகளால் சூழப்பட்டுள்ளதால் எப்போதும் குளிர்ச்சியான நிலை உள்ளது.

4.இந்நாட்டில்‌ பனிச்சறுக்கு போட்டி மிகவும் பிரபலமானது.இந்த விளையாட்டு போட்டியின் ‌மூலம் இந்நாட்டின் வருமானம் உயர்கிறது.மேலும் சுற்றுலா துறை. மேம்படுகிறது.

5.9 மாநிலங்களாக பிரிக்கப்பட்டுளள இந்நாடு 60% மின்சார உற்பத்தியை இயற்கை ஆற்றல் மூலமாக பெறுகிறது.
6.உலகிலேயே மிக பழமையான விலங்குகள் பூங்கா இங்கு உள்ளது.கிட்டதட்ட 800க்கும் அதிகமான விலங்குகள் உள்ளன.

7.ஆஸ்திரியா நாட்டில் அவ்வபோது பொழியும் அமில மழையால் 37% காடுகள் பாதிப்படைகிறது.

8.உலகிலேயே organic முறையில் மட்டுமே உணவு தாவரங்களை இன்று ‌‌வரை உற்பத்தி செய்யும் நாடு ஆஸ்திரியா.

9.சர்வாதிகாரியான ஹிட்லர் பிறந்த நாடு ஆஸ்திரியா ஆகும்.

10.ஆஸ்திரியாவில்  உலகின் மிகப்பெரிய மரகத ஜாடி ஒன்று பாதுகாக்கப்படுகிறது.2,860கேரட் எடை.

11.ஆஸ்திரியாவின் (மது)🍺 பீர்வகைகள் உலகில் மிகவும் பிரபலம்.
12.ஆஸ்திரியா தலைநகரில் பல்வேறு வடிவ கடிகாரங்கள் அமைந்துள்ளது.உலகிலேயே அதிக அழகான கடிகாரங்கள் இங்கு உள்ளன.

இவையே ஆஸ்திரியாவின் முக்கிய சிறப்புகள் ஆகும்.

ஆஸ்திரியாவில் கத்தோலிக்க கிறித்தவர்கள் அதிகம் உள்ளனர்.

ஆஸ்திரியா சுற்றுலா:-
சுற்றுலா பயணிகள் அனைவரும் சென்று பார்க கூடிய இடங்கள் அதிகம் உள்ளது.பாதுகாப்பு அதிகம்.
மனதிற்க்கு அமைதி ஏற்படும்.

ஆஸ்திரியா இராணுவம்:-
ஏழு நாடுகளுடன் எல்லைகளை பங்கிட்டு உள்ளது.உலகில் 57இடத்தில் உள்ளது.வலிமை‌ உள்ள இராணுவம்.

இறுதி:-
ஆஸ்திரியா இயற்கை அழகு நிறைந்த அமைதியான மக்கள் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடர்களின் நடுவில் அமைந்த சிறந்த ஐரோப்பிய நாடு.
  
            வேறு நாட்டுடன் தொடரும்..........

Post a Comment

0 Comments