Translate

Internet providers dark web

இனைய தளத்தின் மறுபக்கம்:-
இன்று நமக்கு பெரும்பாலும் தெரிந்த இனைய தளங்கள் முகநூல், Google,இனைய வர்த்தகம், ஆபாச இணையதளங்கள்,விளையாட்டுகள் YouTube இவை தான்‌ நமக்கு தெரிந்தது.

ஆனால் உண்மையான இனைய தளம் என்பது மரியான
ஆழி போன்று மிகவும் ஆழமான மற்றும் அபயாகரமானது.நாம் இப்போது பயன்படுத்தி கொண்டிருப்பது மரியானா‌ஆழியின் ‌மேற்பகுதி போன்று இருக்கும் இனையங்கள் மட்டுமே.
நமக்கு தெரியாத இனையத்தின் மறுபக்கத்தை பற்றி பார்ப்போம்.

இனையம் மறுபக்கம்:-

இனையத்தை மூன்று வகையான பிரித்துள்ளனர்.1.surface web,2.Deep web,3.Dark web என மூன்று பிரிவுகள் உள்ளன.

1.surface web:-
Surface web என்பது நாம் பயன்படுத்தும் முகநூல்,Google, YouTube,வலைதளங்களில் உலா வருவது video பார்ப்பது மொத்தமாக சொல்ல வேண்டும் என்றால் சமூக வலைதளங்கள்.

2.Deep web:-
Deep web என்பது நாம் செய்யும் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் வங்கி பண வர்த்தகம் மற்றும் கடவுச்சொல்
(Password) எல்லாம் இங்கு தான் சேமிக்கப்படுகிறது. இங்கு பல செல்பேசி நிறுவனங்கள் தங்களுடைய தகவல்களை பாதுகாத்து வைத்துள்ளனர்.இங்கு இருந்துதான் நம்முடைய தகவல்கள் திருடப்படுகிறது.

3.Dark web:- Tor browser
Dark web நாம் யாரும் அறியாத ஒன்று ஆனால் இங்கு இருந்துதான் பல தவறான செயல்கள் மறைமுகமாக செயல்படுகின்றனர்.

TOR browser:
the onnien router என அழைக்கப்படும் இந்த browserயை உருவாக்கியவர்கள் அமெரிக்கா உளவாளிகள் தங்களுடைய உளவு தகவல்களை பகிர்ந்து கொள்வதற்காக உருவாக்கினார்கள்.தங்கள் பேசுவது யாருக்கும் தெரிய கூடாது என்பதற்க்காக இந்த TOR Browserயை வெளிவர செய்தனர்.

Tor browser action:-

உலக நாடுகள் செய்த பொருட்கள்ளான போதை மருந்துகள் ஆயுதங்கள் நாடுகளின் உளவு தகவல். தனிப்பட்ட நபரின் அந்தரங்க தகவலை திருடி வழங்குவது.போன்ற குற்ற செயல்களை செய்கிறது. அதுமட்டும் இல்லாமல் கடந்த சில வருடங்களாக உடல் உள்ளுறுப்புகள் மற்றும் மனிதர்களும் அடிமைகளாக விற்பதாக கூறியுள்ளார்.

இந்த dark net பகுதியில் இருந்து கொண்டு hackers பணத்தை வாங்கி கொண்டு மற்றவர்களின் வங்கி கணக்குகள் மற்றும் mobile hackeing அதுமடடும் இல்லாது கொலைகளையும் செய்து கொண்டு வருகின்றனர்.
கடந்த வருடங்களில் இதில் சிக்கிய ஆண்களை விட பெண்களே அதிகம் என சில இனைய வல்லுநர்கள் கூறுகின்றனர். இவர்கள் hack செய்யும் mobile phoneகள் பெண்களக இருந்தால் அவர்கள் யார் என்பதை கூட‌ பார்க்கமாட்டார்கள் இந்த ஒரு பெண்ணின் mobileயை பயன்படுத்தி தங்களுக்கு வேண்டிய அனைத்து தகவல்களையும் எடுத்துகொள்வர்.
இது அந்த mobile phoneயை பயன்படுத்தும் பெண்களுக்கு கூட தெரிவது இல்லை.

Tor browser‌ வழியாக ‌செயல்படும் செயல்பாடுகளை கண்டுபிடிப்பது கடினம் இங்கு எந்த நாட்டின் பணங்களையும் பயன்படுத்துவது இல்லை மாறாக bit coin எனப்படும் பணங்களை மட்டுமே பயன்படுத்துவதால் இங்கு யார் என்ன வாங்குகிறார்கள் யார் என்ன விற்பனை செய்கிறார்கள் என்பது கூட தெரிவது இல்லை.

ஆனால் சில சமயங்களில் இந்த tor browserயை பயன்படுத்தி தவறாக செயல்படுவர்களை கைது செய்கிறார்கள் ஆனால் அவர்களின் தகவல் பாதுகாப்படுகிறது காரணம் அப்போது தான் மற்றவர்களையும் கைது செய்ய முடியும் என்பதற்க்கா..

இறுதி:-
நாம் பயன்படுத்தும் எந்த ஒரு இனைய தளங்களும் பாதுகாப்பானது‌ என கூற முடியாது.அதனால் முடிந்த வரை பாதுகாப்பாக இனையத்தை கையாளுங்கள்.

புதிய தகவல்களுடன் தொடரும்.....




Post a Comment

1 Comments