Translate

iraq facts

பூமி-நாடுகள்-பாகம்-37-ஈராக்:-
ஈராக் குடியரசு என அழைக்கப்படும் ஈராக் நாடு தென் மேற்கு ஆசியாவிலுள்ள மத்திய கிழக்கு நாடாகும்.மற்ற பாலைவன நாடுகளை போல் இல்லாமல் விவசாயம் செய்ய ஏற்ற நாடாக உள்ளது.
தலைநகர்- பாக்தாத்.
மொழிகள்- அரபு,குர்தி
அரசு.           - பாரளூமன்ற குடியரசு
பரப்பளவு. - 4,38,317கிமீ.
மக்கள்தொகை - 29,269,040.
நாணயம்.    - ஈராக்கிய தினார்.
அழைப்புக்குறி - +964

ஈராக் மக்கள் கடவுள் பெரியவன் என்ற கொள்கையை கொண்டுள்ளார்கள்.

ஈராக் நாட்டின் சிறப்புகள்:-
1.உலகிலேயே கச்சா எண்ணெய் மட்டும் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் 4வது இடத்தில் உள்ளது.

2.இஸ்லாமிய ஒற்றுமைக்காக குரல் கொடுத்த சதமுசேன் ஆட்சி புரிந்த நாடு ஈராக்.

3.கோடை மற்றும் குளிர் காலங்கள் மட்டுமே ஈராக்கில் உள்ளது.

4.பேரீச்சம் பழம் உற்பத்தியில் உலகிலேயே 3வது இடத்தில் உள்ளது.

5.ஈராக் நாட்டில் இடதுகையால் உணவுகளை பயன்படுத்தினால் சிறை தண்டனை.
6.பெண் சுதந்திரம் என்று சொல்லி கொண்டு பெண்களுக்கு கட்டுப்பாடுகளை வைக்கும் நாடு.

7.இங்கு பெண் லெக்கின்ஸ் உடல் தெரியுமாறு ஆடை அணிந்தால் குற்றம்.

8.திருமணம் முடிந்த பெண்கள் விவாகரத்து கேட்க உரிமை இல்லை.ஆண்கள் மட்டுமே விவாகரத்து கொடுக்க முடியும்.

9.பெண்களிடம் தவறாக நடந்து கொண்டால் உடனடியாக மரண தண்டனை.

10.இங்கு உள்ள பெண்கள் passport வேண்டும் என்றால் தந்தை அல்லது கணவன் அனுமதி கொடுக்க வேண்டும்.

11.தற்பொழுது இந்த நாட்டில் வேளாண்மை உற்பத்தி செய்யப்படுகிறது.

12.இங்கு உள்ள பேருந்துகளில் பெண்கள் பின் வரிசையில் மட்டுமே அமர வேண்டும்.

13.ஈராக் மக்கள் பெரும்பாலும் தங்களுடைய சொந்தங்களுக்கு உள்ளேயே திருமணம் செய்துகொள்ள விரும்புகின்றனர்.
14.ஈராக் நாட்டில் கராத்தே படங்களை தடை செய்ள்ளனர் மீறி இனையத்தில் check செய்தால் குற்றம்.

15.வன்முறையை தூண்டக்கூடிய அனைத்து இனையதள விளையாட்டுகளும் தடை செய்து உள்ளனர்.

இவையே ஈராக்கின் சிறப்புகள் ஆகும்.

ஈராக்கில் இஸ்லாமிய மதம் முக்கிய மாகவும் கிறிஸ்தவ மதம் சிறுபான்மையினராக உள்ளனர்.

ஈராக் இராணுவம்:-
ஈராக் பல போர்களை சந்தித்து உள்ளது.இருந்த போதிலும் தற்பொழுது உலகில் 50வது இடத்தில் இராணுவ வலிமையில் உள்ளது.

மேலும் தீவிரவாத அச்சுறுத்தல் மற்றும் இஸ்லாமிய பிரிவு சண்டைகள் போன்றவற்றால் இன்று வரை பாதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடமாக இல்லை ஆனால் உணவு கலச்சாரங்கள் சிறப்பாக உள்ளது.

இறுதி:-
ஈராக் நாடு சிறந்து விளங்க வேண்டும் என்றால் அங்குள்ள மக்கள் ஒற்றுமை வேண்டும்மற்றும் தீவிரவாத இயக்கங்களை தகர்க்க வேண்டும்.

          வேறு நாட்டுடன் தொடரும்...........

Post a Comment

0 Comments