Translate

the wolfman tamil

ஓநாய்மனிதன் பற்றிய மர்மங்கள்:-

இன்று இந்த பூமியில் மறைமுகமாக வாழ்ந்து வருவதாக கருதப்படும் சில உயிரினங்களில் ஒன்றாக இருப்பது தான் ‌இந்த ஓநாய்மனிதன்(wolfman) பற்றிய மர்மங்கள் குறிப்புகள்.

ஓநாய்மனிதன்:-
பெளர்ணமி வெளிசத்தில் ஒரு மனிதன் மிருகமாக மாறி மனிதர்களை வேட்டையாடுவான் அதை தான் ஓநாய்மனிதன் wolfman,werewolf என்று அழைக்கப்படுகிறது.

ஒநாய்மனிதன் பற்றிய முதல் தகவல்கள் கிரேக்கர்கள் எழுதிய புராணங்களில் சொல்லப்படுகிறது.
ஹேரோடட்டாஸ் எழுதிய இதிகாச கதைகளில் நீயூரி என்ற இனத்தை பற்றி குறிப்பிட்டு உள்ளார்.
இந்த நியூரி இன மக்கள் சித்திய எனப்படும் காடும் மலையும், கொடியமிருகங்கள் வசிக்க கூடிய இடத்தில் வாழ்ந்து வந்தார்கள்.

இந்த நியூரி இன மக்கள் பெளர்ணமி தின இரவில் தங்களோட சுய அறிவை இழந்து உடல் முழுவதும் ரோமங்கள் வளர்ந்து ஓநாய் மனிதர்களாக(wolfman) மாறி சண்டையிட்டு கொள்வார்கள்.

ஒரு காலகட்டத்தில் அவர்கள் பக்கத்து ஊர்களில் உள்ள மனிதர்களை வேட்டையாடி உள்ளனர்.ஆனால் மறுபடி காலை சூரியன் உதிக்கும் போது மறுபடி பழைய மனிதர்களாக மாறி என்ன நடந்தது என்று மறந்து விடுவார்கள்.

இதை அறிந்த அரசர்கள் இந்த இன மக்களை தங்களுக்கு கீழே வைக்க முயற்ச்சி செய்தார்கள் ஆனால் அது முடியாத காரணத்தால் அந்த நியூரி இன மக்களை ஒதுக்கி வைத்தார்கள்.

என அவர் தன்னுடைய இதிகாச கதைகளில் குறிப்பிட்டு உள்ளார்.
அதே கிரேக்க புரணங்களில் பெலஸ்கஸ்‌ மகனான லைக்கோன் சியஸ் கடவுளுக்கு பலி கொடுக்கப்பட்ட சிறுவனோட உடலில் இருந்து உணவை தயாரித்து கொடுத்ததாகவும் இதானல் சியஸ் கடவுள் கோபம் அடைந்நது லைக்கோன் மற்றும் அவரது குடும்பத்தை ஓநாயாக மாறா  சாபம் கொடுத்தாகவும் கூறப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருக்க எகிப்தியர்கள் இவர்களை கட்டுப்படுத்தி(wolfman) தங்களுடைய படை வீரர்களாகவும் தளபதிகளாகவும் வைத்தார்கள்.என்பதை  எகிப்தியர்கள் உருவாக்கிய சிற்ப்பககலைகளில் சொல்லப்படுகிறது.மேலும் இந்த ஓநாய்மனிதர்கள் பூமியில் பரவலாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் காலப்போக்கில் ஓநாய்மனிதர்களால் ஏற்ப்பட்ட பிரச்சனைகளால் இவர்களை அழித்தாக கூறாப்படுகிறது.

அனைத்து நாடுகளின்‌ கலச்சாரங்களிளும் ஓநாய் மனிதர்கள் பற்றி கூறிஇருப்பது குறிப்பிடதக்கது.


தற்பொழுது உள்ள 2 முக்கிய ஆதாரங்கள்:-

1.பல்கேரியா உள்ள விவசாயி ஒருவர் தன் நிழத்தில் பள்ளம் தோண்டும் போது ஒரு மரப்பெட்டியில் ஒரு மண்டையோடு இருப்பதை பார்த்தார் உடனே அரசு அதிகாரிகளிடன் அதை கொடுத்து கேட்டபோது இது பாதி மனிதன் பாதி ஓநாய் அமைப்பை கொண்டுள்ளது என்றும் ஒரு வேளை இது அழிந்து போன ஓநாய் மனிதர்களாக இருக்கலாம் என கணித்துள்ளனர்.

2.2018 ஆம் வருடம் அமெரிக்காவில் உள்ள மாண்டரா என்ற இடத்தில் ஒருவர் தன்னுடைய தோட்டத்தில் ஒரு மிருகம் சுற்றி அலைந்தாகவும் அதன்பின் அது என்ன என்று தெரியாது ஆனால் அது கொடியமிருகம் என கருதி அதை தன் துப்பாக்கியால் சுட்டுஉள்ளார்.

அந்த மிருகம் இறந்த பின் அதன் அருகில் சென்று பார்த்துள்ளார் அது ஒரு ஓநாய் என்றும் ஆனால் மனித தோற்றம் உள்ளதாகவும் கூறினார்.

ஓநாய் மனிதன்‌ பற்றிய தகவல்கள்:-

ஓநாய்மனிதர்களை இயற்க்கையாக அழிக்க முடியாது காரணம் ஒவ்வொரு முறையும் ஓநாய்மனிதர்களுக்கு புதிய செல்கள் உற்ப்பத்தி செய்கிறது.

* மனிதர்கள் ஓநாய்களாக மாறுவதே ஓநாய் மனிதர்கள்(wolfman) என்று அழைக்கப்படுகிறது.
* ஓநாய் மனிதர்களை இயற்க்கையையாக அழிக்கமுடியாது என்பதால் அவர்களை உயிரோடு எரித்து கொன்றதாகவும் சில வரலாற்று குறிப்புகள் உள்ளன.

* ஓநாய் மனிதர்கள்(wolfman) நரகத்தின் பாதுகாவலர்கள் என்றும் அழைக்கப்படுகிறது.

* ஓநாய்கள் மனிதர்கள் கடிப்பாதால் தான் ஓநாய்மனிதர்கள் ஆகின்றனர் என்ற ஒரு ‌கருத்தும் உள்ளது.

* கடவுளின் சாபத்தால் உண்டான ஓநாய்மனிதர்கள்(wolfman) இன்று பூமியில் இருப்பதாகவும் மக்களோடு மக்களாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இறுதி:-
ஓநாய்மனிதர்களும்(wolfman) இன்று வரை கடல்கன்னிகளை போன்று விளங்கமுடியாத நம்பிக்கையாக உள்ளது.

                        மர்மங்கள் தொடரும்.........



Post a Comment

1 Comments