இன்று இந்த உலகம் பல மடங்கு முன்னேறி உள்ளது.இருந்தாலும் இன்று 70 வயதுகளில் வரகூடிய நோய்கள் அனைத்தும் 25 வயதுகளில் ஆரம்பம் ஆகிவிடுகிறது
நோய் வந்த உடன் மருததுவமனை செல்கிறோம் அது சிறிய நோய்யாக இருந்தாலும் அதுக்கான மருந்து முறைகள் மட்டும் எடுக்கிறோம் ஆனால் ஏன்?எப்படி?இந்த நோய் வருகிறது என்று யோசிப்பது இல்லை.
நம் உடலில் ஏற்ப்படும் சில நோய்களுக்கு இயற்க்கை சில இலவச மருந்துவங்களை கொடுத்து உள்ளது.அவற்றை பற்றி பார்போம்.
இயற்க்கையாக ஏற்ப்படும் முதல் 5 நோய் காரணங்கள்.
இயற்கை மருத்துவம்:-
1.சளி,இருமல்:-
சளி,இருமல் அப்படிகிறது ஒரு நோய் இல்லை நம்முடைய நுரையீரல் பகுதியில் எப்போது அதிக தூசி,மூச்சு தினறல் வருகிறதோ அப்போது தான் இந்த சளி உண்டாகுகிறது.இந்த சளிக்கு இன்று வரை நிரந்தர நிவாரனம் இல்லை.ஆனால் இயற்க்கை மருத்துவதில் சில மருந்து முறைகள் உள்ளன.
மருத்துவம்:
தினமும் காலையில் இஞ்சி சாறு குடிப்பதால் மற்றும் சுக்கு,மிளகு,சீரகம் போன்ற பொருள்களை தொடர்ந்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நம்முடைய நுரையீரல் பகுதிகளில் சளி தங்காது.மூச்சு பயிற்சி செய்வதன் மூலமாகவும் சளி,இருமலை கட்டுப்படுத்தலாம்.
2.தலைவலி:-
நாம் கோபம் கொள்ளும் நம்முடைய உடலில் சில சுரப்பிகள் அதிகமான நீர்களை சுரந்து நம்முடைய நரம்புகள் முலமாக மூளைக்கு சென்று சிறிய மாற்றங்களை செய்கிறது இதை தான் நாம் தலைவலியாக உணர்கிறோம்.
மருந்து:-
தலைவலி,தலைசுற்று,ஒற்றை தலைவலி ஆகியவற்றிக்கு முதல் மருந்தாக 5நிமிடம் முதல் 30 வரை நல்ல இயற்க்கை காற்று உள்ள இடத்தில் உறங்கினால் போதும். எப்போதும் தலைவலி ஏற்பட கூடியவர்கள் தினமும் காலையில் நடைபயிற்சி மற்றும் உலர்திராட்சை பழங்களை சாப்பிட்டு வந்தால் தலைவலி குறைந்து விடும்.
3.வயிறு தொல்லைகள்:-
வயிறு தொல்லைகள் ஏற்ப்பட முதல் காரணம் மனிதன் தான் ஆம்! நாம் சாப்பிடும் உணவானது சரியாக இல்லை,எதிர்மறை உணவுகளை உண்ணுதல்,அதிக புளிப்பு உணவுகளை உண்ணுதல் ஆகியவையே இதற்க்கு முதல் காரணம் ஆகும்.
மருந்து:-
வயிறு தொல்லைகள் இருக்கும் போது அதிமதுரம் மற்றும் வெந்தயம் புதினா நீர் போன்றவற்றை வெது நீரில் கலந்து குடித்தால் சரியாகிவிடும்.மேலும் வாரத்திற்க்கு ஒரு முறை இரண்டு வேளை நோன்பு இருந்தால் வயிறு தொல்லைகள் வருவது இல்லை.
4.நோய்எதிர்பு சக்தி குறைவு:-
நோய்எதிர்பு ச்கதி நாம் சாப்பிடும் உணவுகளை பொருத்தது.ஊட்டசத்து குறைபாடுகள் தான் நோய் எதிர்பு சக்தி குறைபாடுகள் ஏற்ப்பட முதல் காரணம்
மருந்து:-
உடலில் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்க காய்கறிகள்,பழங்கள், மறறும் அரிசி உணவுகள் பெரிதும் உதவுகின்றன.அதிலும் கொய்யா நாட்டு வாழைபழம் பெரும் பங்கு வகுக்கின்றன.நம் அன்றாட உணவில் கேரட் முருங்கை கீரை மற்றும் வெண்டைக்காய் போன்றவைகளை தினந்தோறும் எடுத்தால் ஒரு வாரத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
5. தூக்கமின்மை:-
இன்றயா உலகில் பெரும்பாலனேர் இந்த தூக்கமின்மையால் வருத்தப்படுகின்றனர்.எந்த மனிதம் கண் மூடிய உடன் தூங்குகிறனே அவன் மிகவும் தெளிவான முடிவுகளை எடுக்கிறான் என்று மனதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.ஆனால் இன்று நோய்,மனஅழுத்தம் போன்ற தொல்லைகளால் தூக்கத்தை இழந்து தவிக்கின்றனர்.
மருந்து:-
பாலில் காட்டுதேன் கலந்து இரவு குடித்து வந்தால் தூக்கமின்மை குறையும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இரவு உறங்குவதற்கு முன் சிறிய நடை பயிற்சி பின் தேனில் உறவைத்த நாட்டு நெல்லிக்காய் சாப்பிட்டு வர தூக்கமின்மை சற்று குறையும்.
தொடரும்.....
2 Comments
Say about alzar
ReplyDeleteSuper tips for head pain
ReplyDelete