Translate

life motivational story

வெற்றியின்கதை:-

சாதனைகளை சாதனையாளர்கள் மட்டும் தொடுகின்றனர் காரணம் இவர்கள் தங்களிடம் என்ன குறை இருந்தாலும் அதை தங்களின் சாதனைகளில் இணைப்பது இல்லை.
இந்த சக மனிதர்களால் உடல் குறைபாடு என்று ஒதுக்கப்பட்ட சிலர் தங்கள் வாழ்க்கையில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளனர்.

அவர்களில் ஒருசிலரை பற்றி பார்ப்போம்:-
* Rowan Atkinson:-
இன்று உலகில் அனைவரும் அறிந்த Mr.been என்று அழைக்கப்படும் Rowan Atkinson.பேச்சு குறைபாடு உள்ள Rowan Atkinson தன் வாழ்க்கையில் தன்னுடைய பேச்சு குறைபாட்டை கொண்டு தன்னுடைய முகபாவனைகளை கொண்டு மிக சிறந்த கலைஞராக உலகம் முழுவதும் இன்று Mr.been என்ற கதபாத்திரம் மூலம் சாதித்து உள்ளர்.

* Albert Einstein:-
ஆல்பர்ட் ஐன்ஸ்டின் தன்னுடைய 3 வயது வரை பேசாததால் கற்க்கும் குறைபாடு இருக்குமோ என அவருடைய பெற்றோர் எண்ணினார்.
ஆனால் இன்று உலகமே அவருடைய அறிவியல் கோட்பாடுகளை வைத்து செயல்படுகிறது.கற்க்கும் திறன் குறைபாடு உள்ளவர் என கருதப்பட்டவரின் மூளை பாதுகாக்கப் படுகிறது.அறிவியல் ஒளி என்றும் அழைக்கப்படுகிறார்.

* Thomas Alva Edison:-
தாமஸ்ஆல்வா‌எடிசன்‌ பிறப்பிலே காது கேட்கும் திறன்‌ குறைபாடு உள்ளவர் இதனால் பள்ளியில் இருந்து விலக்கப்பட்டவர்.தன் தாய் கற்க்க ஆரம்பித்தார் பிறகு பல சொந்த ஆராய்ச்சிகளை மேற்க்கொண்டு பல முறை தோல்வி அடைந்து இருந்தும் 1500 க்கும் மேற்ப்பட்ட கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தார்.காது கேட்கும்‌ திறன் ‌குறைபாடு என பள்ளியில் இருந்து‌ விலக்கப்பட்டவர் இன்று அறிவியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

இவர்களை போல இன்னும் நிறைய ஆராய்ச்சியாளர்கள்,அறிவியல்லார்கள்,மன்னர்கள் என பலர் பூமியில் குறைபாட்டுடன் பிறந்து சாதித்தவர்கள்.

குறைபாடு என்பது உடலுக்கு மட்டும் தான் மனதிற்க்கு அல்ல.

ஒருவன் எப்போது என்னால் முடியாது என கூறுகிறானோ அப்போது தான்‌ அவன் உண்மையில் குறைபாடு உள்ளவன்.
உங்களிடம் உள்ள குறைபாட்டை நீங்கள் உங்களுக்கு சாதகமாக பயன்படுததினால் நீங்களும் வாழ்க்கையில் சாதிக்கலாம்.

குறைபாடு‌ உடலுக்கு மட்டுமே மனதுக்கு அல்ல என்பதை எப்போதும் மனதில் உறுதியாய் நிறுத்துங்கள்.

மனதில் குறைபாடு இல்லாமல் வாழ்க்கை தொடரட்டும்.....
                                               தொடரும்........


Post a Comment

1 Comments