Translate

general knowledge world

பொது அறிவு தகவல்கள்:-
1.பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுவர் யார்- ஆடம் ஸமித்

2.இந்தியாவின் பெரிய தனியார் வங்கி எது- HDFCவங்கி.

3.உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை எந்த நாட்டில் தொடங்கப்பட்டது- ஜெர்மனி.

4.2019 சிறப்பு ஒலிம்பிக்ஸ் நடத்திய நாடு எது- UAE.

5.பூமியின் இரட்டை என்று அழைக்கப்படும் கிரகம் எது- வெள்ளி.

6.உலகின் இரண்டாவது பெரிய சந்தை எது- ஜப்பான்.

7.பற்கள் வயிற்றில் உள்ள உயிரினம் எது- நண்டு.

8.உலகில் மிக பெரிய மணல் தீவு எது- பிரேசர் தீவு.

9.உலகிலேயே மிக சிறிய அரசு எது- வத்திக்கான்.

10.உலகில் அதிக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட நாடு எது- சுவீடன்.
11.உலகிலேயே மிக அகலமான நதி எது- மிசிசிபி நதி.

12.வெப்ப ஆற்றலின் அலகு அழைக்கப்படுவது- கலோரி.

13.முதல் செயற்க்கை கோளை விண்ணுக்கு ஏவிய நாடு- ரஷ்யா.

14.தோல் மூலம் வியர்வையினை வெளிவிடாத விலங்கு- நாய்.

15.இந்தியாவில் அதிக அளவு தங்கம் உள்ள மாநிலம்- கர்நாடகா.

16.பறவைகளில் அதிக இறகுகளை கொண்ட பறவையினம் எது- அன்னம்.

17.தனது நாக்கினால் காதை சுத்தம் செய்யும் விலங்கு- ஒட்டகசிவிங்கி.

18.பிறந்த உடனே நடக்க முடியுமான பிராணி எது- யானை.

19.உலகின் மிகப்பெரிய மலர் இனம் எது- ரப்லசியா.

20. உலகிலேயே மிக ஆழம் கூடிய நதி எது- காங்கோ நதி.
21.பிறப்பது முதல் இறப்பது வரை தூங்காத உயிரினம்- எறும்பு.

22.உலகில் உள்ள இயற்க்கை பிரிவுகள் எத்தனை- 9பிரிவுகள்.

23.பாலை பதப்படுத்தும் முறையை கண்டுபிடித்தவர்- லூயி பாஸ்டர்.

24.சில்வர் ஸ்டார் என்பது எந்த நாட்டின் உயர்ந்த விருது - ஜப்பான்.

25.உப்பு நீரில் வளரும் மரம் எது- மாங்குவேரோவ்.

26.சிங்கப்பூரின் முந்தைய பெயர் என்ன- டெமாஸெக்.

27.உப்பை விரும்பி உண்ணும் விலங்கு- முள்ளம் பன்றி.

28.கழுத்தில் உள்ள துளை வழியாக முட்டையிடும் உயிரினம்- நத்தை.

29.வாலை போர்வையாக பயன்படுத்தும் விலங்கு- அணில்.

30.கொம்பில் கண் உள்ள பிராணி எது- நத்தை.
31.தேவைபடும் நேரத்தில் தன் வாலை கழற்றி எரியும் தன்மையுள்ள உயிரினம்- பல்லி.

32.சிகப்பு நிற வியர்வையை வெளியேற்றும் விலங்கு- நீர்யானை

33.இரண்டு மூளை உள்ள விலங்கு- குரங்கு.

34.இரண்டு தடவை சுதந்திரம் பெற்ற நாடு- சைப்ரஸ்.

35.இரண்டு தலைநகரங்கள் உள்ள நாடு- சவூதி.

36.நான்கு வரியில் தேசியகீதம் உள்ள நாடு- ஜப்பான்,ஜோர்டான்.

37.திருமணம் முடிந்த பின் விவகாரத்து வாங்க முடியாத நாடு- அயர்லாந்து.

38.வாத்தை தேசிய பறவையாக கொண்ட நாடு- கானடா.

39.இரண்டு நாடுகள் இனைந்த நாடு-தன் சனியா.
40.இரண்டு பிரதமர்கள் உள்ள நாடு- சான் மரினா.

அடுத்த பொது அறிவு தகவல்கள்        
                                               தொடரும்........

Post a Comment

0 Comments