Translate

food and benefits

உன்னும் உணவும் பயன்களும்:-

இன்று நாம் அன்றாடம் எத்தனையோ உணவுகளை சாப்பிடுகிறோம் அதன் பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

1.அரிசி:-
அரிசி உணவு ஒரு மணி நேரத்திற்க்குள் செரிமானம் அடையும்.சிகப்பு அரிசி சாப்பிடுவதால் இரத்தில் கொழுப்பு சேருவதை தடுக்கிறது.இரத்த அழுத்தம் குறையும்.
மூங்கில் அரிசியில் நார்சத்து அதிகம் மேலும் சர்க்கரை நோய் கட்டுக்குள் உள்ளது.நரம்பு தளர்ச்சி கட்டுக்குள் வரும்.மாப்பிள்ளை சம்பா அரிசியில்  புரதம் மற்றும் தாதுக்கள் உள்ளதால் இது நரம்பு தளர்ச்சி குறையும்.சீரக சம்பா அரிசி சற்று இனிப்பு சுவை உள்ளது இது சிறுவாத நோயை கட்டுபடுத்தும்.

உடல் ஆரோக்கியம் பற்றி தெரிந்து கொள்ள-தொடவும்

2.காய்கறிகள்:-
காய்கறிகள் உடலுக்கு மிக முக்கியமான ஒன்றாகும்.   கத்திரிகாய் கேன்சர் நோய் வராமல் தடுக்கிறது மெங்கனீசு இரும்பு தாதுக்கள் அதிகம் உள்ளது .சொரிச்சாலுக்கு எதிராக செயல்படும்.இரத்தில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்தும்.
முருங்கக்காய் உடலில் ஏற்ப்படும் அனைத்து நோய்களுக்கும் சர்வ நிவாரனியாக உள்ளது.மேலும் உடல் நரம்புகளை வலுப்படுத்தும் உடலின் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிக படுத்தும்.மேலும் அனைத்து விதமான காய்கறிகள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கும் தன்மைை உள்ளது.உடலுக்கு மிக முக்கியமானதும் ஆகும்.

3.பழங்கள்:-
பழங்கள் உடலில் உள்ள சார்க்கரை குளுக்கோஸ் ஆகியவற்றை சமநிலைபடுத்தும். அவற்றுள் சில முக்கிய பழங்கள்.ஆப்பிள் உடலில் உள்ள விசதன்மைகளை வெளியேற்றும்.வாழைப்பழம் உடல்நலக்குறையை சரிசெய்யும் ஆரஞ்சு ஜீீீரனஉறுப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகபடுத்தும் கொய்யாபழம் தோல்நோய் மற்றும் இரத்ததை சுத்தபடுத்தும் மாதுளைபழம் இதயம் மற்றும் நெஞ்சுவலிக்கு ஏற்றது.புற்றுநோய்க்கு எதிராக செயல்படும்.தினம்‌தோறும் ஒவ்வொரு விதமான பழங்கள் சாப்பிட்டு வந்தால் நம் உடலில் எந்தவித நோய்யும் எளிதில் அண்டாது.

உடல் ஆரோக்கியம் பற்றி தெரிந்து கொள்ள-தொடவும்

4.பருப்புவகைகள்:-
தினமும் சிறிதளவு பருப்பு உணவு சாப்பிடால் பெருங்குடல் பிரச்சனை‌,இதய சுவர் வலுவடைகிறது,இறந்த செல்களை புதுபிக்கிறது,இரத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.மேலும் புற்று நோய் வருவதை தடுக்கிறது.சில குறிப்பிட்ட பருப்பு வகைகள் மூட்டு வலிகளை நீக்குகிறது.தினமும் சிறிதளவு பருப்பு எடுத்தால் நம்முடைய உடல் நன்கு வலுவடையும்.

5.எண்ணெய்வகைகள்:-
நம்முடைய உணவுகளில் பெரும் பங்கை சமையல் எண்ணெய்கள் இடம் பெறுகிறது.அவற்றுள் சில ..... கடலை எண்ணெயில் குறைந்த அளவிலான தீங்கு‌ விளைவிக்காத கொழுப்புகள் உள்ளதால் இதயதிற்க்கு நல்லது.புற்று நோய் ஏற்படுவதை தடுக்கிறது.கடலை எண்ணெய்யை சரியாக உபயோகித்தால் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படாது.தேங்காய் எண்ணெய்யை உணவுக்கு பயன் படுத்துவதால் உடல் சூடு மற்றும் வயிறு சமந்தப்பட்ட பிரச்சனைகள் சீரகுகிறது.

6.இறைச்சி:-
இறைச்சி வகைகளில் உடலுக்கு வலுசேர்க்க கூடிய புரதங்கள் மற்றும் வைட்டமின் இருப்பதால் உடலுக்கு அதிக சக்தி தருகிறது.மேலும் இறைச்சி உணவு எடுக்கும் போது நம்முடைய தசைகள் சற்று வலுவடைகிறது.ஆனால் இறைச்சி உணவு சாப்பிட்ட பிறகு 4மணிநேரம் கழித்து அடுத்த உணவு சாப்பிடலாம்.

7.கடல் உணவுகள்:-
கடல் உணவுகள் பொதுவாக உடலுக்கு மிகவும் நல்லது அதனால் நாம் அதை உணவில் அதிகமாக எடுத்து கொள்கிறோம்.கடல் மீன்களில் சிறிய மீன்களில் அதிக அளவு வைட்டமின்கள் இருக்கிறது கடல் உணவுகள் நாம் சாப்பிடும் போது நம்முடைய உடல் சக்திகள் அதிகரிக்கும் மேலும் நரம்பு மண்டலத்திற்கு நல்லது சளி இடுப்பு சமந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஏற்றது.கடல் உணவுகளில் சில மீன்களை இரவு மற்றும் மழைகங்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.மீன் உணவுகளை சாப்பிட்ட பிறகு 1மணிநேரம் கழித்து அடுத்த உணவுகளை எடுக்கலாம்.

இவை அனைத்தும் நாம் சாப்பிடும் முக்கிய உணவில் உள்ள பலன்கள் ஆகும்.

                                              தொடரும்.........





Post a Comment

2 Comments