இன்று உலகில் பெரும்பாலும் அதிகம் பாதிக்க கூடிய நோய் இந்த சர்க்கரை நோய்.தற்பொழுது இந்த நோய் குழந்தைகள் முதல் பெரியவர் வரை என அனைவருக்கும் இந்த சர்க்கரை நோய் வருகிறது.
சர்க்கரை நோய் என்றால் என்ன?
இரத்ததில் சர்க்கரையின் அளவு அதிகமாவது மற்றும் இன்சுலின் கட்டுபாடு இன்றி சுரத்தல் இதுவே சர்க்கரை நோய்.
இரண்டு வகை சர்க்கரை நோய் உள்ளது.
* TYPE 1 diabetes.
* TYPE 2 diabetes.
*TYEP 1 diabetes
நம் உடம்பில் உள்ள கணையதில் இருந்து இன்சுலின் என்ற ஹார்மோன் சுரக்காத நிலைதான் இந்த TYEP 1 diabetes ஆகும்.இது பெரும்பாலும் குழந்தைகள் சிறுவர்களுக்கு ஏற்பட கூடியது.
*TYEP 2 diabetes
நம் உடம்பில் உள்ள கனையத்தில் சுரக்கும் இன்சுலின் உடலில் வேலை செய்யாமல் இருப்பதால் இரத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாவது இந்த TYEP 2 diabetes ஆகும்.இது பெரும்பாலும் மாறுபட்ட உணவுபழக்கங்கள் மற்றும் 40வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஏற்பட கூடியது.
சர்க்கரை நோயின் அறிகுறிகள்:-
1.அடிக்கடி சிறு நீர் கழித்தல்.
2.அதிக தாகம் மற்றும் நாவில் வறட்சி.
3.கண் பார்வை மங்குதல்.
4.உடல் எடை கூடுதல் குறைதல்.
5.அதிக உடல் சோர்வு.
6.சிறிய அளவிளனா காயங்கள் ஆறாமல் இருத்தல்.
7.கால்கள் மருத்து போதல்.
8.அதிக பசி.பல் ஈர்கள் பலவீனம் குறைதல்.
9.இரவில் சில நேரங்களில் தூக்கம் இல்லாதது.
10.அதிக மறதி.
சர்க்கரை நோய் உணவுமுறைகளை:-
1.இரவில் உறவைத்த பாதாம் வெறும் வயிற்றில் உண்ண வேண்டும்.
2.கொய்யா இலையில் செய்த டீ குடிக்கலாம்.டீ குடித்த உடன் 30நிமிடம் எதுவும் சாப்பிட கூடாது.
3.காலையில் ஓட்ஸ் அல்லது உளுந்தங்கஞ்சி உண்ணலாம்.
4.அதன் பின் மாதுளம் பழம் அல்லது கேரட் சாப்பிடலாம் அல்லது ஜுஸாக குடிக்கலாம்.
5.நாவல் பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
6.அதன் பின் இரவு சிறிய அளவிளான உணவுகளை சாப்பிட வேண்டும்.
7.இரவு உறங்குவதற்கு முன் கொய்யா இலை கலந்த டீ குடிக்க வேண்டும்.
இதை தொடர்ந்து ஒரு மாதம் செய்து வந்தால் உடலில் சர்க்கரை கட்டுக்குள் வரும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட கூடாத உணவுகள்:-
1.இறைச்சி உணவுகள் மற்றும் மைதா உணவுகள்.
2.இனிப்பு மற்றும் புளிப்பு உணவுகள்.
3.பால் கலந்த டீ காபி குடிக்க கூடாது.
4.அதிக வெள்ளை அரிசி உணவுகள் சாப்பிட கூடாது.
5.கடல் உணவு வகைகளில் dryfish,ஊறுகாய் சாப்பிட கூடாது.
6.சரியான நேரங்களில் உணவு உட்கொள்ள வேண்டும்.
7.உடல் பருமன் ஏற்படதா உணவுகளை உண்ண வேண்டும்.
8.ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும்.
9.இரவு நேரங்களில் கனமான உணவுகளை எடுக்க கூடாது.
10.கொழுப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும்.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த சில முறைகள்:-
1.தினமும் ஒரு நாட்டு நெல்லிக்காய் சாப்பிட்டு வர இரத்ததில் சர்க்கரை அளவு கட்டக்குள் வரும்.
2.முருங்கை,கேரட்,பாகற்க்காய் உணவில் சேர்த்து வர உடல் வலிமை மற்றும் உடலின் இன்சுலின் சுரப்பிகள் சரியாக வேலை செய்யும்.
3.உறவைத்த வெந்தயம் சாப்பிடுவதால் உடலின் சூடு குறைந்து உடல் சீராக செயல்படும்.
4.நாவல் பழ விதையில் டீ குடித்து வந்தால் இரத்ததில் உள்ள சர்க்கரை கட்டுக்குள் வரும்.
5.தேன் கலந்து மாதுளம்பழம் வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் உடல் பலம் மற்றும் சர்க்கரையின் அளவு படிப்படையாக குறையும்.
இவை சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வழிமுறைகள் ஆகும்.இதை சர்க்கரை நோயளிகள் மட்டும் அல்லாது யார் வேண்டும் என்றாலும் செய்யலாம்.
இயற்க்கை உணவுகளை உண்போம் சர்க்கரை நோய் இல்லா உலகை படைப்போம்.
தொடரும்.........
0 Comments