பிலிப்பைன்ஸ் தென்கிழக்காசியாவிலுள்ள மேற்கு பசுபிக் பெருங்கடலில் உள்ள இறைமையுள்ள தீவு நாடாகும்.பிலிப்பைன்ஸ் ஆசியா கண்டத்தில் உள்ள மேற்க்கத்திய நாகரிகம் உள்ள ஆழகான அமைதியான மக்கள் உள்ள நாடு.
தலைநகர்-மணிலா.
அரசு-. குடியரசு.
மொழி-. பிலிப்பினோ.ஆங்கிலம்.
பரப்பளவு-115சதுர மைல்.
மக்கள் தொகை-11,08,85,406.
நாணயம்-. பெசோ.
அழைப்புக்குறி- +63
கடவுளுக்கும், மக்களுக்கும் இயற்கைக்கும்,நாட்டுக்கும்.என்ற குறிக்கோள் கொண்டுள்ளனர்.
பிலிப்பைன்ஸ் சிறப்புகள்:-
1.உலகில் அதிக மகப்பெறு பெறும் மருத்துவமனை பிலிப்பைன்ஸில் உள்ளது.
2.உலகின் Top10 mallகளில் 3 mallகள் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ளது.
3.உலகின் 4வது விபச்சார நாடாக உள்ளது.
4.பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள பலவன் தீவு மிகவும் புகழ் பெற்றது.
5.உலகில் வேலை செய்யும் செவிலியர்கள் 25% பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ளவர்கள்.
6.அமெரிக்க மற்றும் ஸ்பெயின் கலச்சாரத்தை கொண்டுள்ளது.
7.சேவல் சண்டை இந்நாட்டின் பிரபலமான விளையாட்டு ஆகும்.
8.இந்நாட்டில் நிலத்திற்க்கு அடியில் ஓடும் ஆறு ஒன்று அதிசயமாக பார்க்க படுகிறது.(8கி.மி)
9.பிலிப்பைன்ஸ் என்ற பெயர் ஸ்பெயின் நாட்டின் அரசர் பிலிப் என்ற பெயரை குறிக்கும்.
10.உலகில் அதிக கிறிஸ்தவ மக்கள் உள்ள நாடு பிலிப்பைன்ஸ் நாடு.
இவையே பிலிப்பைன்ஸின் முக்கிய சிறப்பாகும்.
மேலும் பிலிப்பைன்ஸில் 15வயதுமுதல்25 வயது பாலியல் தொழிக்காக மற்ற நாடுகளுக்கு கடத்தபடுகின்றன.
பிலிப்பைன்ஸ் ring of fire என்னும் எல்லைக்குள் இருப்பதால் இயற்க்கை சீற்றங்கள் அதிக அளவில் நிகழ்கின்றன.
சுற்றுலா செல்வதற்க்கு ஏற்ற இடமாக இருந்தாலும் அதிக பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன.
அண்டை நாடுகளுடன் இனைந்து பிலிப்பைன்ஸ் எல்லை தாண்டி வரும் போதை மருந்து கடத்தல்,ஆள் கடத்தல்,கொள்ளையடித்தல் போன்ற குற்ற செயல்களை தடுத்து வருகிறது.
அதிக எரிமலைகள் அதிக தீவுகளை உள்ளடக்கியது பிலிப்பைன்ஸ்.
மேலும் அதிகமான பாலுட்டி இனங்கள் மற்றும் பறவைகள் புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நாடு.
பிலிப்பைன்ஸ் ஆசியா கண்டத்தில் மேற்க்கத்திய கலச்சாரம் உள்ள நாடு.
வேறு நாட்டுடன் தொடரும்..............
2 Comments
Nice one
ReplyDeleteநன்றி rino
Delete