1.சிப்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும்-15ஆண்டுகள்.
2.ஈ ஒரு வினாடியில் எத்தனை முறை இறகுகளை அடிக்கும்-352முறை.
3.முதலைகள் எப்போது கண்ணீர் விடும்-சாப்பிடும் நேரம்.
4.நாய்களின் மொத்த பற்களின் எண்ணிக்கை எத்தனை-42.
5.உலகின் மிக பெரிய தேசிய கொடி- பிரேசில் தேசிய கொடி.
6.உடலை விட தலை பெரியதாக உள்ள உயிரினம்-எறும்பு.
7.மின்மினிப் பூச்சி எந்த இனத்தை சார்ந்தது-வண்டுஇனம்.
8.கொசுக்களில் எத்தனை வகை உள்ளது-2,700.
9.முதல் முறை துப்பறியும் நாயை பயன்படுத்திய நாடு-பிரான்ஸ்.
10.முதன் முதலில் போருக்கு விமானத்தை பயன்படுத்திய நாடு-இத்தாலியர்கள்.
11.சூரிய ஒளி பூமியை வந்தடைய எவ்வளவு நேரம் ஆகும் - 9நிமிடங்கள்.
12.விதவித ஓசை உள்ள மொழி-செக்மொழி.
13.மருத்துவமனை தோன்றிய முதல் நாடு-இத்தாலி.
14.சர்வதேச சகிப்புத்தன்மை ஆண்டு-1995
15.வேகமாக பேசகூடிய மொழி-பிரெஞ்ச்.
16.நட்சத்திரத்தின் ஆயுட்காலம்-10மில்லியன் ஆண்டுகள்.
17.ஒன்பது கொடுக்குகள் உள்ள தேள்இனம்-ஆக்யஸ்.
18.எரிமலைகள் இல்லாத கண்டம்-ஆஸ்திரேலியா.
19.இந்தியாவின் முதல் ஆளில்லா விமானத்தின் பெயர் -நிஷாந்த்.
20.முதன் முதலில் தால் தலையில் வெளியான உருவம்-விக்டோரியா மகாராணி.
21.கடலில் கலக்காத நதி-யமுனை.
22.தென்னை மரத்தின் ஆயுட்காலம்- 80முதல்90ஆண்டுகள்.
23.இந்தியா சீனா எல்லைக் கோடு-மக்மோகன் எல்லை கோடு.
24.முதல் இந்திய விமானி -ஜெ.ஆர்.டி.டாடா(1929)
25.எகிப்தியர்கள் பயன்படுத்திய எழுத்துகள்- சித்திர எழுத்துகள்.
26.உலகில் பண நோட்டுகளை நைலான் துணியில் அச்சடிக்கும் நாடு -ஜெர்மணி.
27.எதை மையமாக வைத்து ரேடர் உருவாக்காப்பட்டது-வெளவால்கள்.
28.இரத்தம் நம் உடலில் சுற்றிவர எடுத்து கொள்ளும் நேரம் -60நொடிகள்.
29.பென்குயின் தனது கூட்டை எதை வைத்து கட்டும்-கூழாங்கள் .
30.எந்த எண்ணாலும் வகுக்க முடியாத எண்- 37
31.உலகில் முதன்முதலில் சாலை அமைத்தவர்கள் யார்- ரோமானியர்கள்.
32.உலகிலே சத்தம் போடாத உயிரினம்-பிணம் தின்னும் கழுகுகள்.
33.மனித உடலில் வியர்க்காத பகுதி-உதடு.
34.உலகின் புகழ்பெற்ற நோபல் பரிசை பெற்ற குடும்பம்-மேரி க்யூரி .
35.யூதர்களின் புனித நூலாக கருதப்படுவது-தோரா.
36.செம்புடன் எதை கலந்தால் வெண்கலம் உருவாகும்-தகரம்.
37.உலகின் மிக பெரிய புத்தர் சிலை உள்ள நாடு-தைவான்.
38.குதிக்கத் தெரியாத விலங்கு-யானை.
39.பின்னோக்கி நீந்தும் கடல் உயிரினம்-இறால்.
40.நீர் யானை எந்த வகையை சேர்ந்தது-பன்றிவகை .
அடுத்த 40 பொது அறிவு தகவல்கள்
தொடரும்.....
0 Comments