Translate

மனித மூளை ‌பற்றிய தகவல்கள்

Health-ஆரோக்கியம்-பாகம்-7:-

மனிதனின்  மூளை இன்றுவரை தீீீர்வு காணமுடியாத மர்மம்.
மூளையின்‌பகுதிகள்:-

1.முன் மூளை
2.நடுமூளை
3.பின்‌மூளை.                          மூளையின் எடை-1.36கி.கி மூளை மூன்று உறைகளால் பாதுகாக்க படுகிறது.
மனிதனின் நரம்பு மண்டலத்தின் கட்டுபாடுகள் அனைத்தும் மனித மூளையிடம் உள்ளது.
மனித மூளையை பாதுகாப்பாது மண்டைஓடு.உடலில் உள்ள ஆக்ஸிஜன்னில் 20% மூளை எடுக்கிறது.

மனித மூளையின்‌ உண்மைகள்:-
1.மனித மூளை தூங்கும் நேரங்களில் வேகமாக செயல்படும்.(norest)
2.பெண்கள் மூளையை விட ஆண்கள் மூளை பெரியது.
3.மனிதன் மூளையை‌‌ மிக குறந்த அளவில் பயன்படுத்துகிறன்.

4.ஒரு வினாடிக்கு 10000தகவல்களை நரம்புமண்டலம் மூளைக்கு அனுப்புகிறது.

5.மூளை எப்போதும் 100%வேலை செய்கிறது.

6.மூளையில் ஏற்படும் பாதிப்புகளை மனிதனால் உணர‌ முடியது.
7.மூளையை மாற்ற‌முடியாது.

8.மூளை புதிய நினைவுகளை சேமிக்க புதிய இணைப்புகளை மூளை உருவாக்குகிறது.

9.புதிய‌ விசியங்களை கற்க்கும் போது மூளையின் வடிவம் மாறுகிறது.

10.மனித மூளையால் எதிர்காலத்தை கணிக்க முடியும்.

மூளையின் சுவாரசிய செய்திகள்:-
1.பெண்களை விட ஆண்கள் தெளிவாக முடிவெடுப்பார்கள்.

2.பெண்களால் தங்களுடைய மூளையின் இரண்டு பகுதிகளையும் செயல் படுத்த முடியும்.

3.ஆண்களுக்கு பார்க்கும் திறன் மூலமும் பெண்கள் கேட்கும் திறன் மூலமும் மூளையின் செயல்பாடுகள் இருக்கும்.(முக்கியதுவம்)
4.மனித மூளையின் மர்மங்கள் இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

5.100தில்லியன் செய்தி தகவல்களை சேமிக்கும் ஆற்றல் உள்ளது.
1தில்லியன்-1000000000000000000 ஆகும்

6.மூளைக்கு அதிக வேலை கொடுப்பது நம்முடைய கட்டை விரல்.

7.மூளையின்‌ அழுத்தமே தலைவலி.

8.நாம் கண் விழிக்கும் போது மூளையில் உண்டாகும் மின்சார அளவு 25w

மூளையை பாதிக்கும் செயல்:-
1.காலை‌ உணவை தவிர்தல்.
2.அளவுக்கு அதிகமாக சர்க்கரை உண்பது.
3.இரவு 9மணிக்கு மேல் தூங்கமல் இருப்பது.
4.அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது.
5.உடல் சரியில்லாத நேரத்தில் வேலை செய்வது.
6.புகை பிடிப்பது.

மூளையின்‌‌ ஆற்றலை அதிகரிக்க:-
1.புது மொழி படித்தல்.
2.படம் வரைதல்.(வலது மூளை வேலை)
3.நல்ல உறக்கம்.
4.உடற் பயிற்ச்சி(மூளை இரத்த ஒட்டம் சீரகும்)

5.புத்தகம் படித்தல்.
6.தவறாக சிந்திக்க வேண்டாம்.
7.mobile tv  பார்பதை குறைத்து கொள்ளுங்கள்.

8.உங்ககிட்ட உங்களக்கு பிடிச்சவுங்க கோபம் பட்டால் ஏன் இந்த கோபம் என்று  நீங்க யோசிங்க அப்ப உங்க மூளை அமைதிய ஏற்படுத்தும்.

மக்களே மூளை இல்ல ஒன்னும் இல்ல பின் தலையில் யாரையும் அடிக்காதிங்க இது  அவர்களை மிகவும் பாதிக்கும்.

நல்ல யோசிங்க நல்லதே யோசிங்க

                                          தொடரும்............

Post a Comment

0 Comments