இந்தோனேசியா பல தீவுகளை உள்ளடக்கிய நாடு .இந்தோனேசியா உலகில் மக்கள் தொகையில் சிறிய நாடாக நான்காவது இடத்தில் உள்ளது.
தலைநகர்-ஜாகார்த்தா
அரசு-குடியரசு
மொழி-இந்தோனேசிய மொழி
பரப்பளவு-19,04,569கிமீ2
மக்கள் தொகை-225,781,005
நாணயம்-உருபியா
வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இவர்கள் குறிக்கோள்.
இந்தோனேசியா சிறப்பு:-
1.உலகில் அதிக முஸ்லிம் மக்களை கொண்ட நாடு இந்தோனேசியா.
2.17,508 தீவுகளை கொண்ட நாடு.
3.சாதிக்காய்ச்சொடிஇந்தோனேசியாவின் பண்டாத்தீவைத் பூர்வீகமாக உள்ளது.
4.இந்தோனேசியாவில் இன்றும் 156 எரிமலைகள் உயிரோடு உள்ளது.
5.உலகில் அதிக திருநங்கைகள் உள்ள நாடு.
6.அதிக விமான விபத்துகள் நடக்கும் நாடு.
7.உலகின் 2வது சுவையான காபி கொட்டை இங்கு உள்ளது.
8.உலகின் மிக பெரிய பூ இங்கு உள்ளது.(7kg)
9.உலகின் அதிக தங்கம் எடுக்கும் நாடு இந்தோனேசியா.
10.இந்தோனேசியாவில் போதை பொருள் கடத்துவது குற்றமாகும்.
(விசாரனை இல்லை உடனடி தன்டனை)
இவை இந்தோனேசியாவின் சிறப்புகள்.
இந்தோனேசியவில் தங்கம் எடுக்குறது மட்டுமே இந்தோனேசியர்கள். ஆனால் உரிமை கொண்டடுபவர்கள் அமெரிக்கா.
இந்தோனேசியா முஸ்லிம் நாடு என்பதால் இங்கு திருமணம் ஆகாத ஆண் பெண் ஒரே அறையில் தங்கினாலே குற்றம்.
இந்தோனேசியாவில் விபச்சாரம் செய்ய அனுமதி உள்ளது.(குறிப்பிட்ட இடத்தில்).
இந் நாடு சுற்றுலா செல்ல ஏற்றது ஆனால் மிக கவனமாக இருக்க வேண்டும்.இரவு நேரங்களில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது.
இந்தோனேசிய இராணுவம் அமெரிக்க கூட்டு பயிற்ச்சியடன் செயல் படுகிறது.தற்பொழுது சில நாடுகளிடம் பாதுகாப்பிற்காக ஆயுதம் வாங்குகிறது.
இறுதி:-
சிறிய நாடகவும் இயற்க்கை சீற்றங்கள் நிகழ்ந்தாலும் உடனடியாக புதுபித்து கொள்கிறது.
வளரும் நாடு...
தொடரும்......
0 Comments