Translate

mobile safety tips

மனிதனும்‌ இணையமும்:-

இன்றைய நவீன உலகில் மனிதனின் முதல்‌ துணையாக mobile உள்ளது. ஆம்!காலையில் நாம் விழித்தவுடன் முதலில் நாம் கையில் எடுப்பது mobile. 
அப்படி இருக்கும்போது அதில் வரும் பிரச்சனைகளை எப்படி தவிர்ப்பது.

Mobile safety tips:-

1.எப்போதும் உங்கள் mobile இனையத்தை on செய்து வைக்காதீர்கள்.

2.தினமும் ஒரு முறை உங்கள் mobile யை switchoff செய்து on செய்யுங்கள்.

3.90%க்கு மேல் charge செய்ய வேண்டம்.
4.இரவு 10மணிக்கு மேல் சமுகவலைதளங்களில் உலா வரவேண்டாம்.அது இணைய கயவர்கள் உலா வரும் நேரம்.

5.உங்களுடையpasswordகளை save செய்து வைக்காதீர்கள்.

6.60மணிநேரத்திற்கு ஒரு முறை உங்களுடைய கணக்குகளை login log out செய்து கொள்ளுங்கள்.

7. உங்களுடைய mobile camera க்கு என எந்த ஒரு செயலியும் பதிவி
பதிவியிறக்கம் செய்யாதீர்கள்.

8.உங்களுக்கு அறிமுகம் இல்லாத எண்ணில் இருந்து இணைய அழைப்பு வந்தால் அதை cut and attan செய்யாதீர்கள்.

9.உங்களுடைய mobile லில் மென்பொருள் பாதிப்பு ஏற்ப்பட்டால் அந்த mobileயை பயன்படுத்த வேண்டாம். 

10.உங்களுடைய mobile யை தெரியாத மற்றும் நம்பிக்கை இல்லாத யாரிடமும்  கொடுக்கவேண்டாம்.

இன்றிலிருந்தே செயல் படுத்துங்கள்.

                                                தொடரும்.......

Post a Comment

1 Comments