நைஜீரியா ஆப்ரிக்காவில் உள்ள மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு.
நைஜீரியா ஒரு ஜனநாயக நாடககும்.
500க்கும் அதிகமான இன மக்கள் வாழும் நாடகும்.
தலைநகர்-அபுஜா
மொழிகள்-ஆங்கிலம்,ஹெளசா, இக்போப, யொரூபா.
அரசு-கூட்டாட்சிக் குடியரசு.
பரப்பளவு-9,23,768கிமீ
மக்கள் தொகை-146,004,563
நாணயம்-நைஜீரிய நைரா
நைஜீரியா மக்கள் ஒன்றியம் பக்தியும்,அமைதியும், முன்னேற்றமும் என்ற குறிக்கோள் கொண்டு செயல் படுகின்றனர்.
நைஜீரியா சிறப்பு:-
1.ஆப்ரிக்காவில் எண்ணெய் வளம் அதிகம் உள்ள நாடு.
2.ஆப்ரிக்காவின் மிக நீளமான நைகர் நதி இங்கு உள்ளது.
3.உலகின் மிக பெரிய 2வது டெல்டா பகுதி இங்கு உள்ளது.
4.நைஜீரியாவின் திரைஉலகம் (nolly wood)எனஅழைக்க படுகிறது.வருடத்திற்கு10000க்கும் அதிகமான படங்களை வெளியிட்டு இராண்டாவது இடத்தில் உள்ளது.
5.நைஜீரியாவின் அதிக வருமானம் அந்த நாட்டின் குருடாயில் ஆகும்.
6.250இனமக்கள் 500மொழிகள் பேசும் நாடு.
7நைஜீரியாவில் வாகனங்களுக்கு பச்சை நிற வர்ணம் பூசுவது குற்றம்.
8.வண்ணத்து பூச்சிகள் உலகம் என நைஜீரியா அழைக்க படுகிறது.
9.நைஜீரியாவில் பெரும்பாலும் 55வயதுக்குள் இறந்து விடுகின்றனர்.
10.நைஜீரியாவில் காணவில்லை என சுவர் விளம்பரம் செய்தால் சிறை தன்டனை.
இவை நைஜீரியாவின் முக்கிய சிறப்புகள் ஆகும்.
50வருடங்களுக்கு முன் மீன் பிடி தொழில் செய்த நைஜீரிய டெல்டா மக்கள் எண்ணெய் வளத்திற்கும் பணத்திற்கும் ஆசைபட்டு நைகர் நதியும் டெல்டா பகுதியும் அழித்தனர் ஆதனால் இன்று நைகர் நதியும் இல்லை ஆற்றுபடுகையும் இல்லை.
விவசாயம் மீன்பிடி செய்த நைஜீரிய டெல்டா மக்கள் கொலை,கொள்ளைகளில் ஈடுபடுகின்றனர். காரணம் நதியில் மணல் கொள்ளை,விவசாய நிலங்களில் எண்ணெய் குழாய் பதிப்பு ஆகும்.
இதனால் தான் இந் நாட்டு மக்கள் குறைந்த வயதில் இறந்து விடுகின்றனர்.
இதனால் சில நேரங்களில் நைஜீரிய அரசு படைகளுக்கும் கிளற்ச்சியாளர்களுக்கும் மோதல் ஏற்படுகிறது.
இன்னும் சில ஆண்டுகளில் நமக்கும் இது ஏற்படலாம் விழிப்பாய் இருங்கள்.
விவசாயம்,நீர் ஆதாரங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்.
விவசாயம் இல்லையேல் உணவு இல்லை. மறந்துவிடாதீர்....
வேறு நாட்டுடன் தொடரும்.........
1 Comments
Agriculture always need
ReplyDelete