இன்று நாம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் நாம் அறிந்தும் அறியாமலும் பெரியதவறுகள் செய்கிறோம்.
அவற்றை இனைய கயவர்கள் எவ்வாறு செயல் படுத்துகிறார்கள் என்று பாருங்கள்.
இனைய கயவர்கள் பயன்படுத்தும் 5 முதல் யுத்திகள்:-
1.படம்-image:-
உங்களுடைய சமூக வலைதங்களில் தனிப்பட்ட விதமாக உங்களுக்கு தெரியாத மற்றும் நம்பிக்கை இல்லாத நபர் உங்களுக்கு அனுப்பும் (image)மூலம்spyware அனுப்புவார்கள்.
அந்த image download ஆகிய உடனே உங்கள் தரவுகளை அவர்கள் எடுத்து விடுவார்கள்.
தடுக்கும் வழிகள்:-
உங்களது mobile ⚙️அமைப்புகளில் attomatic download அமைப்பை off செய்து வையுங்கள்.
2.link-இணைப்பு:-
உங்களுக்கு யாரவது link அனுப்பினால் அதில் http or https or www இருந்தால் மட்டும் செல்லுங்கள்.
🔒அமைப்பு இருக்கிறதா என்று பாருங்கள்.அது தவறான இணைப்பாக இருந்தால் உங்களுடைய கணக்குகள் திருடபடும்.
தடுக்கும் வழிகள்:-
இணையதள பாதுகாப்பு அமைப்பை வாங்கி செயல்படுத்துங்கள்.
3.wifi-hotspot-password:-
ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் உங்களுடைய இணையத்தை திருடி தவறாக பயன்படுத்துவார்கள்.
தடுக்கும் வழிகள்:-
நீங்கள் பயன்படுத்திய பிறகு உங்களுடைய இணையத்தை off செய்து கொள்ளுங்கள்.வாரம் முறை உங்களுடைய இணைய passwordகளை மாற்றி அமையுங்கள்.
4.இணைய கணக்குகள் account:-
உங்களுடைய கணக்குகளை வேறு யாருடைய mobile லில் login செய்யாதீர்கள் இதனால் உங்களுடை கணக்குகள் பாதுகாப்பு இல்லாமல் இருக்கும்.எளிதாக வேறுயாரவது கைபற்றிவிடலாம்.
5.any disk:-
உங்கள் mobile லில் மென்பொருள் பாதிப்பு ஏற்பட்டால் சரிபார்க்க கொடுக்கும் இடங்களில் கவனமாக இருங்கள் உங்களுக்கு நம்பிக்கையானவர்களாக இல்லை என்றால் கொடுக்க வேண்டும்.உங்களுடைய mobileலில் anydisk மென் பொருள் பதிவு செய்ய பட்டால் உங்களுடை அனைத்து தகவள்களும் சென்று விடும்.
தடுக்கும் வழிகள்:-
விலை கொடுத்து ஒரு antivirus பயன் படுத்துங்கள்.பழுது நீக்கிய பின் சில நாட்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்களை பயன்படுத்த சொல்லுங்கள்.
பெண்கள் நீங்கள் நெற்றியில் வைக்கும் பொட்டை உங்களது mobile fornt cameraவில் வையுங்கள்.
இதை share செய்யுங்கள்
வேறு தகவலுடன் அடுத்த பதிவு...
தொடரும்.........
0 Comments