Translate

earth-பூமியின்நிலப்பரப்பு காடுகள், மலைகள், சமவெளி பகுதிகள்

                            பாகம்-3
பூமியின் காடுகள்:
  பூமியின் நிலப்பரப்பில் 31%காடுகள்
   பூமியின்பெரிய காடுகளில் சில 1அமேசான்மழைக்காடுகள்:5.5milkm2
2காங்கோமழைக்காடுகள்:2milsqukm
3valdivian வெப்பமழைக்காடுகள்:95,800squmiles
4tongassவெப்பமழைக்காடுகள்:26,278squmiles
5சுந்தரவனக்காடுகள்:10,000km2 6xishuangbannaமழைக்காடுகள்:927sq
7Daintreeகாடுகள்:463sqe miles
8kinabalu பூங்கா:291sqemiles
9mindoகுளிர்காடுகள்:74sqemiles
10சிங்கராஜக்காடுகள்:34sqemiles
 இவை நம் பூமியின் முக்கிய காடுகள் ஆகும்
மலைகள்
பூமியில் 1,000,809மலைகள்‌உள்ளன
பூமியின் சில முக்கிய மலைத்தொடர்

1.ஆன்டிஸ்மலை:நீளம்7000கிமீ
2.ராக்கிமலை:நீளம்4800கிமீ
3.கிரேட் டிவைங்ரேஞ்ச்மலை:3500கிமீ
4.டிரான்டான்டரிடிக்மலை:3500கிமீ
5.குன்லுன்மலை:3000கிமீ
6.யூரல்மலை:2500கிமீ
7.அட்லஸ்மலை:2500கிமீ
8.அப்பலாசியன்மலை:2414கிமீ
9.இமயமலை:2400கிமீ
10.அல்தாய்மலை:2000கிமீ    இவை நம் பூமியின்                        முக்கிய மலைத்தொடர் ஆகும்
பாலைவனம்
பூமியில் 23பாலைவனங்கள் உள்ளன
 பூமியின் சில      முக்கியபாலைவனங்கள்
1.அண்டார்டிக்பாலை:5,500,000சதுரமைல்கள்-குளிர்
2.ஆர்க்டிக்பாலை.      :5,400,000சதுர
மைல்கள்-குளிர்
3.சஹாராபாலை.      :3,300,000சதுர
மைல்கள்-வெப்பம்
4.அரேபியபாலை.     :900,000சதுர
மைல்கள்-வெப்பம்
5.கோபிபாலை.          :500,000சதுர
மைல்கள்-குளிர்
6.கலாஹரிபாலை.   :360,000சதுர
மைல்கள்
7.விக்டோரியாபாலை:220,000சதுர
மைல்கள்
8.படகோனியன்பாலை:200,000சதுர
மைல்கள்-குளிர்
9.சிரியபாலை.               :200,000சதுர
மைல்கள்
10.பெரியபேசின்பாலை:190,000சதுர
மைல்கள்
இவை‌ நம் பூமியின் முக்கிய பாலைவனம் ஆகும்
விவசாய நிலங்கள்:
 பூமியில் சுமார் 37%நிலத்தை விவசாயத்திற்கு பயன் படுத்துகின்றனர்

     அமெரிக்க.     10.48%
    இந்தியா.         9.22%
    சீனா.                8.80%
    ரஷ்யா.            7.46%
    பிரேசில்.         3.72%
  ஆஸ்திரேலியா. 2.97%
   கனடா.                2.64%
  உக்ரைன்.           2.06%
 நைஜீரியா.        1.91%
அர்ஜென்டினா.  1.74%
          இந்த நாடுகள் விவசாயத்திற்கு நிலங்களை ‌நன்கு பயன் படுத்துகின்றனர்
 எரிமலை:
பூமியில்1500எரிமலை active உள்ளன
 
நிலப்பரப்பில் வாழும் உயிரினங்கள்
பூமியில் 1லட்சம் கோடி உயிரினங்கள் உள்ளன அதில் நாம் கண்டுஅறியதது99.99% 
                                              தொடரும்.....



Post a Comment

1 Comments