Translate

earth-பூமி கண்டங்களின் சிறப்பு

                         பூமி-பாகம்-4

பூமியின் கண்டங்கள்:-
                   பூமியில் 7கண்டங்கள் உள்ளன அவை ஆசியா, ஆப்ரிக்கா,
வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகும்

ஆசிய கண்டம்:- முக்கிய தகவல்கள்
        உலகின் மிக பெரிய கண்டம் ஆகும்.48நாடுகள் ஆசிய கண்டத்தில் உள்ளன.
மக்கள்          தொகை:4,560,667,108உள்ளனர்
பரபரப்பு:44,579,000km2
ரஷ்யா, சீனா, இந்தியா, கசக்ஸ்தான்
சவுதிஅரேபியா, ஈரான், மங்கோலியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகள் பெரிய நாடுகள் ஆகும்.
6,852 தீவுகள் உள்ளன
70க்கும் மேற்பட்ட ஆறுகள் உள்ளன
2300 மொழிகள் பேசபடுகின்றன
சீனா,இந்தி,ரஷ்ய, அரபிக்,வங்காள.முக்கிய மொழி.
15கடல்கள் உள்ளன

சிறியநாடுகளிள் முக்கிய நாடுகள்
மாலத்தீவு:300       (square km)
சிங்கப்பூர்:716
பஹ்ரைன்:765
புருனே.     :5,765
பாலஸ்தீன்:6,220
சைப்ரஸ்.    :9,251
லெபனான்:10,452
கத்தார்.       :11,586
Timor-leste.   :14,874
குவைத்.      :17,818
ஆசியா கண்டத்தில் 130அணுமின் நிலையம் உள்ளன.
ஆசியா கண்டத்தில் 51பெரிய துறைமுகங்கள் உள்ளன.
ஆசியாவில் 10முக்கியமதங்கள் உள்ளன
ஆசியாவில் 91%தங்கத்தை உற்பத்தி செய்கின்றன                            
சீனா, இந்தோனேசியா, உஸ்பெகிஸ்தான், பிலிப்பைன்ஸ்
மங்கோலியா தங்க உற்பத்தியில்
முக்கிய நாடுகள் ஆகும்
தங்கம் வாங்குவதில் இந்திய முன்நின்றலும் உற்பத்தி 0.5%மட்டுமே.
ஆசியா கண்டத்தில் 5முக்கிய பாலைவனங்கள் உள்ளன.
ஆசியா கண்டத்தில் 25பெரிய விமானநிலையங்கள் உள்ளன.
               இவை ஆசியா ‌கண்டதின் மிக முக்கிய சிறப்புகள்
                                     
          அடுத்து-ஆப்ரிக்கா-தொடரும்.....


                     

Post a Comment

2 Comments