132மில்லியன் ஆண்டுகள் பழைமைவாய்ந்த கண்டம்.உலகின் இரண்டாவது மிகபெரிய கண்டம் ஆகும். 54நாடுகள் உள்ளன.
80கோடிக்கும்அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
உணவு உற்பத்தி:60%
பரப்பளவு: 30,370,000km2
பாலைவனபகுதிகள் மிகஅதிகம்(sahara) நைல் நதி முக்கிய நதிஆகும்.
மக்கள் தொகை: 1,275,920,972க்கும் அதிகம்
மொழி:1250-3000 பிறப்பிடமொழிகள்
அல்ஜீரியா, காங்கோ, சூடான்,
லிபியா,சாட், நைஜர், அங்கோலா, மலாவி, தென்னாப்பிரிக்கா, எத்தியோப்பியா. முதல் பெரிய நாடுகள் ஆகும்
ஆப்ரிக்கா கண்டதின் சிறிய நாடுகள்:
1.சீசெல்சு:451km2
2.சாவோ டொமே பிரின்சிப்பி:964km
3.மொரிஷியஸ்:2,040km2
4.கொமொரோசு:2,235km2
5.கேப் வெர்டே:4,033km2
6.காம்பியா:10,380km2
7.ஸ்வாஸிலாந்து:17,364km2
8.ஜைபூடீ:23,200km2
9.ருவாண்டா:26,798km2
10.புருண்டி:27,830km2
சிறிய நாடுகள் ஆகும்.
ஆப்ரிக்கா கண்டதின் அபாயகர நாடுகள்:-
சோமாலியா, தெற்கு சூடான், மத்திய ஆபிரிக்க குடியரசு, லிபியா, காங்கோ குடியரசு, சூடான், நைஜீரியா,மாலி, போன்ற நாடுகள் மோசமான நாடுகள் ஆகும்.
ஆப்ரிக்கா வைரம்:-
வைர விபாரங்களில் முக்கிய நாடு ஆகும்.காங்கோ வைர கையிருப்பு நாடுகளில் முதல் நாடுஆகும.
ஆப்ரிக்கா கண்டதின் மதங்கள்:-
கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் ஆகும்.
ஆப்ரிக்கா கண்டதின் தீவுகள்:-
10மிக பெரிய தீீவுகள் 50ற்கும் மேற்பட்டசிறிய தீவுகள் உள்ளன.
ஆப்ரிக்கா அணுமின்நிலையம்:-
2அணுமின் நிலையங்கள் நடைமுறையில் உள்ளன.
ஆப்ரிக்கா துறைமுகங்கள்:-
10 பெரிய துறைமுகங்கள் உள்ளன.
ஆப்ரிக்கா விமான நிலையங்கள்:
3 முக்கிய விமான நிலையங்கள்
20க்கும் மேற்பட்ட நடுத்தர விமான நிலையங்கள் உள்ளன.
ஆப்ரிக்கா கண்டம் அரசியல்:-
ஆப்ரிக்க நாடுகளில் ஒருவித அசாதாரண அரசியல் நிலை உள்ளன.
ஆப்ரிக்கா கண்டத்தில் பார்க்கா கூடிய முக்கிய இடங்கள்:
1.Table mountain மற்றும் தேசியபூங்கா-தென்ஆப்ரிக்கா
2.பிரமிடு-எகிப்து
3.robnenதீவு-தென்ஆப்ரிக்கா
4.கிளிமன்றறே-தென்ஆப்ரிக்கா
5.serengetiதேசியபூங்கா-தான்சனியா
6.விக்டோரியாநீர்விழ்ச்சி-ஜிம்பாஃபே
7.jemaa el-fnaa-மோரக்கோ
8.அட்லஸ்மலைகள்-morocco,Algeria,Tunisia
9.okavangodelta-botswana
10.fish river canyon- Namibia
இவை பார்க்க கூடிய முக்கிய இடங்கள் ஆகும். இங்கு காட்டு விலங்குகள். பாம்பு இனங்கள் அதிகமாக உள்ளன.
இவை ஆப்ரிக்கா கண்டதின் முக்கிய சிறப்புகள் ஆகும்.
அடுத்து-ஐரோப்ப-தொடரும்....
0 Comments