இன்று நாம் பெரும்பாலும் எப்படி உடல் குறைப்பு செய்யலாம் என பல முறைகளில் முயற்ச்சி செய்கிறோம்.
அதில் ஒன்று தான் இந்த உடல் குறைப்பு உணவு திட்டம்.
Speed food diet plan:-
திங்கள். - நீர் மற்றும் ஜுஸ் மட்டும்.
செவ்வாய். - காலையில் ஒரு அவித்த உருளைகிழங்கு உடன் மிளகு சேர்த்து சாப்பிட வேண்டும்.மதியம் மற்றும் இரவு நேரங்களில் அதிக நீர் மட்டும் அருந்த வேண்டும்.
புதன். -காலையில் ஒரு வாழைபழம் மட்டும் சாப்பிட வேண்டும்.மதியம் மற்றும் இரவு நேரங்களில் வாழைபழம் தவிர்த்து மற்ற பழங்கள் சாப்பிடலாம்.
வியாழன். -காலையில் இரண்டு கேரட் மட்டுமே மதியம் கேரட் ஜுஸ் மட்டும்.மாலையில் காய்கறி சூப் இரவு நீர் மட்டுமே.
வெள்ளி. - காலையில் ஆப்பிள் மற்றும் மாதுளை பழங்கள் மட்டுமே மதியம் அவித்த மீீீன் உடன் chess ஆப்பிள் வினிகர் சிறிது கலந்து சாப்பிடலாம்.இரவு வாழை மற்றும் கொய்யா தவிர மற்ற பழங்கள் எடுத்து கொள்ளலாம்.
சனி. - காலையில் நீீீர் மட்டுமே மதியம் ஒரு ஆப்பிள் மட்டுமே இரவும் நீீர் சத்து அதிகம் உள்ள பழசாறுகள் மட்டுமே.
ஞாயிறு. - காலையில் ஏதேனும் ஒரு பழசாறுகள்.மதியம் நல்ல ஒரு இறைச்சி உணவு. இரவு கொய்யா இலை கலந்த ஒரு நல்ல டீ மட்டுமே.
இந்த முறையில் ஒரு வாரத்தில் 5கிலோ முதல் 10கிலோ வரை எந்த உடற்பயிற்ச்சி இல்லாமல் குறைக்காலம்.
இந்த முறையை முயற்சி செய்யும் போது அதிகம் பசித்தால் பயிறு வகைகள் அல்லது சப்பாத்தி சாப்பிடலாம்.
உடல் எடையை குறைக்க பயன்படும் உணவுகள்:-
*கொய்யா இலை டீ குடிப்பதால் உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும்.
*அன்னாசி பழம் சாப்பிடுவதால் இரத்ததில் உள்ள கொழுப்புகளை கட்டுப்படுத்தும்.
*சப்பாத்தி சாப்பிடுவதால் உடலில் அதிக கொழப்பு உருவாகுவது தடுக்கப்படுகிறது.
*ஆரஞ்சு,ஆப்பிள்,திராட்சை பழங்கள் சாப்பிடுவதால் உடலின் சக்தி மற்றும் இதயத்தில் உள்ள கொழுப்புகளை குறைக்கும்.
*வெந்தயம் கலந்த நீீீர் குடிப்பதால் உடலில் உள்ள இன்சுலின் சரியான அளவில் சுரக்கப்படுகிறது.இதனால் பசி அடிக்கடி ஏற்படுவது இல்லை.
*காய்கறி சாலட் சாப்பிடுவதன் மூலம் உடலில் மெட்டபாலிசம் சுரந்து உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கும்.
*முளை கட்டிய தானியங்கள் சாப்பிடும் போது உடலின் வலிமை அதிகமாக்கப்படகிறது.உடலில் கொழுப்பு சேருவது தடுக்கப்படுகிறது.
*சூடான நீீீரில் இஞ்சிசாறு கலந்து குடிப்பதன் மூலம் உடலில் உள்ள இரத்த நாளங்களில் உள்ள கொழுப்புகள் கரைக்கப்படுகிறது.
*வாரத்திற்க்கு இரண்டு முறை கீீீரை உணவுகள் சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட நீீீர் கரைக்கப்படுகிறது.
*தினமும் காலையில் நாட்டு நெல்லிக்காய் சாப்பிடுவதன் மூலம் இரத்ததில் உள்ள கொழுப்புகள் கரைக்கப்படுகிறது.
இவை நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் மற்றும் உடல் எடை கூடுவது தடுக்கப்படுகிறது.
மேலும் இதை முயற்சி செய்யும் போது நம் உடல் வலிமை அடைகிறது.
நாளை உடல் வலிமை பற்றி
தொடரும்.........
1 Comments
Apo next monday kalaila enna sapdanu
ReplyDelete