1.மேகங்களின் திசை,உயரம் ஆகியவற்றை அறிய பயன்படும் கருவி- நீபோஸ்கோப்.
2.புது வகை டிசைன்களை உருவாக்கப் பயன்படும் கருவி- கலைடாஸ்கோப்.
3.குறைந்த வெப்ப நிலையை அளவிடப் பயன்படும் கருவி- கிரையாஸ்கோப்.
4.குளோரினைக் கண்டுபிடித்தவர்- ஷில்லி.
5.அலுமினியத்தைக் கண்டுபிடித்தவர்- ஹோலர்.
6.பாஸ்பரஸைக் கண்டுபிடித்தவர்- பிரான்ட்.
7.கால்சியத்தைக் கண்டுபிடித்தவர்- டேவி.
8.ஹைட்ரஜனைக் கண்டுபிடித்தவர்- கேன்டிஷ்.
9.ரேடியத்தைக் கண்டுபிடித்தவர்- மேரி க்யூரி.
10.நைட்ரஜனைக் கண்டுபிடித்தவர்- ரூதர் ஃபோர்டு.
11.தொழில்புரட்சி முதன்முதலில் நடந்த நாடு- இங்கிலாந்து.
12.பள்ளிக்கூடத்தை முதன்முதலில் உருவாக்கியவர்கள்- ரோமானியர்கள்.
13.ஆசியா கண்டத்தில் மட்டும் உள்ள ஒரே மரம்- சந்தன மரம்.
14.வின்வெளி சென்ற முதல் விலங்கினம்- நாய்.
15.மனித குரங்கில் மிக சிறியது- கிப்பன்.
16.பறக்கும் பாலூட்டியினம்- வெளவால்.
17.உலகின் முதல் கணக்கு எந்திரம்- அபாக்கஸ்.
18.உலகிலேயே முதன்முதலாக அச்சடிக்கப்பட்ட புத்தகம்- பைபிள்.
19.மனித உடலில் உறுப்புகளுக்கிடையே இனைப்பை உண்டாக்குவது- நரம்புகள்.
20.ஒன்பது கொடுக்குகள் உள்ள தேள் இனம்- ஆக்யஸ்.
21.லிஃப்ட்டைக் கண்டுபிடித்தவர்- எலிசா ஓட்டிஸ்.
22.உலக வரலாற்றின் பொற்காலம்- விக்டோரியா காலம்.
23.நாணயத்தில் முதன்முதலாக தனது உருவத்தை பொறித்துக் கொண்டவர்- மாவீரன் அலெக்ஸ்சாண்டர்.
24.மிகவும் அதிகமாக மக்களை பாதிக்கும் நோய்-ஜலதோஷம்.
25.மேடம் மேரிக்யூரி பிறந்த நாடு- போலந்து.
26.கரடிகள் இல்லாத நாடு - ஆப்பிரிக்கா.
27.வாஷிங்டன் டி.சி- டி.சி.யின் விரிவாக்கம்-டிஸ்டிரிக்ட் ஆஃப் கொலம்பியா.
28.தொழில் அமைச்சகம் இல்லாத நாடு- ஜெர்மனி.
29.அரை அடி நீளம் இருக்கும் குரங்கு- பிக்மி மர்சோசெட்.
30.மீன்கள் இல்லாத நதி- ஷனீகர்.
31.ஈரான்-ஈராக் போர் எத்தனை ஆண்டுகள் நடைபெற்றது- ஒன்பது.
32.உலகில் எத்தனை சதவீத பூக்களுக்கு மணம் இல்லை- 90%
33.வெள்ளைக்காரர்களின் சுடுகாடு என அழைக்கப்படுவது- கினியா கடற்கரை.
34. ஒரு கேலன் என்பது- 4.546லிட்டர்கள்.
35.ஒரு கணம் என்பது- நான்கு நிமிடம்.
36.விண்வெளியில் முதலில் சுற்றி வந்த செயற்கைக்கோள்- ஸ்புட்னிக்-1.
37.கடல் ஆழத்தைக் கண்டுபிடிக்க உதவும் சாதனம்- சோனார்.
38.பாக்தாத் நகரில் ஓடும் நதி- டைகிரிஸ்.
39.அரபிக்கடலின் ராணி எனப்படுவது- கொச்சி.
40.யானைக்கு வாயில் இருக்கும் பற்கள் எத்தனை-4பற்கள்.
0 Comments