Translate

women protection பெண் பாதுகாப்பு

பெண் பாதுகாப்பு:-
தற்பொழுது இந்தியவில் பெண்கள் பாதுகாப்பு குறைந்து கொண்டு இருப்பதாக அனைவராலும் பேசப்படுகிறது.

அதிலும் தற்பொழுது நடந்துள்ள இந்த நிகழ்வு பெண்கள் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்ப்படுத்தி உள்ளது.

நிகழ்வு:-

இந்தியாவில் நடந்த நிகழ்வு பெண் தன் கணவரிடம் வயிறு வலி என்று கூறியுள்ளார் உடனே கணவர் மருத்துவமனை அழைத்து சென்றுள்ளார் பரிசோதித்த மருத்துவர் உங்கள் வயிற்று பகுதியை ஸ்கேன் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.அருகில் உள்ள
ஸ்கேன் சென்டருக்கு எழுதி‌ கொடுத்துள்ளார்.

கணவன் மற்றும் மனைவி ஸ்கேன் எடுக்க சென்றுள்ளார்கள் ஸ்கேன் சென்டரில் கணவனை வெளியே இருங்கள் என்று கூறி மனைவியை உள்ளே ஸ்கேன் எடுக்க அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு பெண்கள் இல்லை மாறாக ஒரு ஆண் அந்த பெண்ணிடம் உங்கள் ஆடைகளை கழற்றிவிட்டு இந்த நீலநிற ஆடையை மாற்றி திரைக்கு பின்னால் சென்று மாற்றி கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
உடனே அந்த‌ பெண் அங்கு சென்று பார்த்துள்ளார்.அந்த பெண்ணுக்கு மனதில் சந்தேகமும் பயமும் ஏற்ப்பட அந்த இடத்தில் சுவரின் ஒரு பக்கவாட்டில் செல்போன் வைத்து இருந்தது பார்த்து அதை எடுத்து சோதித்து பார்க்க அதில் camera onயில் இருப்பது பார்த்து அதை எடுத்து கொண்டு மறைமுகமாக தன் கணவரிடம் கொடுத்து கூறியுள்ளார்.

உடனே கணவர் காவல்துறைக்கு தெரிவித்தார்.அங்கு வந்த காவல் துறை உயர்மட்ட அதிகாரிகள் அந்த ஸ்கேன் சென்டரில் பணிபுரிந்தவர்கள் மற்றும் உரிமையாளரை கைது செய்து ஸ்கேன் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது.

பெண்கள் செய்ய வேண்டியது:-

பெண்கள் மருத்துவமனைக்கு உங்கள் தாய் அல்லது கணவணுடன் செல்லுங்கள் உங்களை ஸ்கேன் செய்யவேண்டும் உங்களை பரிசோதித்த வேண்டும் என்று சொன்னால் உங்களுடைய கணவரையோ அல்லது தாயையோ உள்ளே அழைத்து செல்லுங்கள் அனுமதிக்கவில்லை என்றால் பரிசோதிக்க வேண்டாம் என்று கூறுங்கள் யோசிக்காதீர்கள் பயப்படாதீர்கள்.

சில உலக நாடுகள் பெண் நோயாளிகளை சோதித்து பார்க்க பெண் மருத்துவர்கள் மட்டுமே என்ற சட்டத்தை வைத்துள்ளது.இது பெண்கள் பாதுகாப்பு நீங்கள் துணிந்து பேசுங்கள் அப்போதுதான் உங்கள் பாதுகாப்பு கிடைக்கும்.பெண் பிள்ளைகளை தனியாக மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டாம்.

2.பெண் பாதுகாப்பு எச்சரிக்கை:-
                       Warning 
தற்பொழுது இந்தியாவில் அரசு வேலைக்காக நடத்தப்படும் பயிற்சி மையங்களில் பெண்களுக்கு எதிராக மறைமுகமாக சில பிரச்சனைகள் வருவதாக சில உளவு வட்டாரங்கள் பேசப்படுகின்றன.

பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள்:-

உங்களுடைய WhatsApp எண்ணை தொலைபேசி எண்ணாக வைக்காதீர்கள்.எங்கு சென்றாலும் உங்களுடைய தாய் அல்லது கணவன் எண்ணை பயன்படுத்துங்கள்.நீங்கள் தனியாக வெளியே செல்ல நேரிட்டால் 20நிமிடங்களுக்கு ஒரு முறை உங்களுடைய பெற்றோர்கள் அல்லது உறவினர்களுக்கு தெரிவியுங்கள்.

மற்றும் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் மற்றும் எந்த ஒரு வர்த்தக நிலையங்களிலும் உங்களுடைய தனிப்பட்ட அலைபேசி எண்ணை கொடுக்காதீர்கள்.வீட்டு எண்களை பயன்படுத்துங்கள்.

உங்களுடைய அலைபேசியின் முன்‌பகுதி cameraவில் நீீீீீங்கள் நெற்றியில் வைக்கும் பொட்டை ஒட்டி கொள்ளுங்கள்.selfi வேண்டாம் பாதுகாப்பே முக்கியம்.புரிந்து கொள்ளுங்கள்.

...பெண் ஒரு‌ நாட்டின் முதுகெலும்பு..

இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு பற்றி உங்கள் கருத்துக்களை commentயில் பதிவிடுங்கள்.
                                                 தொடரும்......

Post a Comment

0 Comments