Translate

thailand bangkok

பூமி-நாடுகள்-பாகம்-26-தாய்லாந்து.
தாய்லாந்து தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தனிப்பட்ட கலாச்சாரம் உள்ள நாடாகும்.தென்கிழக்கு ஆசியாவில் முக்கிய‌ தொழில் வளம் மிக்க நாடாகும்.
தலைநகர் - பேங்காக்.
அரசு.          - ஒற்றையாட்சி.
மொழி.       - தாய்.
பரப்பளவு. - 513கி.மீ2.
மக்கள் தொகை - 66,722,156.
நாணயம்.   - பாட்.
அழைப்புக்குறி. - +66.

தாய்லாந்து மக்கள் நாடு,சமயம்,அரசர் என்பதே குறிக்கோளாக கொண்டு உள்ளனர்.

தாய்லாந்து சிறப்பு:-

1.தென்கிழக்கு ஆசியாவில் மன்னர் ஆட்சி நாடாகும்.(தற்பொழுது மன்னர்இல்லை)

2.அதிக சுற்றுலா பயணிகள் தாய்லாந்துக்கு வருகை தருகின்றனர்.

3.ஆசியாவில் ஐரோப்பிய கலாச்சாரம் இல்லாத நாடு தாய்லாந்து.

4.தாய்லாந்தில் போதை மருந்து குற்றங்களுக்கு உடனடி தன்டனை.
5.உலகிலேயே விலங்குகளுக்கு அதிக திருவிழாக்கள் கொண்டாப்படுகின்றனர்.

6.தாய்லாந்து நாட்டில் அநாகரீக உடைகள் அணிந்தால் உடனடி சிறை.

7.உலகின் விபசார நாடு என்ற கெட்ட பெயரும் தாய்லாந்துக்கு உள்ளது.

8.தாய்லாந்து நாட்டின் பண நோட்டுகளை கிழிப்பது குற்றமாகும்.காரணம் அரசரின் உருவம் பொரிக்கப்பட்டு இருக்கும்.

10.தாய்லாந்தில் ஆங்கிலம் மொழிி கட்டாய கல்வி ஆகும்.

11.அதிக காதல் திருமணங்கள் நடைபெறுகிறது.

12.உலகின் நீளமான பெயரை கொண்ட நகரம் தான் தாய்லாந்து தலைநகர்.
13.உள்ளாடை அணியாமல் வெளியே சென்றால் குற்றம்.

14.தாய்லாந்தில் 2லட்சத்துக்கும் அதிகமான பணக்காரர்கள் உள்ளனர்.

15.தாய்லாந்து தலைநகர் தான் உலகிலே அதிக கோடைகால வெப்பம் உள்ள நகர் ஆகும்.

     இதுவே முக்கிய சிறப்பு ஆகும்.........

தாய்லாந்து நாட்டில் பெரும்பாலும் அனைத்து மதங்களும் உள்ளன.காரணம் தாய்லாந்து நாட்டில் ஆசியாவின் அனைத்து பகுதி மக்களும் வாழ்கின்றனர்.

தாய்லாந்து இராணுவம்:-
சிறிய படைகளை வைத்து உள்ளது பெரும்பாலும் அனைத்து நாடுகளுடனும் நட்புடன் இருப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை.ஆனால் தாய்லாந்து நாட்டின் கடல் வழி பாதைகளை எப்போதும் அதிகமாக கண்காணிக்கப்படுகிறது.
தாய்லாந்து சுற்றுலா:-
தாய்லாந்து சுற்றுலா செல்வதற்க்கு ஏற்ற சிறந்த இடமாக உள்ளது.தாய்லாந்து நாட்டிற்க்கு அதிக வருமானம் சுற்றுலா துறை மூலம் கிடைக்கிறது.

இருந்தபோதிலும் இரவு நேரங்களில் கவனமாக இருக்க அறிவுறுத்தப் படுகிறது.பெண்கள் பாதுகாப்பு அதிக கவனம் செலுத்துகிறது.

இறுதி:-
தாய்லாந்து ஆசியா கண்டத்தின் அனைத்து கலாச்சாரத்தையும் உள்ளடக்கிய நாடு.ஆசியாவின் சுற்றுலா சொர்க்கமாகும்.

         வேறு நாட்டுடன் தொடரும்............

Post a Comment

0 Comments