Translate

tanzania facts


பூமி-நாடுகள்-பாகம்-27-தன்சானியா:-
தான்சானிய கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு இயற்க்கை வளம் மற்றும் பழங்குடியினர் மற்றும் வித்தியாசமான கலாச்சார நாடாகும்.
ஆப்ரிக்க கண்டத்தின் மிக சிறப்பாக செயல்படகூடிய நாடகும்.
தலைநகர்- டொடோமா.
மொழி.      - கிசுவாகிலி.
அரசு.          - குடியரசு.
பரப்பளவு. - 9,45,087கி.மீ2.
மக்கள் தொகை- 37,849,188.
நாணயம் -தன்சானிய ஷில்லிங்கு.
அழைப்புக்குறி- +255.

தான்சானியா மக்கள் விடுதலையும்,ஐக்கியமும் என்ற குறிக்கோள் கொண்டு உள்ளனர்.

தான்சானியா சிறப்புகள்:-

1.முதன்‌ முதலாக ஆப்பிரிக்காவில் ஐரோப்பிய காலனித்துவம் ஆரம்பித்தது தான்சானியாவில் தான்.

2.மலை பகுதிகளும் அடர்ந்த காடுகளும் கிளிமஞ்சாரா மலைபகுதியும் இங்கு உள்ளது.
3.ஆப்பிரிக்காவின்‌ மூன்று பெரிய ஏரிகளின்  ஒரு‌பகுதி தான்சானியாவில் உள்ளது.ஆப்பிரிக்க‌ கண்டத்தின் ஆழமான ஏரியான விக்டோரியா ஏரி தான்சானியா வடக்கே உள்ளது.

4.தான்சானியாவில் 100 க்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகளும் பல இன ‌பழங்குடி மக்களும் உள்ளன.ஆப்பிரிக்க கண்டத்தின் மொழிரீதியாக மிகவும் வேறுபட்ட நாடாக உள்ளது.
5.பெண்களை பெண்கள் திருமணம் செய்து கொள்ளும் பழங்குடியினர் இங்கு உள்ளனர்.

6.தான்சானியாவில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன, மேலும் இந்த சுற்றுச்சூழல் அமைப்புக்கு நிறைய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
7.தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான ஹோமினிட் குடியேற்றங்கள் சில தான்சானியா உள்ளது.

8.உலகில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு அதிகமான விலங்குகளின் மிகப்பெரிய அமைப்பு தான்சானியாவில் உள்ளது.

9. பெரும்பாலான மக்கள் தன்சானியாவின் முக்கிய நகரான தார் எஸ் சலாமில், அதாவது "அமைதியின் உறைவிடம்" என்று நினைக்கிறார்கள்.

10.ஆப்பிரிக்க கண்டத்தின் வளங்கள் அனைத்தும் இருக்கும் ஒரு நாடு.

இதுவே தான்சானியாவின் மிக முக்கிய சிறப்புகள் ஆகும்.

தான்சானியாவில் இஸ்லாம்,கிறிஸ்தவம் மிக முக்கிய மதங்களாக உள்ளன.

தான்சானியா இராணுவம்:-
மிக சிறிய அளவிளான படைகளை மட்டும் கொண்டு உள்ளது.எல்லை‌ தாண்டிய போதைமருந்து கடத்தல் வைரம் கடத்தல் போன்ற‌ குற்றங்களை தடுப்பதில் முக்கியமாக உள்ளது.

தான்சானியா சுற்றுலா:-
சுற்றுலா செல்வதற்கு ஏற்ற நாடாக இருந்தாலும பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன.மேலும் தான்சானியா அரசு சுற்றுலா துறைக்கு அதிக முக்கியதுவம் அளிக்கிறது.

இறுதி:-
தான்சானியா என்று அழைக்கப்படும் தன்சானிய அதிக இயற்க்கை வளங்கள் உள்ள ஒரு ஆப்பிரிக்க நாடாகும்.

          வேறு நாட்டுடன் தொடரும்.........


Post a Comment

0 Comments